Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..!
+4
Manik
சிவா
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..!
இன்று சென்னையில் நடந்த ஐ.பி.எல் 4 இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தொடர்சியாக இரண்டாவது முறை கைப்பற்றியது
டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணி 5விக்கெட் இழப்பிற்க்கு 205 ரன்களை குவித்தது முரளி விஜய் அதிகபட்சமாக 95 ரன்களையும் ஹஸ்சி 63 ரன்களையும் குவித்தனர்
பின்னர் ஆடிய பெங்களுர் அணிக்கு ஆரம்பமே அதிர்சியாக அமைந்தது ஹைல் 0 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் கேப்டன் டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார் இதன் பின் சிரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ்ந்தது
அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஐபிஎல் சாம்பியனாக மீண்டும் முடிசூடியது சென்னை சூப்பர் கிங்ஸ்..!
2011 இன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி, டோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
மாபெரும் சென்னை கிரிக்கெட் ரசிகர் பட்டாளத்தின் ஆதரவுடன் சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்தது.
முரளி விஜய் அதிரடியாக விளையாடி 6 சிக்ஸர்கள், 4 பவுன்றிகள் உள்ளடங்களாக 52 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். மைக் ஹஸி 3 பவுன்றிகள், 3 சிக்ஸர்கள் 45 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார்.
பந்து வீச்சில் அர்விந்த், கேய்ல், தலா இரண்டு விக்கெட்டினை வீழ்த்தினர்.
பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 147 ரன்களையே எடுத்தது. அதிகபட்சமாக திவாரி 42 ரன்களையும் கோலி 35 ரன்களையும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரிஸ் கேய்ல் எந்தவித ஓட்டமும் எடுக்காத நிலையில் அஷ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அஷ்வின் 4 ஓவர்களில் 16 ரன்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஜகதி 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பாலிங்கர், ரைனா, பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தியதன் மூலம் 2011 இன் ஐபிஎல் சாம்பியனாக சென்னை முடிசூடியுள்ளது. கடந்த வருடமும் தோனி தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் சாம்பியனாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
4தமிழ்மீடியா
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Chennai_1](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/chennai_1.jpg)
முரளி விஜய் அதிரடியாக விளையாடி 6 சிக்ஸர்கள், 4 பவுன்றிகள் உள்ளடங்களாக 52 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். மைக் ஹஸி 3 பவுன்றிகள், 3 சிக்ஸர்கள் 45 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார்.
பந்து வீச்சில் அர்விந்த், கேய்ல், தலா இரண்டு விக்கெட்டினை வீழ்த்தினர்.
பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 147 ரன்களையே எடுத்தது. அதிகபட்சமாக திவாரி 42 ரன்களையும் கோலி 35 ரன்களையும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரிஸ் கேய்ல் எந்தவித ஓட்டமும் எடுக்காத நிலையில் அஷ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அஷ்வின் 4 ஓவர்களில் 16 ரன்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஜகதி 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பாலிங்கர், ரைனா, பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தியதன் மூலம் 2011 இன் ஐபிஎல் சாம்பியனாக சென்னை முடிசூடியுள்ளது. கடந்த வருடமும் தோனி தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் சாம்பியனாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..!
ரமேஷ்,
நாம சொன்ன மாதிரியே சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டது.
சென்னை அணிக்கு என் வாழ்த்துக்கள்.

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி! ![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..!
மகா பிரபு wrote:ரமேஷ்,
நாம சொன்ன மாதிரியே சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டது.
சென்னை அணிக்கு என் வாழ்த்துக்கள்.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஐபிஎல் இறுதிப்போட்டி : வெற்றி கொண்டாட்டங்கள் (படங்கள்)
2011 இன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி, டோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.வெற்றிக்கொண்டாட்ட படங்கள் இதோ!
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Chennai_champion](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/chennai_champion.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 13](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/13.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 2](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/2.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 7](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/7.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 8](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/8.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 1](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/1.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 17](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/17.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 6](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/6.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 10](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/10.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 3](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/3.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 11](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/11.jpg)
4தமிழ்மீடியா
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Chennai_champion](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/chennai_champion.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 13](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/13.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 2](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/2.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 7](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/7.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 8](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/8.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 1](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/1.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 17](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/17.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 6](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/6.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 10](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/10.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 3](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/3.jpg)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 11](https://2img.net/h/www.4tamilmedia.com/ww5/images/stories/sports/IPL2011/final/11.jpg)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..!
சென்னைக்கு விசில் போடு
சூப்பர் ஆட்டம்ல நேத்து சும்மா அதிருதுல்ல சென்னையைப் பாத்து
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 806360](https://2img.net/u/1813/71/41/02/smiles/806360.gif)
![சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)

Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..!
ஆட்டத்தில் டாஸ் சென்னை வென்ற போதே பாதி வெற்றி பெற்றதுபோல ,,,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..!
:suspect: :suspect: :suspect: :suspect:
வாழ்த்துக்கள் சென்னை & கோ
:suspect: :suspect: :suspect: :suspect:
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
kummachi- பண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
» ஐ.பி.எல் -2018 !!
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
» சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மீண்டும் தோனி
» ரெய்னா, மோர்கல் அதிரடி: இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|