Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!
5 posters
Page 1 of 1
சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!
Viruvirupu, Monday 30 May 2011, 06:50 GMT
• ராசாவின் அதிஷ்டம், “நீ முன்னாடி போனா.. நான் பின்னாடி வாரேன்..” என்று பாடிய அவரது முன்னாள் கூட்டாளிகள்!
திகார், இந்தியா: கோடீஸ்வரர்களுக்கே தலை கிறுகிறுக்க வைக்கும் தொகையை ஊழல் செய்த குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராசா, சிறைக்குள் மிகப் பவ்வியமாக நடந்து கொள்வதாக சர்டிபிக்கேட் கொடுக்கின்றனர் சிறை அதிகாரிகள். மற்றைய கைதிகளைப் போல ராசா முரண்டு பிடிப்பதில்லையாம்.
“சிறைக்குப் போவதானால், தனியே போகக்கூடாது. கூடவே 4 நண்பர்களுடன் போகவேண்டும். சிறைக்குள் ரம்மியாவது விளையாடலாம்” என்று ஊர்ப்பக்கத்தில் கிண்டலாகச் சொல்வார்கள். அது கிண்டலோ, சுண்டலோ, ராசாவுக்கு திகார் சிறைக்குள் பேட்மின்டன் விளையாட நண்பர்கள் இருக்கின்றனர்.
ராசா அமைச்சராக இருந்தபோது, அவருக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டம் ஒன்று இருந்தது. ராசாவின் அதிஷ்டம், “நீ முன்னாடி போனா.. நான் பின்னாடி வாரேன்..” என்று பாடிக்கொண்டு அந்த நண்பர் வட்டத்தில் சிலர் ராசாவோடு, திகார் ஜோதியில் கலந்து விட்டனர்.
இதனால் சிறைக்குள்ளும் ராசா நண்பர் வட்டத்துடன்தான் இருக்கிறார்.
ராசா ஊழல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் லட்சக்கணக்கான கோடி ரூபா பணத்தை வைத்து, என்ன செய்திருக்கலாம்? இந்தக் கேள்விக்கு சுவாரசியமான புள்ளிவிபரம் ஒன்று கூறப்பட்டிருந்தது.
அந்தப் பணத்தை வைத்து, இந்தியாவின் 3 மாநிலங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும், ஒரு நாளைக்குத் தேவையான 3 நேர உணவும், டிபன் காபியும் கொடுக்கலாம் என்று ஒரு கணக்குச் சொன்னார்கள்.
அப்படியான தொகையை அடித்ததாகக் கூறப்படும் ராசாவுக்கு, சாப்பாட்டில் வஞ்சகம் செய்யலாமா? இதனால், அவரது வீட்டிலிருந்து தினமும் சாப்பாடு கொண்டுவர அனுமதிக்கப்பட்டிருந்தது.
முதலில் அவருக்குப் போதுமான அளவில், சிறிய டிபன் பாக்ஸிலேயே சாப்பாடு சிறைக்குள் சென்றுகொண்டிருந்தது. ஆனால், அவரது நண்பர்கள் ஒவ்வொருவராக உள்ளே வரத்தொடங்கியபோதுதான், ராசாவின் விருந்தோம்பல் பண்பு சிறையுலகத்துக்குத் தெரியவந்தது.
வந்தாரை வாழவைக்குத் தமிழகத்திலிருந்து, திகார்வரை வந்தவரல்லவா ராசா? சிறைக்கு ஒன்றாக வந்தாரைக் கைவிட்டு விடுவாரா? இதனால், நாளுக்குநாள் அவரது டிபன் பாக்ஸின் அளவு பெரிதாகிப் பெரிதாகி வந்து சேர்ந்தது. ராசாவுடன் சேர்ந்து ஊழல் செய்ததாக அடைபட்டுள்ள வட இந்தியர்களும் இப்போது தென்னிந்திய உணவுக்கு மாறிவிட்டார்களாம்.
காலையில் பூப்போல இட்லி, மெது வடை, நெய் பொங்கல், தொட்டுக்கொள்ள புதினா சட்னி என்று தொடங்கி, ராசா வீட்டுச் சாப்பாடு, ராஜோபசாரம்தான் என்கிறார்கள், கையில் நெய்மணம் மாறாத சக கைதிகள்.
மொத்தத்தில், 5 நட்சத்திர ஹோட்டல் அறையிலும், 5 அடி அகலச் சிறையிலும், ராசாவுக்கு ஒரே வாழ்க்கைதான். அதற்குப் பெயர்தான் ராஜவாழ்க்கை!
-விறுவிறுப்பு.காம் இணைத்துக்காக, ரிஷி.
Re: சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!
இந்தமாதிரி நடப்ப்தெல்லாம் இந்தியாவில் மட்டும் தான்! லட்சக்கணக்கான கோடி ரூபா ஊழல் செய்துள்ளார் போட்டு நொங்கு எடுக்க வேண்டாம்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!
அருண் wrote:இந்தமாதிரி நடப்ப்தெல்லாம் இந்தியாவில் மட்டும் தான்! லட்சக்கணக்கான கோடி ரூபா ஊழல் செய்துள்ளார் போட்டு நொங்கு எடுக்க வேண்டாம்!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!
நுங்கு எடுத்தா கூட அவங்களுக்கு நோவாம தான் நுங்கு எடுப்பாங்க அருண்அருண் wrote:இந்தமாதிரி நடப்ப்தெல்லாம் இந்தியாவில் மட்டும் தான்! லட்சக்கணக்கான கோடி ரூபா ஊழல் செய்துள்ளார் போட்டு நொங்கு எடுக்க வேண்டாம்!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!
» சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!-- நகைச்சுவை
» வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
» எல்லாமே என் ராஜாதான் - நீதிமன்றத்தில் கனிமொழி
» ராசா நல்லவரா… கெட்டவரா….
» சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!-- நகைச்சுவை
» வெறும் ஏழு கோடிக்கு ஜெயில்னா நம்ம அ. ராசா க்கு என்ன கிடைக்கும் ?
» எல்லாமே என் ராஜாதான் - நீதிமன்றத்தில் கனிமொழி
» ராசா நல்லவரா… கெட்டவரா….
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum