Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
5 posters
Page 1 of 1
இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
திருவனந்தபுரம்: விமானத்தில் பின் இருக்கையில் அமர்ந்தபடி தனக்கு முன்பு அமர்ந்திருந்த மலையாள டிவி நடிகை லட்சுமி கோபக்குமாரிடம் கைகளால் செக்ஸ் சில்மிஷம் புரிந்ததாக சர்ச்சைக்குள்ளாகி, அமைச்சர் பதவியை இழந்து பின்னர் விடுதலையான கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் மீண்டும் ஒரு செக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த முறை இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.
கடந்த இடதுசாரிக் கூட்டணி ஆட்சியின்போது அச்சுதானந்தன் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ஜோசப். இந்த நிலையில் கடந்த 2007ம் ஆண்டு சென்னையிலிருந்து கொச்சிக்கு சென்ற தனியார் விமானத்தில் பயணித்த ஜோசப், தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த லட்சுமி கோபக்குமார் என்ற டிவி நடிகையிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் லட்சுமி கோபக்குமார். இந்த வழக்கு ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கைத் தொடர்ந்து அமைச்சர் பதவியைப் பறி கொடுத்தார் ஜோசப்.
இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது ஆலந்தூர் கோர்ட். இதையடுத்து அவர் மீண்டும் அமைச்சரானார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு முன்பாக தனது கேரள காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு கேரள காங்கிரஸ் மணி பிரிவில் போய் சேர்ந்து கொண்டார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தொடுபுழா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஜோசப் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், அசிங்கமாக பேசியதாகவும் குற்றம் சாட்டி கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார்.
ஜோசப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியாக பீர்மேடு எம்.எல்.ஏ. பிஜி மோள், தொடுபுழா பி.எஸ்என்எல் அதிகாரி ஆகியோரையும் அவர் சேர்த்துள்ளார்.
இந்த வழக்கைப் பரிசீலித்த மாஜிஸ்திரேட், சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஜூன் 4ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இடதுசாரி கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய ஜோசப், தற்போது காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக சர்ச்சையில் மாட்டியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தட்ஸ்தமிழ்

kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
என்ன பிரயோஜனம் இதுக்கும் ஆடாரமில்லாயினு விடுதலை ஆகபோகிறார் அப்புறமென்ன
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
அமைச்சரை ஒரு மன நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
Re: இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
கே. பாலா wrote:அமைச்சரை ஒரு மன நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்![]()
அட இந்த அமைச்சருக்கு சிவராஜ் சித்தவைத்தியசாலைத்தான் லாயக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
நல்ல அறுவை சிகிச்சை டாக்டர் ரும் ஓ.கே. தான்balakarthik wrote:கே. பாலா wrote:அமைச்சரை ஒரு மன நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்![]()
அட இந்த அமைச்சருக்கு சிவராஜ் சித்தவைத்தியசாலைத்தான் லாயக்கு
Re: இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
தள்ளாடும் வயசிலும் இது தேவை தானா!
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
இவரை போன்றவர்களுக்கு ஒரு திட்டம் உள்ளதுதானே...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
கே. பாலா wrote:நல்ல அறுவை சிகிச்சை டாக்டர் ரும் ஓ.கே. தான்balakarthik wrote:கே. பாலா wrote:அமைச்சரை ஒரு மன நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்![]()
அட இந்த அமைச்சருக்கு சிவராஜ் சித்தவைத்தியசாலைத்தான் லாயக்கு
அப்போ நம்ம பிளேடு பக்கிரியத்தான் கூபிடனும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
balakarthik wrote:கே. பாலா wrote:நல்ல அறுவை சிகிச்சை டாக்டர் ரும் ஓ.கே. தான்balakarthik wrote:கே. பாலா wrote:அமைச்சரை ஒரு மன நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்![]()
அட இந்த அமைச்சருக்கு சிவராஜ் சித்தவைத்தியசாலைத்தான் லாயக்கு
அப்போ நம்ம பிளேடு பக்கிரியத்தான் கூபிடனும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்: எல்லை பாதுகாப்பு படைவீரர் சிக்கினார்
» பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்: எல்லை பாதுகாப்பு படைவீரர் சிக்கினார்
» ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது
» 1,500 பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: இளைஞர் கைது
» கேரள இளம் ஜோடி மதுரையில் எரித்துக்கொலை
» பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்: எல்லை பாதுகாப்பு படைவீரர் சிக்கினார்
» ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது
» 1,500 பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: இளைஞர் கைது
» கேரள இளம் ஜோடி மதுரையில் எரித்துக்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|