ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி ..குட்டி.. முத்தங்கள்..

+2
மஞ்சுபாஷிணி
rameshnaga
6 posters

Go down

குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. Empty குட்டி ..குட்டி.. முத்தங்கள்..

Post by rameshnaga Thu Jun 02, 2011 9:56 pm

பறவையாய் பிறந்திருக்கலாம்-
அகதியாய் இருந்திருக்க மாட்டேன்!
*****************
கூண்டுக் கிளிகள்
பூர்த்தி செய்வதில்லை-
சிறகின் சுதந்திரத்தை.
*****************
விலங்குகள் மனிதனை--
ஒரு வாலற்ற விலங்கென-
அடையாளம் காணக் கூடும்.
பறவைகளோ--
நடக்கும் பறவை என.
சிறு பூச்சிகளுக்கோ..
பெரும் அரக்கன் என..
மனிதனுக்கான அடையாளம்
இது என--
எந்த அறிவிப்புப் பலகையிலும் இல்லை.
********************
நீயும் எங்கோ..
நானும் எங்கோ..
ஆனாலும்-
அருகிலிருக்கிறோம் நாம்.
*****************
குழந்தை வீசிய முத்தம்-
அதைத் திருடிய காற்று
சேர்க்கிறது அதை ஒரு பூவின் மேல்.
பூவின் மேல் அமர்ந்தபடி-
என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி-
குழந்தையின் முத்தத்தைத் திருடுகிறது..
ஒரு வண்ணத்துப் பூச்சி.
*******************8
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. Empty Re: குட்டி ..குட்டி.. முத்தங்கள்..

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 03, 2011 1:38 am

அழகிய வரிகள் ரமேஷ். அன்பு வாழ்த்துக்கள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. Empty Re: குட்டி ..குட்டி.. முத்தங்கள்..

Post by தாமு Fri Jun 03, 2011 5:38 am

சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. Empty Re: குட்டி ..குட்டி.. முத்தங்கள்..

Post by முரளிராஜா Fri Jun 03, 2011 8:04 am

அனைத்தும் அருமை நண்பா மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. Empty ரிப்ளை: குட்டி .. குட்டி.. முத்தங்கள்

Post by rameshnaga Fri Jun 03, 2011 10:06 am

அன்புடன் நன்றி !
எனது எல்லாக் கவிதைகளையும் படித்து, உடனுக்குடன் நான்
உற்சாகம் கொள்ளும் வகையில், மிகப் பெரிய பாராட்டுரை
வழங்கும் திருமதி. மஞ்சுபாஷினி., திரு.தாமு.,திரு.முரளி கார்த்திக்.,
திரு.அசுரன், திரு. மகா பிரபு., மற்றும் நம் ஈகரையின் எல்லாத்
தோழர்களுக்கும்...

என் மனமார்ந்த நன்றி!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. Empty Re: குட்டி ..குட்டி.. முத்தங்கள்..

Post by Manik Fri Jun 03, 2011 10:09 am

கவிதை நல்லாதான் இருக்கு நண்பா குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. Empty Re: குட்டி ..குட்டி.. முத்தங்கள்..

Post by ரேவதி Fri Jun 03, 2011 11:48 am

கவிதைகள் குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. Empty Re: குட்டி ..குட்டி.. முத்தங்கள்..

Post by rameshnaga Fri Jun 03, 2011 12:04 pm

ரொம்பவும் நன்றி ! என் பிரியமான (தோழி) சகோதரி !
--ரமேஷ் .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

குட்டி ..குட்டி.. முத்தங்கள்.. Empty Re: குட்டி ..குட்டி.. முத்தங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum