ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

+9
முரளிராஜா
உதயசுதா
பூஜிதா
தாமு
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
கே. பாலா
மகா பிரபு
kitcha
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Empty திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

Post by kitcha Wed Jun 01, 2011 10:00 am

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! NT_092215000000
திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறிவிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போல இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஜால்ரா பலிக்காததால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் திரையுலக முக்கியஸ்தர்கள். கடந்த ஐந்தாண்டு ஆட்சிகாலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி ஏராளமான சினிமா விழாக்களில் பங்கேற்று, பாராட்டு மழையில் நனைவார். இதுதவிர முதல்வரை பாராட்டுவதற்காகவே பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா, தமிழ் மகனுக்கு பாராட்டு விழா என எக்கச்சக்க பாராட்டு விழாக்களையும் திரையுலகம் சார்பில் நடத்தி கருணாநிதியை குஷிபடுத்தியே காலத்தை ஓட்டி வந்தனர்.

இப்போது ஆட்சி மாறி விட்டது. காட்சிகளும் மாறத் தொடங்கி விட்டன. முதல்வர் பொறுப்பை கவனிக்காமல் எந்நேரமும் சினிமா விழாக்களில் நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை காட்டமாக விமர்சித்து வந்த ஜெயலலிதா, முதல்வரானதும் என்ன செய்யப் போகிறார் என்று பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏனென்றால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே தாயே... தமிழே என்று புகழ்பாட ஆரம்பித்து விட்டது திரையுலக ஜால்ரா கூட்டம்.

திமுக ஆட்சியின்போது செல்வாக்குமிக்க ஆளும்கட்சியினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பழிவாங்கப்பட்ட நடிகர் விஜய், தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கினார். தனது ரசிகர்களை அதிமுகவுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் நினைத்தது போலவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதனால் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதே‌போல பெப்ஸி அமைப்பினர் புதிய முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்றும் விரும்பி, முதல்வரிடம் தேதி கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில், திரையுலக ஜாலல்ராக்களின் அழைப்பை புறந்தள்ளிய ஜெ., எனக்கு நிறைய மக்கள் பணிகள் இருக்கிறது. சினிமா விழாக்கள் எதுக்கும் வர்ற ஐடியா இல்லை என்று கூறிவிட்டாராம் கறாராக! முதல்வரின் இந்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உரைந்து போயிருக்கிறது திரையுலகம்.

தினமலர்.சினிமா
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Empty Re: திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

Post by மகா பிரபு Wed Jun 01, 2011 10:05 am

புன்னகை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Empty Re: திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

Post by கே. பாலா Wed Jun 01, 2011 10:10 am

//திரையுலக ஜாலல்ராக்களின் அழைப்பை
புறந்தள்ளிய ஜெ., எனக்கு நிறைய மக்கள் பணிகள் இருக்கிறது. சினிமா
விழாக்கள் எதுக்கும் வர்ற ஐடியா இல்லை என்று கூறிவிட்டாராம்//
திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! 677196 திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! 677196 திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! 677196


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Empty Re: திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

Post by ந.கார்த்தி Wed Jun 01, 2011 10:30 am

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! 677196 திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! 677196 திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! 677196


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Empty Re: திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 01, 2011 10:34 am

நடுநிலை முடிவு... திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Empty Re: திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

Post by தாமு Wed Jun 01, 2011 11:14 am

அருமையிருக்கு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Empty Re: திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

Post by பூஜிதா Wed Jun 01, 2011 11:22 am

நல்ல முடிவு இது தொடர்நாதால் நல்லது மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Empty Re: திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

Post by உதயசுதா Wed Jun 01, 2011 12:20 pm

ரொம்ப சரியான முடிவு.இது தொடர்ந்தால் நல்லது.


திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Uதிரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Dதிரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Aதிரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Yதிரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Aதிரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Sதிரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Uதிரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Dதிரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Hதிரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Empty Re: திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

Post by முரளிராஜா Wed Jun 01, 2011 2:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Empty Re: திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

Post by பாலாஜி Wed Jun 01, 2011 2:27 pm

ரொம்ப சரியான முடிவு.இது தொடர்ந்தால் நல்லது. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,! Empty Re: திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ‌ஜெ.,!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum