ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம்:சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார்

2 posters

Go down

டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம்:சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார்  Empty டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம்:சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார்

Post by தாமு Mon May 30, 2011 8:05 am

சிங்கப்பூர், மே.30-


சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் நடிகர் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பேரக்குழந்தைகளுடன் நேற்று கொஞ்சி மகிழ்ந்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29-ந் தேதி, `ராணா' படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதற்காக, சென்னை மைலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அன்று மாலையே அவர் வீடு திரும்பினார். அதன் பிறகு, கடந்த 4-ந் தேதி அவர் மீண்டும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 6 நாட்கள் சிகிச்சை பெற்றபின், அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி அவர் திடீரென்று, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மூச்சு குழாயில் தொற்றுநோய், நுழையீரலில் நீர்க்கோர்ப்பு, சிறுநீரக பாதிப்பு இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள்.

ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்புக்காக நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், அவர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 27-ந் தேதி இரவு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் வேன் மூலம் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டார். இரவு 11.45 மணி விமானம் மூலம் அவர் சிங்கப்பூர் பயணமானார். அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின், ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரக பிரிவு நிபுணர் டாக்டர் பி.சவுந்தரராஜன், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ஆர்.முரளிதரன் ஆகியோர் உடன் சென்றார்கள்.

ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், சில காரணங்களால் அவர்களுடன் செல்ல முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றார். சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட ரஜினிகாந்த், அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து,

நேற்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டார். டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் ரஜினிகாந்த் உற்சாகமாக பேசினார். பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் நகர தலைமை மற்றும் அனைத்து கிளை ரஜினி மன்றங்களை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று மூலவர் ரெங்கநாதருக்கு சிறப்பு பூஜை நடத்தினர். ஸ்ரீரெங்க விலாச மண்டபம் அருகில் 100-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் தரையில் அமர்ந்து வெறும் தரையில் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.

ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகில் மடிப்பிச்சை எடுத்தனர். பின்னர் மாலையில் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி திருவொற்றியூர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ரஜினி வெங்கடேசன் தலைமையில் ரஜினி ரசிகர்கள் திருவொற்றியூர் டோல்கேட் தண்டுமாரியம்மன் கோவில், டி.எஸ்.ஆர்.நகர் கிறிஸ்தவ தேவாலயம், தாங்கல் தர்கா போன்ற இடத்தில் மும்மத பிரார்த்தனை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் வி.ஜி. அருணாசலம், ரஜினிமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மாலை மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம்:சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார்  Empty Re: டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம்:சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார்

Post by கலைவேந்தன் Mon May 30, 2011 9:35 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒசாமா பேரக்குழந்தைகளை சுமந்த வாடகைத்தாய் மீது தாக்குதல்! கருவிலேயே இரண்டு சிசுக்களும் பலி!
» கே.எஸ்.ரவிக்குமாரை சிங்கப்பூர் வரும்படி அழைத்த ரஜினிகாந்த் !
» ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்வத்ர்க்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ
» வயிற்று வலிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை
» “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum