ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_c10சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_m10சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_c10 
VENKUSADAS
சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_c10சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_m10சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_c10சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_m10சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_c10 
VENKUSADAS
சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_c10சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_m10சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன்

3 posters

Go down

சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Empty சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன்

Post by kitcha Mon May 30, 2011 5:50 pm

சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Rajini_Amitabh_Bachchan
ஜினியை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துப் போகுமாறு அவரது நெருங்கிய நண்பரான அமிதாப் பச்சன்தான் ஆலோசனை கூறினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி – அமிதாப் நட்பு திரையுலகம் நன்கறிந்தது. இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். ரஜினியின் வளர்ச்சி, புகழில் அக்கறை காட்டுபவர் அமிதாப்.
ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்ததிலிருந்து, தொடர்ந்து அவர் உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார் அமிதாப். மருத்துவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு ரஜினிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் விசாரித்த அமிதாப் பச்சன்தான், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையை பரிந்துரைத்தார்.
சிங்கப்பூரில் இப்போது ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில்தான், அமிதாப்பின் நெருங்கிய நண்பர் அமர்சிங் சிறுநீரக மாற்று சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதய நோய்கள் மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சை இங்கு தரப்படுகிறது. தனிப்பட்ட முறையில் இங்குள்ள மருத்துவர்களையும் அமிதாப்புக்குத் தெரியுமாம். அவர்தான் இங்குள்ள மருத்துவர்களுடன் பேசி, ரஜினியை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.
இதனை அவரே உறுதி செய்துள்ளார். “ரஜினிக்கு மிகச் சிறந்த சிகிச்சை சிங்கப்பூர் மருத்துவமனையில் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். அதானால்தான் அங்கே அழைத்துச் செல்லுமாறு லதாவிடம் கூறினேன். வேறு பல நாடுகள் குறித்து யோசித்தோம். ஆனால் சிங்கப்பூர்தான் பெஸ்ட் என முடிவு செய்தோம்,” என்று கூறியுள்ளார் அமிதாப்.
ரஜினியுடனான தனது நெருக்கம் குறித்து அவர் கூறுகையில், “ரஜினி மிக எளிமையான மனிதர். இவ்வளவு பெரிய ரசிகர் படையை வைத்துக் கொண்டு, இத்தனை எளிமையாக யாராலாவது இருக்க முடியுமா… இப்படியொருவரைப் பார்க்கவே முடியாது. ரஜினி ரஜினிதான். பல விஷயங்களை நாங்கள் இருவரும் கலந்து பேசுவோம். சிக்கலான தருணங்களில் யோசனை சொல்லிக் கொள்வோம். ரஜினி விரைவில் நலம் பெற்று வருவார்,” என்றார்.

என்வழி
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Empty Re: சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன்

Post by கே. பாலா Mon May 30, 2011 6:00 pm

சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் 56667 ரஜினி மட்டும்தான் உலகமா? சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் 56667


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Empty Re: சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன்

Post by கோவை ராம் Mon May 30, 2011 6:20 pm

உலகின் உள்ள 100 முக்கிய மனிதர்களில் அவரும் ஒருவர் - டைம்ஸ்

ராம்
கே. பாலா wrote:சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் 56667 ரஜினி மட்டும்தான் உலகமா? சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் 56667
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Empty Re: சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன்

Post by கே. பாலா Mon May 30, 2011 6:43 pm

rarara wrote:உலகின் உள்ள 100 முக்கிய மனிதர்களில் அவரும் ஒருவர் - டைம்ஸ்

ராம்
கே. பாலா wrote:சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் 56667 ரஜினி மட்டும்தான் உலகமா? சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் 56667
6,921,672,512 இது இன்று வரை உள்ள உலக மக்கள் தொகை !( மதியம் 1.30 வரை http://www.census.gov/main/www/popclock.html) ரஜினி என்ற மனிதர் குணமடையவேண்டும், அவர் நல்லவர், முக்கியமானவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சுயநலமான ஊடகங்களை போல ஈகரை அன்பர்களும் திகட்ட , திகட்ட , அவரை பற்றியே பேசிக் கொண்டிருப்பது. தேவைதானா? இது என் கருத்து . மாற்றுக் கருத்தும் இருக்கலாம். ( this my last comment to this topic சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் 68516 )
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன் Empty Re: சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பச்சன்... சாதி பெயர் அல்ல- அமிதாப் பச்சன் விளக்கம்
» அமிதாப் பச்சன் சொன்னது:
» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
»  மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது போலீஸில் புகார் !
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum