Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தத்துவம் (இது போதையில்)
+8
அருண்
ரேவதி
செய்தாலி
அசுரன்
முரளிராஜா
சிவா
Manik
kitcha
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தத்துவம் (இது போதையில்)
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே - இது கீதையில் சொன்னது
காதல் செய் கல்யாணம் செய்யாதே - இது என் நண்பன் போதையில் சொன்னது
காதல் செய் கல்யாணம் செய்யாதே - இது என் நண்பன் போதையில் சொன்னது
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தத்துவம் (இது போதையில்)
அந்த நண்பன் பேரையும் சொன்னா நல்லாயிருக்கும் இன்னும் அவருக்குள்ள ஒளிஞ்சிருக்கிற விசயத்தை தெரிஞ்சுக்குவோம்ல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: தத்துவம் (இது போதையில்)
Manik wrote:அந்த நண்பன் பேரையும் சொன்னா நல்லாயிருக்கும் இன்னும் அவருக்குள்ள ஒளிஞ்சிருக்கிற விசயத்தை தெரிஞ்சுக்குவோம்ல
நண்பனை காட்டிக்கொடுக்க கூடாது. ஆனால் தத்துவம் தொடரும்
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தத்துவம் (இது போதையில்)
தத்துவம் 2 தினமும் நாம் தேதியை கிழிக்கிறது முக்கியம் இல்லை - ஆனா அந்த தேதியில் நாம் என்னத்த செய்தோம் என்பது தான் முக்கியம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![தத்துவம் (இது போதையில்) Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தத்துவம் (இது போதையில்)
kitcha wrote:தத்துவம் 2 தினமும் நாம் தேதியை கிழிக்கிறது முக்கியம் இல்லை - ஆனா அந்த தேதியில் நாம் என்னத்த செய்தோம் என்பது தான் முக்கியம்
![தத்துவம் (இது போதையில்) Fx12](https://i.servimg.com/u/f22/13/02/10/42/fx12.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தத்துவம் (இது போதையில்) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தத்துவம் (இது போதையில்)
அருமையான தத்துவங்கள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தத்துவம் (இது போதையில்)
தத்துவம் - 3
---------------
என்ன தான் நாம்ம அதிகமாக செலவுசெய்து தேன் நிலவை கப்பலில் கொண்டாடினாலும், கப்பல் கிழம்பும் போது சங்கு ஊதி விட்டு தான் செல்லும்
---------------
என்ன தான் நாம்ம அதிகமாக செலவுசெய்து தேன் நிலவை கப்பலில் கொண்டாடினாலும், கப்பல் கிழம்பும் போது சங்கு ஊதி விட்டு தான் செல்லும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![தத்துவம் (இது போதையில்) Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தத்துவம் (இது போதையில்)
அடடா அருமையான தத்துவம்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தத்துவம் (இது போதையில்)
அவரு தெளிஞ்சவுடன் என்ன சொன்னாருன்னு சொன்னீங்கன்னா இன்னும் நல்லாயிருக்கும்.kitcha wrote:கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே - இது கீதையில் சொன்னது
காதல் செய் கல்யாணம் செய்யாதே - இது என் நண்பன் போதையில் சொன்னது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தத்துவம் (இது போதையில்)
சிறந்த சிந்தனையும் நகைச்சுவையும் கலந்த நல்ல தத்துவங்கள்
சிவா அவர்களின் நாள்காட்டி பதிப்பில் தத்துவம் அருமை
சிவா அவர்களின் நாள்காட்டி பதிப்பில் தத்துவம் அருமை
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தத்துவம் மச்சினி தத்துவம் 17 3/4 +
» தத்துவம் மச்சி தத்துவம்...!!
» தத்துவம் மச்சி தத்துவம்.
» தத்துவம் மச்சி தத்துவம்
» தத்துவம் மச்சி தத்துவம்
» தத்துவம் மச்சி தத்துவம்...!!
» தத்துவம் மச்சி தத்துவம்.
» தத்துவம் மச்சி தத்துவம்
» தத்துவம் மச்சி தத்துவம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|