ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி

5 posters

Go down

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Empty அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி

Post by முரளிராஜா Sun May 29, 2011 12:50 pm

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் அமைச்சரவை அமைக்கப்பட்டு அங்கு மாநில அரசுகள் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விட்ட நிலையில் புதுச்சேரியில் மட்டும் இன்னும் அமைச்சரவையே இல்லாமல், முதல்வர் ரங்கசாமி தனித்து செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணிக்கு மொத்தம் உள்ள 30 இடங்களில் 20 இடங்கள் கிடைத்தன. இதில் என்.ஆர். காங்கிரஸுக்கு மட்டும் 15 இடங்கள் கிடைத்தன.

சேர்ந்து போட்டியிட்டு வென்ற ரங்கசாமி, வெற்றிக்குப் பிறகு தனித்து ஆட்சி அமைப்போம் என்று கூறி விட்டார். இதனால் ஜெயலலிதா கடும் கோபமடைந்து, மிகப் பெரிய துரோகத்தை ரங்கசாமி செய்துள்ளார் என்று கடுமையாக சாடினார். புதுச்சேரி அதிமுகவும் ரங்கசாமியை கடுமையாக கண்டித்தது.

இந்த நிலையில் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்ட ரங்கசாமி இன்னும் அமைச்சரவையை அமைக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அமைச்சரவை அமைச்சர்கள் யாரும் இல்லாததால், புதுவை அரசு நிர்வாகம் பெரும் குழப்பமடைந்துள்ளது.

எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. கோப்புகள் கையெழுத்திடப்படாமல் தேங்கிக் கொண்டிருக்கின்றன. விரைவில் அமைச்சரவை பதவியேற்கும் என்று ரங்கசாமி தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும் இதுவரை அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான அறிகுறியையே காணோம்.

அதிமுகவின் கோபத்திற்கு ஆளாகி விட்டதால் அமைச்சரவை அமைப்பதில் ரங்கசாமிக்கு பெரும் குழப்பமாகியுள்ளது. மேலும், அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் பலரும் அமைச்சர் பதவி கேட்கின்றனர், முக்கியத் துறைகளையும் கேட்கின்றனர். மேலும் ரங்கசாமிக்கு ஆதரவாக வந்துள்ள திமுகவைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. சிவக்குமாரும் அமைச்சர் பதவி கேட்கிறார்.

அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அதிமுக தனது ஆதரவை வாபஸ் வாங்கி விடும் என்பதால், மெல்லிய மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு ஐந்து ஆண்டு காலத்தை கடப்பது சிரமம் என்பதால் மிகுந்த நிதானம் காட்டுகிறார் ரங்கசாமி.

அதிமுகவுக்கு 2 அமைச்சர் பதவி தருவதாக அவர் சமாதானக் கொடி காட்டியுள்ளார். ஆனால் இதுவரை அதற்கு எந்தப் பலனும் இல்லை. ஜெயலலிதா இதுவரை ரங்கசாமிக்குப் பதிலளிக்கவில்லை.

அதேசமயம், மீண்டும் காங்கிரஸுடன் கை கோர்க்கும் திட்டத்தில் ரங்கசாமி இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸில் இருந்தபோது அக்கட்சியினரிடம் சிக்கி படாதபாடு பட்டவர் ரங்கசாமி. அந்த அனுபவத்தை அவர் மறந்திருக்க மாட்டார். மேலும் எதற்கெடுத்தாலும் மேலிடத்தைப் பார்ப்பதற்காக டெல்லிக்கு காவடி தூக்க வேண்டிய நிலையிலும் அவர் இருந்தார்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. நானே ராஜா, நானே மந்திரி என்ற நிலையில் அவர் இருக்கிறார். அமைச்சரவை அமைப்பதற்கான சிக்கலை தவிர்த்து விட்டால் புதுச்சேரியில் அரசு நிர்வாகம் சீரடையும் என்பதால் விரைவில் ரங்கசாமி அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Empty Re: அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி

Post by ரபீக் Sun May 29, 2011 1:05 pm

எனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Empty Re: அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி

Post by balakarthik Sun May 29, 2011 1:07 pm

ரபீக் wrote:எனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா ?

கருணாநிதியா இல்ல தயாநிதியா இல்ல உதயநிதியா இல்ல அருள்நிதியா


ஈகரை தமிழ் களஞ்சியம் அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Empty Re: அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி

Post by ரபீக் Sun May 29, 2011 1:13 pm

balakarthik wrote:
ரபீக் wrote:எனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா ?

கருணாநிதியா இல்ல தயாநிதியா இல்ல உதயநிதியா இல்ல அருள்நிதியா

ஏதாவது ஒரு நிதி கிடைத்தால்கூட போதும்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Empty Re: அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி

Post by balakarthik Sun May 29, 2011 1:14 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:எனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா ?

கருணாநிதியா இல்ல தயாநிதியா இல்ல உதயநிதியா இல்ல அருள்நிதியா

ஏதாவது ஒரு நிதி கிடைத்தால்கூட போதும்பா

மொழிக்காக பாடுபட்டால் நிதி கிடைக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Empty Re: அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி

Post by ரபீக் Sun May 29, 2011 1:17 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:எனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா ?

கருணாநிதியா இல்ல தயாநிதியா இல்ல உதயநிதியா இல்ல அருள்நிதியா

ஏதாவது ஒரு நிதி கிடைத்தால்கூட போதும்பா

மொழிக்காக பாடுபட்டால் நிதி கிடைக்கும்

எந்த மொழி ? தமிழா ,ஆங்கிலமா ,காயா ,இல்லை கணியா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Empty Re: அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி

Post by balakarthik Sun May 29, 2011 1:18 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:எனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா ?

கருணாநிதியா இல்ல தயாநிதியா இல்ல உதயநிதியா இல்ல அருள்நிதியா

ஏதாவது ஒரு நிதி கிடைத்தால்கூட போதும்பா

மொழிக்காக பாடுபட்டால் நிதி கிடைக்கும்

எந்த மொழி ? தமிழா ,ஆங்கிலமா ,காயா ,இல்லை கணியா ?

பழம் நீயப்பா ந்நியான பழம்நீயப்பா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Empty Re: அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி

Post by அப்துல்லாஹ் Sun May 29, 2011 2:03 pm

இதத்தான் சொல்லுவாங்க தோத்தாலும் போச்சு ஜெயிச்ச்சாலும் போச்சு....
பேசாம இன்னொரு வாட்டி மொத இருந்து ஆட்டத்த ( தேர்தல்) ஆரம்பிக்கலாம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Aஅமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Bஅமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Dஅமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Uஅமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Lஅமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Lஅமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Aஅமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Empty Re: அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி

Post by மஞ்சுபாஷிணி Sun May 29, 2011 3:44 pm

இந்த கொடுமை வேறயா? அடடா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி Empty Re: அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அயோத்தியில் உலக தரம்வாய்ந்த பேருந்து நிலையம்: ரூ.400 கோடியில் அமைக்க உ.பி., அமைச்சரவை ஒப்புதல்
» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
» ரங்கசாமி மீது ஜெ., குற்றச்சாட்டு
» தேர்தல் தோல்வி : ரங்கசாமி ராஜினாமா
» கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum