ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

+5
positivekarthick
சிவா
மகா பிரபு
தாமு
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Empty உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by rameshnaga Wed Jun 01, 2011 8:04 pm

ஊரோரம் ஒரு விளக்கு;-அது அந்திநேரம்
எரிவதாய் என் ஊரில் ஒரு கணக்கு.
என் விழியிரண்டின் வெளிச்சத்தில்
அவ் விளக்கெரிந்து பார்த்ததில்லை.
அது எரிகின்ற நாள் வரலாம்-
அமாவாசை நிலவு வந்தால்.
தெருவோரம் ஒரு பைப்பு;-அதைத்
திருக வேண்டும் தனி டைப்பாய்;
அதில் நீர் வந்து பார்த்ததில்லை;-ஆனாலும்
நப்பாசை மனிதர்களோ நம்பிக்கையை இழப்பதில்லை.
பைப்பைத் திறந்து விட்டால்-பெருமூச்சாய் காற்று வரும்;
காலன் உங்கள் பக்கம் நின்றால்-கல்லும் பாம்பும் சேர்ந்து வரும்.
இரவின் தூக்கம் கெட்ட பெண்களுக்கோ-
கண் அடைக்கத் துக்கம் வரும் .
ஊர் முழுக்கச் சாக்கடைகள்;-அதில்
திரி நூலாய் பிரிந்து நிற்கும்
பஸ் செல்லும் வழித்தடங்கள்--அங்கே
கல்லும்,மண்ணும் கலைந்திருக்கும்.
ஒட்டிக்கொள்ளும் தார் கூட ஒட்டாமல் பிரிந்து நிற்கும்;
ஏழையின் வயிறு போல ஏகமாய் குழி இருக்கும்.
இதை பஸ் ரூட் என்றிடுவார் - பாவங்கள் செய்த மக்கள்;
நடந்தால் பாவம் - பல்லி கூடத் தடுக்கி விழும்.
இத்தனையும் வேதனைகள்;-சாதனைகள் சில உண்டு.
வருடத்திற்கு இரண்டு முறை வீட்டு வரி ஏற்றிடுவார்;
வராத தண்ணீருக்கோ வரி மட்டும் வாங்கிடுவார்;
சாக்கடையைக் காப்பாற்றி, கொசு வளர்ச்சி காத்திடுவார்.
வாய் நுழையா நோய்க்கெல்லாம் வழி வகுத்துத் தந்திடுவார்.
இதை-"நகராட்சி" என்றிடுவார் ஆளும் மக்கள்-என்றாலும்
"நரகத்தின் ஆட்சி"-என்றே எழுதி வைப்பார்
நோய் வந்து சாகும் மக்கள்.
-
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by தாமு Thu Jun 02, 2011 5:27 am

////ஒட்டிக்கொள்ளும் தார் கூட ஒட்டாமல் பிரிந்து நிற்கும்;
ஏழையின் வயிறு போல ஏகமாய் குழி இருக்கும்.////

சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by மகா பிரபு Thu Jun 02, 2011 6:06 am

அட, இந்தியா வில் உள்ள எல்லா ஊரோட நிலைமையும் இதுதான் நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by சிவா Thu Jun 02, 2011 8:32 am

நகர வாழ்க்கை நரக வாழ்க்கை என சும்மாவா சொல்லி வைத்துள்ளார்கள்! மிகவும் அழகான சமுதாயக் கவிதையைப் படைத்ததற்கு வாழ்த்துக்கள் ரமேஷ்!

சொர்க்கமே என்றாலும் அது கிராமத்தைப் போல் வருமா?


உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by positivekarthick Thu Jun 02, 2011 8:36 am

மகிழ்ச்சி


உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Pஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Oஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Sஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Iஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Tஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Iஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Vஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Eஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Emptyஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Kஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Aஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Rஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Tஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Hஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Iஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Cஉங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by rameshnaga Sat Jun 04, 2011 12:12 pm

நன்றி! நன்றி!
திரு.தாமு., திரு.சிவா., திரு.மகா பிரபு.,திரு.பாசிடிவ்.கார்த்திக்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by Manik Sat Jun 04, 2011 12:16 pm

அழகிய வரிகள் நண்பா நம்ம ஊர் இப்படித்தானே இருக்கு உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? 440806 உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? 677196 உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? 677196 உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? 677196 உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by முரளிராஜா Sat Jun 04, 2011 12:18 pm

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by ந.கார்த்தி Sat Jun 04, 2011 12:25 pm

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? 677196 உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? 677196


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by rameshnaga Sat Jun 04, 2011 1:15 pm

ரொம்பவும் நன்றி ! ரோஜா கார்த்தி!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum