ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!

+4
prabhukdm
கண்ணன்3536
அசுரன்
தாமு
8 posters

Go down

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Empty கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!

Post by தாமு Fri Jun 03, 2011 11:27 am

கூடா நட்பு’, கனிமொழியின் ராசாவுடனான நட்பா? இவருடைய சி.ஐ.டி. காலனி நட்பா? அல்லது காங்கிரஸ் நட்பா?
சென்னை, இந்தியா: முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு இன்று 88வது பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு அவர் தொண்டர்களுக்கு விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ள ஒரு வாக்கியம், சுவாரசியமானது.

“சமூக வளர்ச்சிக்கும், அரசியல் மறுமலர்ச்சிக்கும் பாடுபடும் தி.மு.க. தொண்டர்கள், ‘கூடா நட்பை’ தொடர்ந்தால் கேடாக முடியும்” என்பதுதான் அந்த வாக்கியம்!
வரவர கலைஞர் சொல்வதெல்லாம், சங்ககாலப் பாடல்கள் போலாகிவிட்டன. அதற்காக, கலைஞர் சொல்வதெல்லாம், சங்ககாலப் பாடல்கள் போல சொற்சுவை, பொருட்சுவையெல்லாம் நிறைந்தவை என்று அர்த்தமல்ல. புரிவதற்கு உரை விளக்கம் தேவைப்படுகின்றது.

கலைஞரின் பிறந்தநாள் செய்தியில் கூறப்பட்டுள்ள ‘கூடா நட்பு’ பற்றியும் அவரிடம்தான் உரை விளக்கம் கேட்கவேண்டியுள்ளது. இன்று அவர் இருக்கும் நிலையில் கேட்டால், மனுஷன் சொல்லமாட்டார். எனவே நாங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

தேர்தலில் தி.மு.க. தோல்வியைவிட, கனிமொழி கைதுதான் அவரை அதிகம் வாட்டுகின்றது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அந்த வருத்தத்தில் இருக்கும்போது பிறந்தநாள் வந்திருப்பதால், ‘கூடா நட்பு’ பற்றிய பிரஸ்தாபமும் கனிமொழி கைதுடன் தொடர்புடையது என்றே ஊகித்துக் கொள்ளலாம்.

கலைஞர் ‘கூடா நட்பு’ என்று குறிப்பிடுவது காங்கிரஸ் கட்சியுடனான உறவைத்தான் என அரசியல் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். அப்படியும் இருக்கலாம். அல்லது வேறு ‘கூடா நட்பு’களைப் பற்றியும் இருக்கலாம். உதாரணமாக, கனிமொழியின் ராசாவுடனான நட்பு, அல்லது இவருடைய சி.ஐ.டி. காலனி நட்பு.

அவரது ‘கூடா நட்பு’ காங்கிரஸ் கட்சியென்றால், அந்த நட்பை உதறுவது அவ்வளவு சிரமமானதா?

மத்தியிலுள்ள அமைச்சர் பதவிகளை வீசிக் கடாசிவிட்டு, துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வருமாறு தயாநிதி மாறனுக்கு ஒரு போன் அடித்தால், ‘கூடா நட்பு’ காலி!

‘கூடா நட்பு’ பற்றி காங்கிரஸ்காரர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள்?

“ராசா கைது.. கனிமொழி கைது.. ஜாமீன் மறுப்பு.. என்று பல தடவைகள் இவருக்கு வாசல்படியை நோக்கி கையைக் காட்டிவிட்டோம். இவர்தான் கிளம்புவதாகத் தெரியவில்லை” என்று சொல்வார்களோ!


விவி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Empty Re: கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!

Post by அசுரன் Fri Jun 03, 2011 11:33 am

டபுள் டிரிபுள் மீனிங் அருமை! யாரால கெட்டேன் தன் வாயால கெட்டேன்னு ஒரு பழமொழி உண்டு புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Empty கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!

Post by கண்ணன்3536 Fri Jun 03, 2011 6:09 pm


Viruvirupu, Friday 03 June 2011, 05:55 GMT
• ‘கூடா நட்பு’, கனிமொழியின் ராசாவுடனான நட்பா? இவருடைய சி.ஐ.டி. காலனி நட்பா? அல்லது காங்கிரஸ் நட்பா?

சென்னை, இந்தியா: முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு இன்று 88வது பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு அவர் தொண்டர்களுக்கு விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ள ஒரு வாக்கியம், சுவாரசியமானது.

“சமூக வளர்ச்சிக்கும், அரசியல் மறுமலர்ச்சிக்கும் பாடுபடும் தி.மு.க. தொண்டர்கள், ‘கூடா நட்பை’ தொடர்ந்தால் கேடாக முடியும்” என்பதுதான் அந்த வாக்கியம்!

வரவர கலைஞர் சொல்வதெல்லாம், சங்ககாலப் பாடல்கள் போலாகிவிட்டன. அதற்காக, கலைஞர் சொல்வதெல்லாம், சங்ககாலப் பாடல்கள் போல சொற்சுவை, பொருட்சுவையெல்லாம் நிறைந்தவை என்று அர்த்தமல்ல. புரிவதற்கு உரை விளக்கம் தேவைப்படுகின்றது.

கலைஞரின் பிறந்தநாள் செய்தியில் கூறப்பட்டுள்ள ‘கூடா நட்பு’ பற்றியும் அவரிடம்தான் உரை விளக்கம் கேட்கவேண்டியுள்ளது. இன்று அவர் இருக்கும் நிலையில் கேட்டால், மனுஷன் சொல்லமாட்டார். எனவே நாங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

தேர்தலில் தி.மு.க. தோல்வியைவிட, கனிமொழி கைதுதான் அவரை அதிகம் வாட்டுகின்றது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அந்த வருத்தத்தில் இருக்கும்போது பிறந்தநாள் வந்திருப்பதால், ‘கூடா நட்பு’ பற்றிய பிரஸ்தாபமும் கனிமொழி கைதுடன் தொடர்புடையது என்றே ஊகித்துக் கொள்ளலாம்.

கலைஞர் ‘கூடா நட்பு’ என்று குறிப்பிடுவது காங்கிரஸ் கட்சியுடனான உறவைத்தான் என அரசியல் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். அப்படியும் இருக்கலாம். அல்லது வேறு ‘கூடா நட்பு’களைப் பற்றியும் இருக்கலாம். உதாரணமாக, கனிமொழியின் ராசாவுடனான நட்பு, அல்லது இவருடைய சி.ஐ.டி. காலனி நட்பு.

அவரது ‘கூடா நட்பு’ காங்கிரஸ் கட்சியென்றால், அந்த நட்பை உதறுவது அவ்வளவு சிரமமானதா?

மத்தியிலுள்ள அமைச்சர் பதவிகளை வீசிக் கடாசிவிட்டு, துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வருமாறு தயாநிதி மாறனுக்கு ஒரு போன் அடித்தால், ‘கூடா நட்பு’ காலி!

‘கூடா நட்பு’ பற்றி காங்கிரஸ்காரர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள்?

“ராசா கைது.. கனிமொழி கைது.. ஜாமீன் மறுப்பு.. என்று பல தடவைகள் இவருக்கு வாசல்படியை நோக்கி கையைக் காட்டிவிட்டோம். இவர்தான் கிளம்புவதாகத் தெரியவில்லை” என்று சொல்வார்களோ!

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Empty Re: கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!

Post by prabhukdm Fri Jun 03, 2011 6:14 pm

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  677196


பிரபு கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  362913
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Empty Re: கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!

Post by தாமு Fri Jun 03, 2011 6:42 pm

நான் இதை மற்றும் தயாநிதியா? ராஜினாமாவா? எந்த லாஜிக்கில்?

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

இதை எல்லாம் காலையிலே படித்து விட்டேன் நண்பா.

இதே தினசரி செய்திலும் , இந்தியா அரசியலிலும் இருக்கும் பாருங்கள்

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Empty Re: கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!

Post by positivekarthick Fri Jun 03, 2011 9:32 pm

முள்ளு மேல சேலை விலுந்துருச்சி ஆபத்து சேலைக்குத் தான்.


கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Pகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Oகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Sகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Iகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Tகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Iகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Vகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Eகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Emptyகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Kகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Aகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Rகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Tகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Hகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Iகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Cகலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Empty Re: கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!

Post by T.N.Balasubramanian Sat Jun 04, 2011 6:44 am

கூடிய நட்பும், கூடா நட்பாகும் ஒரு நாள்,
கூடக் கூடாதவருடன் கூடினால்.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Empty Re: கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!

Post by கலைவேந்தன் Sat Jun 04, 2011 11:42 am

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Empty Re: கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!

Post by ரபீக் Sat Jun 04, 2011 11:45 am

மொத்தில் தமிழகத்தில் காங்கிரஸ்காரர்களும் ,திராவிட இயக்கங்களும் இணைந்து கூட்டணி வைப்பதே கூடாநட்புதானே ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!  Empty Re: கலைஞரின் வில்லங்க நட்பு.. என்னாகுமோ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நல்ல செய்தி, பொதுவாகவே ஈஸீ(EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்) ஈசியாக கிடைக்கின்றது..
» வில்லங்க வில்லன்...
» விஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்! கடுப்பில் கேப்டன்!!
» விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க போஸ்டர்
» வில்லங்க வலையில் விழும் குடும்பப் பெண்கள்! ஷாக் தரும் கலாசாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum