ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

+7
மஞ்சுபாஷிணி
ரபீக்
உதயசுதா
கலைவேந்தன்
kummachi
தாமு
kitcha
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Empty சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

Post by kitcha Sun May 29, 2011 8:56 am

தமிழகத்தில், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சிபாரிசுக்கு வரும் அ.தி.மு.க.,வினரின் பட்டியலை தயாரிக்க, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும், உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். யாரும் சுபாரிசுக்கு செல்லக் கூடாது என, கட்சி தலைமை அ.தி.மு.க.,வினருக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அவருடைய அறிவிப்புக்கு தகுந்தாற்போல், மாநிலம் முழுவதும் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அடுத்தகட்டமாக, மாவட்ட அளவில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் பணியிட மாறுதல் செய்யப்பட உள்ளனர். தமிழக போலீசாரை பொறுத்தவரை, எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும், திறமையாக துப்பறியும் ஆற்றல் கொண்டவர்கள். ஆனால், அரசியல்வாதிகளின் சிபாரிசு காரணமாக, அவர்கள் செயல்பட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதை முதல்வர் ஜெயலலிதா நன்கு புரிந்து கொண்டுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டுமென்றால், போலீசாரின் பணியில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. ஏனென்றால், தி.மு.க., ஆட்சியில் போலீசார் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக செயல்பட்டதால், போலீசாருக்கு மக்கள் மத்தியில் இருந்த மரியாதை வெகுவாக சரிந்தது. அப்படி ஒரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், கட்சியினரின் தலையீடு இருக்கக் கூடாது என்று, அ.தி.மு.க., தலைமை நம்புகிறது.
இதையடுத்து, தவறு செய்பவர்களுக்கு ஆதரவாக சிபாரிசு செய்து, போலீஸ் ஸ்டேஷன் வரும் அ.தி.மு.க.,வினரை கட்சியிலிருந்து, "கல்தா' கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்பவர்களுக்கு ஆதரவாக சிபாரிசுக்கு வரும் அ.தி.மு.க.,வினர் பட்டியலை தயாரிக்க, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதிகாரிகளின் உத்தரவையடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு சிபாரிசுக்கு வரும் கட்சியினரின் பட்டியலை தயாரிக்க, தனியாக ஒரு பதிவேடு வைத்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இனிவரும் காலங்களில் அ.தி.மு.க.,வினர், தவறு செய்பவர்களுக்காக ஆதரவாக, போலீஸ் ஸ்டேஷன் சென்றால், கட்சித் தலைமை எடுக்கும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. யாரும் சுபாரிசுக்கு செல்லக் கூடாது என, கட்சி தலைமை அ.தி.மு.க.,வினருக்கு உத்தரவிட்டுள்ளது.
சிபாரிசுக்கு வரும் அ.தி.மு.க.,வினர் மட்டுமல்லாது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துபவர், குற்ற வழக்குகளில் சிக்கியவர், ரவுடியிசம் செய்வோர் உள்ளிட்ட குற்ற பின்னணி கொண்டவர்களின் பட்டியலையும் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளபடி, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் அந்தப் பணியில் போலீசார் ஜரூராக இறங்கியுள்ளனர்.
அதிகாரம் பகிர்ந்தளிப்பு? : ஏதாவது பிரச்னை என்று போலீஸ் ஸ்டேஷன் சென்றால், "ஏட்டு, எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் வரட்டும்' என்று போலீசார் கூறுவர். இதனால் நடவடிக்கை தாமதமாகிறது. இப்பிரச்னையை களையும் வகையில், ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை, சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் சரியான முடிவகளை எடுக்க அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி எடுக்கப்படும் முடிவு தவறாக இருந்தால், போலீசார் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும், போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Empty Re: சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

Post by தாமு Sun May 29, 2011 9:49 am

நல்ல விஷயம் வரவேற்க்கிறேன் சூப்பருங்க அருமையிருக்கு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Empty Re: சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

Post by kummachi Sun May 29, 2011 9:52 am

வரவேற்க வேண்டிய விஷயம்.


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Empty Re: சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

Post by கலைவேந்தன் Sun May 29, 2011 11:05 am

நல்ல முடிவு... வரவேற்கிறேன்..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Empty Re: சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

Post by உதயசுதா Sun May 29, 2011 11:07 am

இது போல நல்ல அதிரடிகள் தொடர்ந்து நடந்து தமிழகத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்கட்டும்


சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Uசிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Dசிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Aசிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Yசிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Aசிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Sசிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Uசிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Dசிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Hசிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Empty Re: சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

Post by ரபீக் Sun May 29, 2011 11:11 am

தல சும்மா இருந்தாலும் வாலுகளின் அட்டாகாசம் தாங்கமுடியாது ,,சாதாரண தொண்டனும் ஆடுவான்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Empty Re: சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

Post by மஞ்சுபாஷிணி Sun May 29, 2011 12:02 pm

நல்ல விஷயமே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Empty Re: சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

Post by karpahapriyan Sun May 29, 2011 12:04 pm

நல்லதுதான்


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Empty Re: சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

Post by balakarthik Sun May 29, 2011 12:06 pm

அப்புறம் நாங்கலாம் எம்‌எல்‌ஏ வாகி என்ன பண்ணுறதாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Empty Re: சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

Post by கலைவேந்தன் Sun May 29, 2011 12:10 pm

லோகல் காண்ட்ராக்ட் எவ்ளோ இருக்கு... ? அத்தோட இருந்துக்க வேண்டியது தான்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' -  அதிமுக அதிரடி   Empty Re: சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கள்ளச்சாராயத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை போலீஸ் ஸ்டேஷன் கூண்டோடு டிரான்ஸ்ஃபர்!
» சேலத்தில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
» மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி'
» பள்ளி நிர்வாகியை கைது செய்யக் கோரிசோழத்தரம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
» ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு சலுகை : ஜெ., அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum