ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி :சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்

2 posters

Go down

ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி :சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்  Empty ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி :சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்

Post by kitcha Tue May 31, 2011 9:20 pm

கோவை குறிச்சி சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ரஜினிராஜா என்கிற ஆரோக்கியசாமி(40). தற்போது தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு கடன் தொகையை வசூலிக்கும் ஏஜென்ட்டாக பணிபுரிகிறார்.

தீவிர ரஜினி ரசிகர். ரஜினி அரசியல் கட்சி துவங்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும், ரஜினி கட்சிக்கு கொடியை உருவாக்கியும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இவரது மனைவி ஷோபிகா, ஒரு மகள் வெளியூர் சென்றிருந்தனர்.



நேற்று இவர் வீட்டில் மயங்கிக் கிடந்தார். அவரது உறவினர்கள் சகாயம், அந்தோணி ஆகியோர் ஆரோக்கியசாமியை சுந்தராபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் தூக்கமாத்திரைகள் சாப்பிட்டது தெரியவந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்து சுய நினைவுக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் கூறுகையில், ‘ரஜினி காந்த் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருவதை அறிந்து வேதனை அடைந்தேன்.

மனமுடைந்து தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் செய்து வரும் ரஜினிக்கு எனது சிறுநீரகத்தை பொருத்தி குணப்படுத்த வேண்டும். எனது சிறுநீரகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார்.

‘முதலில் நீங்கள் குணமாகுங்கள், மற்றவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்’ என்று மருத்துவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


நக்கீரன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி :சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்  Empty Re: ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி :சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்

Post by அசுரன் Tue May 31, 2011 9:24 pm

மனைவி மகளுக்காக ஒருநிமிடம் கூட நினைக்காத இந்த ஜென்மம் உயிரோடு இருந்தால் என்ன செத்தால் என்ன! பைத்தியம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
» ரஜினிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
» ‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum