ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» க்க தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 9:49

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயிட் அப்ரிடி ஓய்வு

2 posters

Go down

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயிட் அப்ரிடி ஓய்வு Empty சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயிட் அப்ரிடி ஓய்வு

Post by பது Tue 31 May 2011 - 23:40

அணித்தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு 10 நாட்களின் பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சயிட் அப்ரிடி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் என்னால் இனிமேல் இருக்க முடியாது என அப்ரிடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அணித்தலைவராக நான் சிறப்பாக செயற்பட்டிருப்பதாக நம்புகிறேன். உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டி வரை அணியைக் கொண்டு சென்றிருக்கிறேன். அதன் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்றிருக்கிறோம். இருந்த போதிலும் என்னை அணித்தலைவர் பதவியிலிருந்து விலக்கியதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அப்ரிடியின் இம்முடிவையடுத்து அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு அமைச்சர் ஷாகுத்துல்லா கான் தெரிவிக்கையில், நம்பிக்கையில்லாத சூழலிலேயே அப்ரிடி இம்முடிவை எடுத்துள்ளார். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு தான் பிரதமருடன் பேசவுள்ளதாகவும் அப்ரிடியின் முடிவை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயிட் அப்ரிடி ஓய்வு Empty Re: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சயிட் அப்ரிடி ஓய்வு

Post by அசுரன் Wed 1 Jun 2011 - 0:21

இவர் சிறப்பாக செயல்பட்டதை சொல்லவேண்டிய அவசியமே இல்லை! இவரை பற்றி மற்றவர்கள் நன்கறிவர். தகவலுக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஷாஹித் அப்ரிதி ஓய்வு
»  சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு : மகேந்திர சிங் தோனி அறிவிப்பு
» 'என் கனவுகளுடன் நான் வாழ்ந்தது அதிர்ஷ்டம்தான்': அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஷேன் வாட்ஸன்
» பெருமையுடன் விடைபெறுகிறேன் : டிராவிட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum