ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

+3
Manik
kummachi
தாமு
7 posters

Go down

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Empty உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

Post by தாமு Sun May 29, 2011 9:41 am

கட்சியினரை உற்சாகப்படுத்த பிறந்தநாள் கொண்டாட்டமாம்..!!
ரோம் பற்றிஎரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் ..
நம் இனம் நாசக்காரர்கள் வைத்ததீயில் பற்றிஎரிந்தபோது
இவர்போட்ட நாடகம் நாடறியும் .

மெரீனா கடற்கரையில், தலைக்கு மனைவியும் காலுக்கு துணைவியும் துணைநிற்க.. பேரனும் பேத்தியும்.. பிச்சைக்கார அடிப்பொடிகளும் இணைநிற்க..
நம் இனத்தவரின் மூச்சுத்தீ சுடாதிருக்க இரண்டு குளிரூட்டிகள் புடைசூழ டாக்டர் சொன்ன டயல்கொன்ட்ரோல் மாதிரி அரங்கேறியது இவரின் உண்ணாவிரத நாடகம்.

உயிர்ப்பலி கொடுத்தும் வராத அமைதி இவர் உண்ணாவிரதத்துல வந்துடிச்சாம்.
நம்பி இனிப்பு கொடுத்து கொண்டாடினவங்க வாய்ல போட்ட இனிப்பு தொண்டைய தாண்டறதுக்குள்ள ஆயிரம் உயிர்கள் பலி ஈழத்திலே.
எத்தனை பெண்கள் மானமிழந்து கதறினார்கள் ?

அப்போது வராத கண்ணீர், பெற்றமகள் ஊழலில் சிக்கி திஹார்ல அடைபட்டா
ஆறாப்பெருகி வரும். எப்படித்தான் முடிகிறது இவரால் ?
சொந்த ஊர்க்காரன் என்ற போர்வையில் தேர்தல் வெற்றி பெற்றிருக்கிறார்.
கள்ளச்சாராய கும்பலைத் தட்டிக்கேட்டதால் தோழர் நாவலன்
திமுக ரௌடிகளால் கொல்லப்பட்டார்.

திருவாரூர் தொகுதியில் இவர் கட்சிக்கார ரௌடிகள் செய்த அட்டூழியத்திற்கு
வேறு யார் நின்றிருந்தாலும் டெபொசிட் போயிருக்கும்.
மக்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்களாம் ..நாக்கூசாமல் சொல்லமுடிகிறது இவரால்..?
ஒன்றா ரெண்டா தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகள்..

கடல்மீன்கள் கரைக்குவந்தால் பிணம்
தமிழ்மீனவன் கடலுக்குப்போனால் பிணம் ...இதுதானே இன்றுவரை நடக்கிறது ?
"கிடக்கறதெல்லாம் கிடக்க கிழவனைத்தூக்கி மனையில வை " என்பது போல இவருக்கு பிறந்தநாள்கொண்டாட்டம் ஒரு கேடா ?

............நட்புடன்...யாழினி .........


UTHIYATHENRAL



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Empty Re: உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

Post by kummachi Sun May 29, 2011 9:56 am

காலத்திற்கேற்ற நல்ல பதிவு


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Empty Re: உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

Post by Manik Sun May 29, 2011 10:03 am

நல்ல பதிவு அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றி உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  678642



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Empty Re: உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

Post by கலைவேந்தன் Sun May 29, 2011 10:14 am

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Empty Re: உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

Post by ரபீக் Sun May 29, 2011 10:40 am

இலங்கை பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகளால் ஒன்றும் கிழிக்க முடியாது ,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Empty Re: உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

Post by தாமு Sun May 29, 2011 11:12 am

புன்னகை சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Empty Re: உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

Post by உதயசுதா Sun May 29, 2011 11:13 am

ரொம்ப சரி.இந்த கிழத்துக்கு பிறந்த நாள் ஒன்றுதான் கேடு.


உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Uஉமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Dஉமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Aஉமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Yஉமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Aஉமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Sஉமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Uஉமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Dஉமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Hஉமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Empty Re: உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

Post by ந.கார்த்தி Sun May 29, 2011 11:20 am

சிரி சிரி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Empty Re: உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

Post by தாமு Sun May 29, 2011 11:38 am

ஒன்னும் புரியல பாவம் அவரை விட்டுலாம் .....




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?  Empty Re: உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சானியா பிறந்த நாள் கொண்டாட்டம்
» விஜய் 37வது பிறந்த நாள் : கல்வி உதவி வழங்கி கொண்டாட்டம்
» நடிகர் பவன் கல்யாணின் பிறந்த நாள் கொண்டாட்டம்: எட்டு ரசிகர்கள் உயிரிழப்பு!
» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum