ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

+9
அன்பு தளபதி
முரளிராஜா
guruprasath
சாந்தன்
jaya2kumar
dsudhanandan
SK
JUJU
kitcha
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் Empty சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

Post by kitcha Fri Jun 03, 2011 3:18 pm

சென்னை: சென்னை நகரின் சில பகுதிகளில் இன்று மக்கள் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

சென்னையில் இன்று சில பகுதிகளில் பிற்பகல்வாக்கில் லேசான நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.

தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில விநாடிகளே அதிர்வு இருந்ததாக நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். மிக மிகச் சிறிய அளவில் இருந்ததால் மக்கள் பீதி அடையவில்லை. அதேபோல பொருட் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை.

தட்ஸ்தமிழ்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் Empty Re: சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

Post by JUJU Fri Jun 03, 2011 3:25 pm

அய்யோ, நான் இல்லை
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் Empty Re: சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

Post by SK Fri Jun 03, 2011 3:35 pm

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் 246975 சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் 246975 சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் 246975 சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் 246975 வரட்டும் அது பாத்துக்கறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் Empty Re: சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

Post by dsudhanandan Fri Jun 03, 2011 3:36 pm

ஒருவேளை அம்மாவின் செயல்திட்டங்களை கேட்டதால் இருக்குமோ?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் Empty Re: சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

Post by jaya2kumar Fri Jun 03, 2011 3:42 pm

கண்டிப்பா இருக்கலாம்
ஜெயகுமார்
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் Empty Re: சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

Post by சாந்தன் Fri Jun 03, 2011 4:46 pm

தாம்பரத்தில் ஒன்றும் தெரியவில்லையே ....
பார்க்கலாம் ..... ஒருவேளை நண்பர் சொன்னது போல் அம்மாவின் திட்டத்தை கேட்டதால் இருக்கும் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் Empty Re: சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

Post by dsudhanandan Fri Jun 03, 2011 6:01 pm

அந்தமான் நிகோபார் பகுதியில், இன்று மதியம் 12.57 மணி அளவில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக இருந்தது. அதே நேரத்தில் தமிழக கடலோரத்திலும் லேசான அதிர்வு உணரப்பட்டது. சென்னையில் சாந்தோம், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட கடலோரப் பகுதியில் லேசான அதிர்வை மக்கள் உணர்ந்தனர். இதையடுத்து வீடுகளில் இருந்தவர்களும் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் அலறியடித்துக் கொண்டு கட்டிடங்களில் இருந்து வெளியில் வந்து சாலையில் நின்றனர். இந்த அதிர்வு ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடித்துள்ளது.

- தினகரன்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் Empty Re: சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

Post by guruprasath Fri Jun 03, 2011 8:25 pm

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் 230655
guruprasath
guruprasath
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Back to top Go down

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் Empty Re: சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

Post by முரளிராஜா Fri Jun 03, 2011 9:01 pm

சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் Empty Re: சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

Post by அன்பு தளபதி Fri Jun 03, 2011 9:19 pm

அம்மா பேரை கேட்டாலே அதிருதுள்ள
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள் Empty Re: சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum