ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

+4
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
ரா.ரமேஷ்குமார்
rameshnaga
8 posters

Go down

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Empty .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

Post by rameshnaga Sun May 29, 2011 3:31 pm

எனக்குத் தெரிந்து -
எந்தப் பறவைக்கும்
முதியோர் இல்லங்கள் இல்லை;
அநாதை விடுதிகள் இல்லை;
சிலுவையோ,தொப்பியோ,விபூதியோ-
எந்த அடையாளமும் இல்லை;
சேமிப்புக் கணக்கு இல்லை;
சொத்துச் சண்டை இல்லை;
வரதக்ஷணை இல்லை;
வரம்பு மீறிய எண்ணங்கள் இல்லை;
கூண்டில் அடைபடாத நாள் வரை
வானமே எல்லை.
தன் குழந்தைகளின் சிறகுகளை முத்தமிட்டபடி -
கடவுளின் திசை கடந்து
தனக்கான வாழ்வை வாழ்ந்து விடுகின்றன
எல்லாப் பறவைகளும் - இந்தப் பூமியில்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Empty Re: .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 29, 2011 3:33 pm

அருமையான வரிகள் நண்பா... அருமையிருக்கு


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Empty Re: .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

Post by மஞ்சுபாஷிணி Sun May 29, 2011 3:41 pm

மனிதனும் அப்படி சுதந்திரமாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை.... பிள்ளைகளிடம் எதிர்ப்பார்ப்புகளோடு வளர்க்காமல் இருந்தால் இந்த பிரச்சனை இல்லை... நாம் கடமை என்று நினைத்து வளர்ப்பதால் பிள்ளைகள் வளர்ந்து இது என் கடமை இல்லை என்று முதியோர் இல்லத்தின் வழி காண்பிக்கும் அவலநிலை ஏற்படுகிறது....

அருமையான வரிகள் ரமேஷ்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Empty Re: .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

Post by அப்துல்லாஹ் Sun May 29, 2011 4:06 pm

தன் குழந்தைகளின் சிறகுகளை முத்தமிட்டபடி -
கடவுளின் திசை கடந்து
தனக்கான வாழ்வை வாழ்ந்து விடுகின்றன
எல்லாப் பறவைகளும் - இந்தப் பூமியில்.


வாழ்க்கை
இந்தப் பறவைகளுக்கு மட்டும் வசப்படுகிறது. அறிய கருத்துக்களை உள்ளடக்கிய எளிய இந்தக் கவிதை உங்களின் எண்ணங்களுக்கும் அதன் வழி எழுத்துக்கும் கிடைத்த ஒரு புதையல்.
ரமேஷ் சொல்லுங்கள் நிறைய.....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. A.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. B.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. D.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. U.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. L.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. L.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. A.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Empty Re: .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

Post by ANTHAPPAARVAI Sun May 29, 2011 4:15 pm

பெரியது மட்டுமல்ல நண்பா, "ஆறை" விட இந்த "ஐந்து" சிறந்ததும் கூட...!!

உங்கள் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Empty Re: .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

Post by Manik Sun May 29, 2011 4:26 pm

அருமையான கவிதை அதில் உள்ள அர்த்தங்கள் அதை விட அருமை ஒவ்வொன்றும் உண்மையான வரிகளும் கூட .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. 677196 .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. 677196 .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Empty Re: .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

Post by றினா Sun May 29, 2011 4:51 pm

கூண்டில் அடைபடாத நாள் வரை
வானமே எல்லை. .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. 224747944

அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Empty Re: .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

Post by rameshnaga Sun Jun 05, 2011 10:15 am

நன்றி!றினா!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Empty Re: .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

Post by முரளிராஜா Sun Jun 05, 2011 10:23 am

சிந்திக்கவைத்த கவிதை அருமை நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Empty Re: .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

Post by rameshnaga Sun Jun 05, 2011 11:36 am

நன்றி!முரளிராஜா!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Empty Re: .......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum