ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

+7
அருண்
ந.கார்த்தி
மகா பிரபு
மஞ்சுபாஷிணி
ரபீக்
கே. பாலா
தாமு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Empty திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

Post by தாமு Mon 30 May 2011 - 8:52

திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்களில் ஒருவரான அருள்நிதி, "வம்சம்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்து, "உதயன்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.







இது குறித்து அருள்நிதி, ’’படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் உள்ளது. இந்த சண்டைக்காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன்.

இப்படத்தின் சூட்டிங்கின் போது கால் உடைந்தது. இருப்பினும் தொடர்ந்து நடித்தேன். முன்னதாக "வம்சம்" படத்தில் கை உடைந்தது.

இன்னும் ஓரிரு வாரத்தில் இப்படம் ரிலீசாக இருக்கிறது’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,

தேர்தலில் திமுக தோல்வியால் தங்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு,



’’சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்தது என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. நான் ஒரு நடிகன், அரசியல்வாதி அல்ல. சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக பார்க்காதீர்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.





விழியே பேசு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Empty Re: திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

Post by கே. பாலா Mon 30 May 2011 - 9:12

அருள்நிதி யின் தாத்தா தான் கருணாநிதி என்பது ரொம்ப பேருக்கு தெரியாது! சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Empty Re: திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

Post by தாமு Mon 30 May 2011 - 10:18

சியர்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Empty Re: திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

Post by ரபீக் Mon 30 May 2011 - 12:18

நீங்க சொல்றது உங்க தாத்தாவுக்கு தெரியுமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Empty Re: திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

Post by மஞ்சுபாஷிணி Mon 30 May 2011 - 12:31

தெரியாது தாத்தாக்கு.... புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Empty Re: திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

Post by மகா பிரபு Mon 30 May 2011 - 12:41

ஏன் எல்லாருக்கும் நிதி என்று பெயர் வைத்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா ??????
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Empty Re: திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

Post by கே. பாலா Mon 30 May 2011 - 12:46

மகா பிரபு wrote:ஏன் எல்லாருக்கும் நிதி என்று பெயர் வைத்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா ??????
நிதி களை கொள்ளையிட்டு பின்னர் "நீதி" மன்றம் அலைவதற்கு தான்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Empty Re: திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

Post by ந.கார்த்தி Mon 30 May 2011 - 12:48

மகா பிரபு wrote:ஏன் எல்லாருக்கும் நிதி என்று பெயர் வைத்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா ??????
அவர்களுக்கு நிதியின் மீது அதிக அக்கறை இருக்கும் போல


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Empty Re: திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

Post by அருண் Mon 30 May 2011 - 14:40

படம் ஓடலை ண உங்களை பாதிக்குமா! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Empty Re: திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

Post by SK Mon 30 May 2011 - 14:44

ஆனால் படத்தின் தோல்வி உங்களை பாதிக்குமே

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி  Empty Re: திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum