ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்!

5 posters

Go down

காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Empty காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்!

Post by ரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 10:14 am

திருச்சியில், காவல்துறையினர் குடியிருப்பிலேயே கொள்ளையர்கள், தங்க நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி ஈ. புதூர் காவலர் குடியிருப்பிலுள்ள இரண்டு வீடுகளில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு 30 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு துணை ஆய்வாளர் ஆரோக்கியராஜ் தம் குடும்பத்தினருடன் வேளாங்கன்னி கோயிலுக்குப் பிரார்த்தனை நிறைவேற்றுவதற்காக சென்றிருந்தார். கொள்ளையர்கள் பூட்டிக்கிடந்த அவரது வீட்டை உடைத்து 20 சவரன் நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

அதே காவலர் குடியிருப்பில் உள்ள தலைமை காவலர் ஜெயசேகரின் வீட்டிலும் கொள்ளையர்கள் புகுந்து, பீரோவை உடைத்து 10 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தங்கள் குடியிருப்பிலேயே கொள்ளை நிகழ்ந்துள்ளது காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈ. புதூர் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி, தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்து, கொள்ளையர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நன்றி இந்நேரம்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Empty Re: காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்!

Post by மகா பிரபு Thu Jun 02, 2011 1:19 pm

காவல்துறை திறம்பட செயல்படுகிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Empty Re: காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்!

Post by ரபீக் Thu Jun 02, 2011 1:20 pm

விட்டதை விட்ட இடத்தில் இருந்து எடுத்துள்ளனரோ ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Empty Re: காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்!

Post by உதயசுதா Thu Jun 02, 2011 2:24 pm

திருநெல்வேலிக்கே அல்வாவா?
தமிழகத்தில் போலீஸ் மிகவும் திறம்பட செயல்படுகிறது


காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Uகாவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Dகாவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Aகாவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Yகாவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Aகாவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Sகாவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Uகாவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Dகாவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Hகாவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Empty Re: காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்!

Post by சிவா Thu Jun 02, 2011 2:25 pm

கொள்ளையர்களிடமே கொள்ளையா? பலே.....!!!


காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்! Empty Re: காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum