ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் தங்கை மகள் ரகசிய திருமணம்: பாதுகாப்பு கேட்டு மதுரை கமிஷனரிடம் தஞ்சம்

Go down

அமைச்சர் தங்கை மகள் ரகசிய திருமணம்: பாதுகாப்பு கேட்டு மதுரை கமிஷனரிடம் தஞ்சம் Empty அமைச்சர் தங்கை மகள் ரகசிய திருமணம்: பாதுகாப்பு கேட்டு மதுரை கமிஷனரிடம் தஞ்சம்

Post by ந.கார்த்தி Sat Jun 04, 2011 1:12 pm

அமைச்சர் தங்கை மகள் ரகசிய திருமணம்: பாதுகாப்பு கேட்டு மதுரை கமிஷனரிடம் தஞ்சம் 04suppaiya1300
நெல்லை: தமிழக சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையாவின் தங்கை மகேஸ்வரியின்
மகள் தனது காதலனை மதுரையில் ரகசிய திருமணம் செய்தார். இந்த புதுமண ஜோடி
பாதுகாப்பு கேட்டு மதுரை போலீஸ் கமிஷனரிடம் தஞ்சமடைந்தது.

தமிழக சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையாவின் தங்கை மகேஸ்வரி. இவர்
சென்னை அசோக்நகரில் இசக்கி சுப்பையா குடும்பத்துடன் வசிக்கிறார்.
மகேஸ்வரியும், அண்ணன் வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார். இவரது கணவர் திருமலைகுமார் கட்டட ஒப்பந்ததாரர் ஆவார்.

இவர்களது இளைய மகள் ராஜேஸ்வரி சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பி.இ. இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

இவர்
திருவொற்றியூர் இரும்பு வியாபாரி முருகேசனின் மகன் சுரேந்தரை காதலித்து
வந்தார். சுரேந்தரும் அதே பல்கலைக்கழகத்தில் பி.இ. மூன்றாம் ஆண்டு
படிக்கிறார்.

இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு
இரு குடும்பத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்
நிலையில் சுரேந்தர் ராஜேஸ்வரியுடன் மதுரை வந்தார். அங்கு தனது உறவினர்,
நண்பர் உதவியுடன் மாநகராட்சி பூங்கா முருகன் கோவிலில் திருமணம்
செய்து கொண்டனர்.

பின்னர்
அமைச்சர் தரப்பிலிருந்து பிரச்சனை வரும் என்று பயந்து பாதுகாப்பு கேட்டு
மதுரை போலீஸ் கமிஷனர் சந்தீப் மிட்டலிடம் தஞ்சமடைந்தனர்.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அமைச்சர் தங்கை மகள் ரகசிய திருமணம்: பாதுகாப்பு கேட்டு மதுரை கமிஷனரிடம் தஞ்சம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» 31-ந்தேதி கிளிண்டன் மகள் செல்சியா திருமணம்; ரகசிய ஏற்பாடுகள்
» காவல் துறை பாதுகாப்பு கோரும் அமைச்சர் சேகர்பாபு மகள்; காரணம் என்ன?
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!
» ரகசிய கேமரா மூலம் ரஞ்சிதா-நித்யானந்தா வீடியோவை எடுத்த தர்மானந்தா சென்னை கமிஷ்னரிடம் தஞ்சம்
» சவுதி தூதரகத்தில் தஞ்சம் வீட்டு சிறையில் இருந்து பின்லேடன் மகள் தப்பினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum