Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
+4
Manik
ந.கார்த்தி
முரளிராஜா
தாமு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
போனில் நம்மை வேலை வாங்கும் ஒரு விஷயம் பேட்டரி சார்ஜ் செய்வதாகும். வேலைப் பளுவில் சார்ஜ் செய்திட மறந்து போனால், அடுத்த நாள் சரியான நேரத்தில் மொபைல் பேட்டரி காலை வாரிவிடும். அலுவலக வேலையைப் பார்ப்போமா? மொபைல் சார்ஜ் செய்திட மின்சாரம் கிடைக்கும் ப்ளக் சாக்கெட்டினைத் தேடுவோமா? தேடிச் சென்றாலும், அங்கு ஏற்கனவே ஒருவர் தன்னுடைய மொபைல் போனை மாட்டி வைத்து சார்ஜ் செய்து கொண்டிருப்பார். இதுவே பயணித்துக் கொண்டிருந்தால், கூடுதல் தலைவலி. இவ்வளவு ஏன்? ஓரளவிற்குச் சில வழிகளைக் கடைப்பிடித்து, மொபைல் போன் பேட்டரியின் திறனை மிச்சப்படுத்தும் வழிகளைப் பார்க்கலாமே!
1.ஒவ்வொரு முறை சார்ஜ் செய்திடுகையிலும், பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்திடுங்கள்.
2. தேவைப்படாத அப்ளிகேஷன்களை மூடி வைக்கவும். இல்லையேல் அந்த அப்ளிகேஷன் செயல்படுத்தப்படாமல் இருந்தாலும், கணிசமான மின்சாரத்தினைச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்.
3. புளுடூத் வசதியினை, நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், இயக்கத்தை நிறுத்தி வைக்கவும். இதனால் அதிகமான அளவில் பேட்டரியின் சக்தி மிச்சமாகும். ஏனென்றால், நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், நீங்கள் நடந்து அல்லது வாகனத்தில் செல்கையில், புளுடூத் இயங்கும். ஒவ்வொரு போன் அல்லது மற்ற சாதனங்களுடன் இணைப்பினை உங்கள் மொபைல் போன் ஏற்படுத்திக் கொண்டு, பேட்டரியைக் கரைத்துக் கொண்டிருக்கும்.
4. ஆட்டோ பிரைட்னஸ் செட்டிங் ஏற்படுத்தி இருந்தால், அதனை நீக்கவும். பேக் லைட்டிங் லெவல் கூடுதலாக இருந்தால் அதனைக் குறைத்து அமைக்கவும்.
5. 3ஜி சேவைக்கென செட் செய்யப்பட்டிருந்தால், 3ஜி சேவை இல்லாத இடங்களில், அதனை நிறுத்திவிடலாம்.
6. ஜி.பி.எஸ். மற்றும் லொகேஷன் சேவை பயன்படுத்தப்படாமல் இருக்கையில், அவற்றை நிறுத்திவிடலாம்.
7. ஸ்கிரீன் டை அவுட் இன்டர்வெல் என சில போன்களில் ஒரு வசதி தரப்பட்டிருக்கும். இதனை மிகக் குறைந்த அளவில் வைத்து அமைக்கவும்.
by வெங்கட்

Re: மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்துட்டா பேட்ரியில் சார்ஜ் இறங்காது தாமு
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
எப்படி நண்பா இப்படி எல்லாம் உங்களா மட்டும் யோசிக்க முடியுது
ஓ அதுக்குலாம் கிட்னி வேணும் இல்லை
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ஓ அதுக்குலாம் கிட்னி வேணும் இல்லை
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
Re: மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
நல்ல பதிவு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![மொபைல் போனில் பேட்டரி சிக்கனம் Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
என்னை ரொம்ப புகழாதிங்க நண்பா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
முரளி அண்ணாவுக்கு உடம்பு ஃபுல்லா கிட்னிதானே இருக்கு
![மொபைல் போனில் பேட்டரி சிக்கனம் 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)

Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
Manik wrote:முரளி அண்ணாவுக்கு உடம்பு ஃபுல்லா கிட்னிதானே இருக்கு![]()
![]()
அவர நல்லா கவனிக்க சொல்லு அவருக்கு உடம்பு புல்லா கிட்னியா? இல்லை கொழுப்பான்னு
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
Re: மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
முரளிராஜா wrote:அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்துட்டா பேட்ரியில் சார்ஜ் இறங்காது தாமு![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
போன் பேசும் நேரம் தவிர மற்ற வேளைகளில் பேட்டரியை கழட்டி சட்டை பைக்குள் வச்சிக்கிட்டா பேட்டரி ரொம்ப நாளைக்கு வரும் தானே முரளி அண்ணே (தமாசு)முரளிராஜா wrote:அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்துட்டா பேட்ரியில் சார்ஜ் இறங்காது தாமு![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம்.
» <<உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்! >>
» மொபைல் போனில் பேசிப் பேசி... கை போச்சா?
» உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!
» மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|