ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 11:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 11:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 7:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:06 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மம்தாவின் திடீர் பயணங்களால் போலீசார் அதிர்ச்சி

Go down

மம்தாவின் திடீர் பயணங்களால் போலீசார் அதிர்ச்சி Empty மம்தாவின் திடீர் பயணங்களால் போலீசார் அதிர்ச்சி

Post by kitcha Mon May 30, 2011 11:19 am





மேற்கு வங்காளத்தில் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மம்தா பானர்ஜி, முன்அறிவிப்பு இல்லாமல் பல்வேறு இடங்களுக்கு திடீர் ஆய்வுக்கு செல்வதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் முதல் பெண் முதல் அமைச்சராக கடந்த 20ந் தேதி மம்தா பானர்ஜி பதவியேற்றார். பதவியேற்றதும் கவர்னர் மாளிகையில் இருந்து தலைமைச்செயலகத்துக்கு நடந்தே சென்று முதல் அமைச்சர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தினார்கள். அப்போது ஏற்பட்ட நெரிசலில் பாதுகாப்பு தடுப்பு வளையங்கள், தடுப்பு கம்பிகள் போன்றவற்றை மக்கள் தள்ளி விட்டனர். முதல் அமைச்சர் அலுவலகம் முன்பும் கும்பல் சேர்ந்ததால் பாதுகாப்பு போலீசார் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு குண்டு துளைக்காத கார் மற்றும் அவருடைய பயணத்தின்போது முன்அறிவுப்பு செய்ய பைலட் கார் போன்றவை அளிக்கப்பட்டன. ஆனால், குண்டு துளைக்காத கார் மற்றும் பைலட் கார் ஆகியவற்றை திருப்பி அனுப்பிவிட்டார்.

மேலும், சாலையில் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்தி தனக்காக கூடுதல் ஏற்பாடுகள் எதையும் செய்ய வேண்டாம் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். சாதாரண மக்களைப் போலவே போக்குவரத்து சிக்னலை மதித்து தனது காரும் சிக்னலில் நின்று செல்லும் என உறுதியாக தெரிவித்து விட்டார். அதுவும், கட்சியினர் அளித்த காரிலேயே இப்போதும் பயணம் செய்கிறார்.

இதனால், மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து போலீசார் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். பயணத்தின்போது கூடுதல் கார்கள், பைலட் கார், குண்டு துளைக்காத கார் எதுவும் தேவையில்லை என முதல் அமைச்சர் மம்தா கூறி விட்டார்' என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. நபராஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

எனினும், மம்தா பாதுகாப்புக்காக சாதாரண உடை அணிந்த போலீசாரை அதிக அளவில் பணியில் அமர்த்தி இருப்பதாகவும், மம்தாவை சுற்றி வளையம் போல எப்போதும் அவர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்றும் முதல் அமைச்சரின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என்றும் நபராஜித் தெரிவித்தார்.
நக்கீரன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum