ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

+5
jaya2kumar
dsudhanandan
SK
ந.கார்த்தி
தாமு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Empty கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by தாமு Fri Jun 03, 2011 11:23 am

2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் 210 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் கருணாநிதியின் குடும்பத்துக்கு சொந்தமான கலைஞர் டிவி யின் 20% பங்கு வைத்திருக்கும் நிர்வாக இயக்குனராகிய சரத்குமாரும் 20% பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியும் இப்பொழுது திகார் ஜெயிலில் உள்ளனர். மீதி 60% பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் சில நாட்களில் இவர்களுடன் திகார் ஜெயிலில் ஐக்கியமாக உள்ளார்.


இந்நிலையில், அமலாக்க பிரிவு, இந்த ஊழலில் சம்பந்த பட்ட கலைஞர் டி.வி பங்கு தாரர்களின் வங்கி கணக்குகளையும், கலைஞர் டிவியின் வங்கி கணக்கையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் சானலின் லைசென்ஸ்சும் ரத்து செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.


கடந்த 23-ம் தேதியன்று கம்பெனியின் இயக்குனர் பி.அமிர்தம் ஊழியர்களை வைத்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அப்பொழுது, கம்பெனி புதிய இரண்டு சானல்களை துவக்க இருப்பதாகவும், அதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும், அதனால் யாரும் வேலை போய்விடும் என பயப்பட தேவை இல்லை என கூறியுள்ளார்.


தொழில் நுட்ப பிரிவை சார்ந்த பெரும்பாண்மை ஊழியர்கள் தங்கள் பதவி விலகும் கடிதத்தை அளித்துள்ளனர். அவர்களில் சிலர் வேறு இடங்களில் பணிக்கான உத்தரவையும் பெற்றுவிட்டதாக தெரிகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10% இங்கிரீமெண்ட் மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1-ம் தேதி வழங்கப்பட்டு வந்த சம்பளம் இப்பிரச்சனைக்கு பின் காலதாமதமாக வழங்கப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இப்பொழுது எல்லா சானல்களின் செய்திக்கும் இந்த டிவி மைய இடமாக ஆகிவிட்டதால், தங்களின் நம்பகத்தன்மையை பொதுமக்களிடம் இழந்து விட்டதாகவும் நிருபர்கள் வருத்தமடைந்துள்ளனர்.


நன்றி : டெகல்கா



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by ந.கார்த்தி Fri Jun 03, 2011 1:41 pm

அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by SK Fri Jun 03, 2011 2:56 pm

விரைவில் எதிர் பார்போம்

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  938222 கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  938222 கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  938222 கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  938222 கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  938222 கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  938222


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by dsudhanandan Fri Jun 03, 2011 3:33 pm

அப்ப..... மானாட மயிலாட?????????????

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by jaya2kumar Fri Jun 03, 2011 3:47 pm

அதான் கலைஞர் குடும்பமே ஆடுது அப்பொரும் இங்கே மானாட மயிலாட
ஜெயகுமார்
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by prabhukdm Fri Jun 03, 2011 5:28 pm

கலைஞர் டீ.வி-க்கு மூடுவிழா எல்லாம் கிடையாது என்றே எனக்கு தோன்றுகின்றது இந்தியாவில் எப்போது அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.இந்த விசாரனை எல்லாம் கண்துடைப்பே என்று நான் என்னுகின்றேன் மானாட மயிலாட எப்போதும் போல் நாமும் பார்க்லாம் வயதான காலத்தில் தாத்தாவும் கண்டு கழிப்புறலாம்.
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by உமா Fri Jun 03, 2011 5:55 pm



Last edited by உமா on Fri Jun 03, 2011 6:04 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by SK Fri Jun 03, 2011 6:00 pm


இதுல ஏதோ உள் குத்து இருக்கு
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by உமா Fri Jun 03, 2011 6:04 pm

எஸ்‌கே அக்காவை மாட்டிக்கொடுக்க கூடாது....
கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  139731



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by Manik Fri Jun 03, 2011 6:06 pm

அக்காவுக்கும் தம்பிக்கும் ரொம்பதான் பாசம் பொங்குது கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  56667 கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  246975



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி- 5 நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன
» பேஸ்புக் மூடு விழா
» மூடு விழா காணப்போகிறதா காங்கிரஸ் கட்சி
» 50 பைசாவில் வெளிவரும் அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்துவதா?: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum