ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை அவசரம் - அருண்!!

5 posters

Go down

உதவி தேவை அவசரம் - அருண்!! Empty உதவி தேவை அவசரம் - அருண்!!

Post by அருண் Thu Jun 02, 2011 8:20 pm

கணினி ஓபன் செய்தல் டெஸ்க்கீடோப் வருவதற்கு முன் கிளீன் திஸ் என்ற மென்பொருள் ஓபன் ஆகி செப் என்ற ஆப்ஷன் வருகிறது வேற எதுவும் ஒப்ர்ன் ஆக மாட்டேங்குது அதை கிளிக் செய்தால் ஸ்கான் ஆகிறது வைரஸ் அட்டாக் என்று வருகிறது கிளீன் திஸ் போறோக்ரம் எப்படி உன் இன்சட்டால் பண்ணுவது அது கணினியில் நான் இன்ஸ்டால் பன்னெவே இல்லை அதுவாகவே இன்ஸ்டால் ஆகிவிட்டது ஷட்டவுண் பண்ண முடியவில்லை உதவுங்கள் நண்பர்களே! ஃபார்மட் பண்ணாமல் இதை நிவர்த்தி செய்ய முடியுமா.. உதவி தேவை அவசரம் - அருண்!! 440806
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உதவி தேவை அவசரம் - அருண்!! Empty Re: உதவி தேவை அவசரம் - அருண்!!

Post by அசுரன் Thu Jun 02, 2011 8:24 pm

பார்மேட் பண்ணாமலும் நிவர்த்தி செய்யலாம் அருண். ஆனால் பார்மேட் செய்வது நல்லது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உதவி தேவை அவசரம் - அருண்!! Empty Re: உதவி தேவை அவசரம் - அருண்!!

Post by அருண் Thu Jun 02, 2011 8:27 pm

ஃபார்மட் பண்ணாமல் எப்படி செய்வது அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உதவி தேவை அவசரம் - அருண்!! Empty Re: உதவி தேவை அவசரம் - அருண்!!

Post by அருண் Thu Jun 02, 2011 8:30 pm

அலுவலக கணினி அண்ணா பார்மட் பண்ணி விட்டால் சி‌டி ஒண்ணும் இல்லை அதனால் நிவர்த்தி எப்படி செய்வது நிறைய மென்பொருள் சி ஃபோல்டரில் இன்ஸ்டால் பண்ணி இருக்கு அதனால ஃபார்மட் பண்ணாமல் இருக்கிற ஐடியா சொல்லுங்கள்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உதவி தேவை அவசரம் - அருண்!! Empty Re: உதவி தேவை அவசரம் - அருண்!!

Post by அசுரன் Thu Jun 02, 2011 8:39 pm

அப்ப கிரிஹாசன் அண்ணாவுக்காக காத்திருப்போம். அந்த ஸ்கேனரே ஒரு ஸ்பை ஏஜென்டாக தான் இருக்கும். அதை நீக்கும் மென்பொருள் இருந்தால் அதை மட்டும் நீக்கி சரி செய்துவிடலாம்,
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உதவி தேவை அவசரம் - அருண்!! Empty Re: உதவி தேவை அவசரம் - அருண்!!

Post by அருண் Thu Jun 02, 2011 8:40 pm

நீங்கள் சொல்வது சரிதான் கிளீன் திஸ் மட்டும் எப்படி நீக்குவது!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உதவி தேவை அவசரம் - அருண்!! Empty Re: உதவி தேவை அவசரம் - அருண்!!

Post by kirikasan Thu Jun 02, 2011 10:23 pm

அருண் கொஞ்சம் அவகாசம்தேவை!

இதுஒரு malware virus. இதற்கு சரியான antivirus
http://www.malwarebytes.org/

iஇங்கே படங்களுடன் விளக்கமுண்டு
http://deletemalware.blogspot.com/2011/03/how-to-remove-cleanthis-uninstall-guide.html
ஆனால் ஸ்ராட் பண்ண முடியவில்லை என்கிறீர்கள்

1. வேறு வகையில் செயல் முறை பார்த்துக் கூறுவேன். அதுவரை பிரயோசனம் இல்லாவிடாலும் இதை பார்க்கவும்
CleanThis Removal Procedures
Manual Removal:
1. Press Ctrl+Alt+Del on keyboard to stop process associated to
“CleanThis”. When Windows Task Manager opens, go to Processes Tab and
find and end the following process:
hotfix.exe or gog.exe
2. You need to update your installed antivirus application to have the latest database.
3. Thoroughly scan the computer and any detected threats must be
removed. If removal is prohibited, it is best to quarantine the infected
item. Manually locating and deleting of malicious files should also be
performed. Please see files below that are related to CleanThis Virus.
4. Registry entries created by CleanThis must also be remove from the
Windows system. Please refer below for entries associated to the rogue
program. [how to edit registry]
5. Exit registry editor.
6. Get rid of CleanThis start-up entry by going to Start > Run, type msconfig on the “Open” dialog box. A windows containing System Configuration Utility will be launched. Go to Startup tab and uncheck the following Start-up item(s):
hotfix.exe or gog.exe
7. Click Apply and restart the computer.
CleanThis Removal Tool:
In order to completely remove the threat from a computer, it is best to download and run Malwarebytes Anti-Malware.
Sometimes, Trojans will block the downloading and installation of MBAM.
If this happens, download it from a clean computer and rename the
executable file before executing on the infected computer.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உதவி தேவை அவசரம் - அருண்!! Empty Re: உதவி தேவை அவசரம் - அருண்!!

Post by றினா Thu Jun 02, 2011 10:29 pm

தக்க சமயத்தில் அருணிற்கு உதவியதற்கு நன்றி


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உதவி தேவை அவசரம் - அருண்!! Empty Re: உதவி தேவை அவசரம் - அருண்!!

Post by positivekarthick Fri Jun 03, 2011 9:15 am

எனக்கு கூட அப்படி வந்தது.ரீ ஸ்டார்ட் செய்ததும் மறைந்து விட்டது.


உதவி தேவை அவசரம் - அருண்!! Pஉதவி தேவை அவசரம் - அருண்!! Oஉதவி தேவை அவசரம் - அருண்!! Sஉதவி தேவை அவசரம் - அருண்!! Iஉதவி தேவை அவசரம் - அருண்!! Tஉதவி தேவை அவசரம் - அருண்!! Iஉதவி தேவை அவசரம் - அருண்!! Vஉதவி தேவை அவசரம் - அருண்!! Eஉதவி தேவை அவசரம் - அருண்!! Emptyஉதவி தேவை அவசரம் - அருண்!! Kஉதவி தேவை அவசரம் - அருண்!! Aஉதவி தேவை அவசரம் - அருண்!! Rஉதவி தேவை அவசரம் - அருண்!! Tஉதவி தேவை அவசரம் - அருண்!! Hஉதவி தேவை அவசரம் - அருண்!! Iஉதவி தேவை அவசரம் - அருண்!! Cஉதவி தேவை அவசரம் - அருண்!! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உதவி தேவை அவசரம் - அருண்!! Empty Re: உதவி தேவை அவசரம் - அருண்!!

Post by அருண் Fri Jun 03, 2011 3:00 pm

கிரிகாசன் அண்ணா! நீங்கள் கொடுத்த டிப்ஸ் படி வைரஸ் ஐ ரிமூவ் பண்ணிவிட்டேன் தக்க சமயத்தில் உதவிய உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன்! உதவி நு கேட்ட உடனே உதவி செய்யும் உங்கள் உள்ளத்திற்கு நான் என்றும் தலை வணங்குவேன்.. உதவி தேவை அவசரம் - அருண்!! 678642 உதவி தேவை அவசரம் - அருண்!! 678642 உதவி தேவை அவசரம் - அருண்!! 678642 உதவி தேவை அவசரம் - அருண்!! 678642 உதவி தேவை அவசரம் - அருண்!! 678642 மிக்க நன்றி அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உதவி தேவை அவசரம் - அருண்!! Empty Re: உதவி தேவை அவசரம் - அருண்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum