ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய விசா – புதிய நடைமுறை

Go down

மலேசிய விசா – புதிய நடைமுறை Empty மலேசிய விசா – புதிய நடைமுறை

Post by தாமு Tue May 31, 2011 7:52 am

மலேசியாவில் வேலை செய்வதற்காக சுற்றுலா விசாவில் செல்பவர்களை, ஏர்போர்ட்டிலேயே தடுக்கும் முயற்சி.
கொழும்பு, ஸ்ரீலங்கா: மலேசியாவின் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி அங்கு சென்றபின், வேலை செய்பவர்கள் விஷயத்தில் மலேசிய குடிவரவு இலாகா புதிய நடைமுறை ஒன்றை முயற்சிக்கவுள்ளது. மலேசியாவில் வேலைசெய்யச் செல்பவர்கள், சுற்றுலா விசாவில் செல்வதைத் தடுப்பதே இதன் நோக்கம் எனக் கூறப்படுகின்றது.

மலேசிய குடிவரவு இலாகா, இந்த நடைமுறையை முதலில் கொழும்பு விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, இந்திய விமான நிலையங்களுக்கும் நீடிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.

புதிய நடைமுறையின்படி, மலேசியாவில் வேலை வழங்கப்பட்ட வெளிநாட்டவர்கள் பற்றிய விபரங்கள், ஒரு கம்ப்யூட்டர் நெட்வேர்க்கில் பதிவு செய்யப்படும். விமான நிலையங்களுக்கு இந்த நெட்வேர்க் அக்ஸஸ் வழங்கப்படும்.

நிஜமாகவே மலேசியாவில் வேலை கிடைக்காமல், அங்கே வேலை கிடைத்திருப்பதாகக் கூறி, ஸ்ரீலங்கா மற்றும் இந்திய விமான நிலையங்களில் இருந்து விமானம் ஏறுவதைத் தடுப்பதே இதன் நோக்கம்.

கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்பு விமான நிலையத்தில் மலேசியாவுக்குச் செல்ல முயன்ற 11 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்கள் மலேசியாவில் வேலை செய்வதற்காக, சுற்றுலா விசாவில் செல்ல முயன்றனர் என அவர்களது பயணம் இடைநிறுத்தப்பட்டது.


வி.வி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மலேசிய விசா – புதிய நடைமுறை Empty Re: மலேசிய விசா – புதிய நடைமுறை

Post by தாமு Tue May 31, 2011 9:35 am

மலேசியா சுற்றுலா விசா நடைமுறையில் மாற்றம். .


இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கு

வேலை செய்பவர்களை தடுக்கும் விதமாக மலேசியா குடிவரவு இலாகா புதிய நடைமுறையை செயற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக முதலில் கொழும்பு விமான நிலையத்தில் அமுலாகும் வகையில் மலேசியாவில் வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவுகளை பரீசிலிக்க அனுமதி வழங்கப்படுமெனவும், இதன்காரணமாக வேலைக்கு விண்ணப்பித்தவர்களை சுற்றுலா விசாவில் செல்வதை கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்த முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.



tm



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசிய இந்திய காங்கிரஸ் - புதிய தலைவர்
» ரயில் பயணம் : இன்று முதல் புதிய நடைமுறை அமல்...
» ‛தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை 17-ம் தேதி முதல் அமல்
» மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல்
» வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய நடைமுறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum