ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம்

4 posters

Go down

உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம் Empty உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம்

Post by smanju Wed Jun 01, 2011 7:09 pm

உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம் %25255BUNSET%25255D
எனக்கு நேரம் இல்லை? என்று எதற்கெடுத்தாலும் புலம்பித்திரிபவரா நீங்கள்? அப்படியாயின் தொடர்ந்து வாசியுங்கள்.

மேலே உள்ள படத்தை பார்த்தீர்களா? உங்கள் கணினி ஆரம்பிக்கும்போது இயங்க தொடங்கும் மென்பொருட்களின் எண்ணிக்கையும் பூட்டாக எடுத்துக் கொள்ளும் நேரமும் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக மென்பொருட்கள் கணினி பூட் ஆகும்போதே இயங்குவதால் பூட்டாக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.இதனால் கணினியை அவசர வேலைக்கு நாடுபவர்கள் எரிமலையாக கணினி மீது எரிந்து விழுவார்கள்.நம் அவசரம் கணினிக்கு எங்கே புரியும்? எனவே மேலே உள்ள மென்பொருளை தரவிக்கி நிறுவிப்பாருங்கள். இப்பொழுது கணினி விரைவாக பூட் ஆகுவதை உணர்வீர்கள். ஒவ்வொரு செக்கனும் பலகோடி பெறுமதியான இன்றைய காலத்தில் இம்மென்பொருள் 30 செக்கன்களை ஒவ்வோரு பூட்டின்போதும் மீதப்படுத்தி உதவுகிறது.1191 KB அளவுடையது.Windows XP, Windows Vista, Windows 7 ன் 32- or 64-bit OS களிலும் இயங்கக் கூடிய இம்மென்பொருள் முற்றிலும் இலவசமானது.மென்பொருள் தரவிறக்க
http://www.pc-park.blogspot.com/
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம் Empty Re: உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம்

Post by அருண் Wed Jun 01, 2011 7:49 pm

நல்ல தகவல்! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம் Empty Re: உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம்

Post by அசுரன் Wed Jun 01, 2011 9:59 pm

ஒரு 30 விநாடிகள் குறைக்குதாமே? பாராட்டுக்கள் நண்பா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம் Empty Re: உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம்

Post by Guest Wed Jun 01, 2011 10:16 pm

உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம் 2825183110 உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம் 224747944 AVG PC TUNE UP எண்டு ஒரு மென்பொருள் இருக்கிறது அதுவும் நேரத்தை குறைக்க, தேவை இல்லாத பின்னணியில் செயல்படும் மென்பொருட்களை நிறுத்த பயன்படுகிறது ...
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம் Empty Re: உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம்

Post by சிவா Thu Jun 02, 2011 8:35 am

30 விநாடிகள் தாமதமாக கணினி திறப்பதால் என்ன நேர்ந்துவிடப் போகிறது! சிரி


உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம் Empty Re: உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் குறைக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum