ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்

2 posters

Go down

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் Empty நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்

Post by ந.கார்த்தி Mon May 30, 2011 11:41 am

திருப்பதி:ஆந்திராவில் , காங்கிரஸ் ஆட்சி 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும்,
வரும் 2014-ம் ஆண்டில் காங்கிரசே ஆட்சி அமைக்கும், எனது அரசு மீது
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அதை சந்திக்க தயார் என முதல்வர்
கிரண்குமார் ரெட்டி கூறியுள்ளார். ஆந்திராவில் திருப்பதி அருகேயுள்ள
நாகர்பள்ளி கிராமத்திற்கு வருகை தந்த கிரண்குமார் ரெட்டி நிருபர்களிடம்
கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துகட்ட எதிர்க்கட்சியினர் தீவிரம்
காட்டுகின்றனர். தெலுங்கு தேச கட்சித்த‌லைவர் சந்திரபாபு நாயுடு என அரசு
மீது நம்பிக்கையி்ல்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக கூறி வருகிறார். அவர்
ஏற்கனவே முதல்வராக இருந்த அனுபவமிக்க அரசியல் தலைவர், சமீபத்தில் கட்சி
துவங்கியவர் ஜெகன்மோகன்ரெட்டி, இவர் சில எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக கூறுகிறார். அரசியல்
ஆதாயத்திற்காக ‌எனது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால்
அதை சந்திக்க தயார். ஐந்து ஆண்டுகள் எனது அரசு நீடிக்கும். 2014-ம்
ஆண்டிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும். விரைவில் அமைச்சரவை
விரிவாக்கம் செய்யப்படும்.விவசாயிகள் பிரச்னை தீ்ர்க்கப்பட்டு, நெல்லுக்கு
குறைந்த பட்ச ஆதரவு விலை தர நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சிப்பணிகளுக்கே
முக்கியத்துவம் தரப்படும். இவ்வாறு கிரண்குமார் ரெட்டி கூறினார்.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் Empty Re: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்

Post by மகா பிரபு Mon May 30, 2011 11:45 am

பாவம் பதவி ஏற்ற நாள் முதல் இவருக்கு பிரச்சனை தான் ...

சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை ..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஈகரை மாதிரித்தேர்வு
» சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் திமுக கோரிக்கை
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum