ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

+7
உதயசுதா
பாலாஜி
மஞ்சுபாஷிணி
கே. பாலா
ந.கார்த்தி
முரளிராஜா
தாமு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Empty ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Post by தாமு Sat May 28, 2011 5:46 am

ரஜினி 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் மறக்கமுடியாத உச்ச நட்சத்திரம். முதல் படத்தில் ஏறிய சூப்பர் ஸ்டார் என்ற அரியணையைவிட்டு இன்னும் இரங்காத நடிப்பு வள்ளல். இவர் நடித்தப் படத்தில் இது வரை யாரும் நஷ்டப்பட்டிருக்கமாட்டார்கள். ரஜினி என்ற வார்த்தை ஆறு முதல் ஆறுபது வயது வரை உள்ள அத்தனை நெஞ்சங்களில் குடிக்கொண்டிருக்கும் ஒரு கலை கடவுள். அவர் உடல் நலம் சீர் பெற்று இன்னும் நிறைய படங்கள் நடிக்க ஆண்டவணை பிராத்திப்போம்.


ரஜினியின் சினிமா பிரவேசம் வித்தியாசமானது. சிகரேட்டை லாவகமாக போட்டு பிடிக்கும் ஸ்டைலை வைத்தே அவருக்கு அந்த சந்தர்ப்பம் வந்தது. இருந்தும் அந்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அவர் முன்னிலையில் வந்துவிடவில்லை. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைவதற்க்கு அவர் கொடுத்த உழைப்பு மிகவும் அற்புதமானது. எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்த ஒரு மாபெரும் மனிதர் ரஜினி காந்த் என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகம் இல்லை.

தன்னில் இருக்கும் ‌ஒரு செயலைப்பார்த்து மற்றவர் வியக்கலாம் ஆனால் அது தன்னுடைய உயிரை குடிக்க வரும் போது என்ன செய்வது. ஆம் மக்களே ரஜினியின் சிகரெட் குடிக்கும் பழக்கத்தைப் பார்த்து அவர்களது எத்தனை ரசிகர்கள் அந்த பழக்கத்திற்கு உள்ளானார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் தற்போது அந்த பழக்கமே அவருடைய உயிருக்கு உலைவைத்ததுப்போன்று ஆகிவிட்டது. அவருடைய உடலில் இதயம், கல்லீரல், நுரையீரல், குடல், சிறுநீரகம், போன்ற அனைத்து உறுப்புகளும் செயலிழந்து உள்ளது என்று மருத்துவ குறிப்புகள் கூறுகின்றது.


ஆம் மக்களே.... கோடி கோடியாய் பணம் வைத்திருந்தும் ரஜினிக்கே இந்த நிலைமையென்றால் வசதி வாய்ப்பில்லாத மற்றும் வருமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்த புகைப்பழக்கம் உள்ளவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். புகைப்பழக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு கோடிக்கணக்கான மக்கள் இறந்துவிடுவதாக ஐ.நா. கணக்கெடுப்பு கூறுகிறது. உலக அளவில் புகைப்பழக்கத்தை விடுகோறி செய்யப்படும் விழிப்புணர்வு சார்ந்த செலவும் மிக மிக அதிகம். இருந்தும் புகைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது.


நல்ல பழக்கங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கும் தீயப்பழக்கங்கள் தம் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிடும். நம் வாழ்க்கையை அற்பவிஷயங்களா தீர்மானிப்பது. தன்னுடைய தீயப்பழக்கங்கள் தம்முடைய உயிரைக்குடிக்குமுன் வாழ்க்கைக்கு திரும்பிவிடுங்கள். இந்த அற்புதமான உலகில் தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகி அதுதான் வாழ்க்கை என்று இருக்கும் சிலரை திருத்த முயற்ச்சிப்போம்.


இனியும் வேண்டாம் இந்த விபரீதம் தாங்களோ தங்கள் சுற்றமோ, தங்களுடைய நண்பர்களோ புகைப்பழக்கத்தில் இருந்தால் அவர்களை அதிலிருந்து விடுபட உதவுவோம். அவர்களுக்கு புது வாழ்க்கையை பரிசலிப்போம்.....

டிஸ்கி : நண்பர்களே இது என்னுடைய கருத்து. புகையிலிருந்து விடுபட என்னும் எணணுடைய என்னத்தை பலருக்கு சென்றடைய செய்யுங்கள். இதில் தங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்கள்


கவிதைவீதி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Empty Re: ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Post by முரளிராஜா Sat May 28, 2011 8:45 am

இதை பார்த்தாவது இது போன்ற தீய பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள்
திருந்தட்டும்
அருமையான கட்டுரை தாமு
பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Empty Re: ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Post by ந.கார்த்தி Sat May 28, 2011 8:46 am

முரளிராஜா wrote:இதை பார்த்தாவது இது போன்ற தீய பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள்
திருந்தட்டும்
அருமையான கட்டுரை தாமு
பகிர்ந்தமைக்கு நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Empty Re: ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Post by கே. பாலா Sat May 28, 2011 8:54 am

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Empty Re: ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Post by முரளிராஜா Sat May 28, 2011 8:58 am

நல்லா இருக்கு பாலா சிகரெட் படம் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Empty Re: ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Post by மஞ்சுபாஷிணி Sat May 28, 2011 10:40 am

இனியாவது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளோர் நிறுத்தட்டும் இந்த பழக்கத்தை முழுமையாக..... ரஜினியிடம் ஏகப்பட்ட பணம் கொட்டி கிடக்கிறது அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது என்று கூட சொல்லமுடியாது எத்தனை பணம் செலவு செய்தாலும் வலியும் வேதனையும் அவர் தானே அனுபவிக்கிறார்? அதனால் சிகரெட் பிடிப்போருக்கு என் தாழ்மையான வேண்டுகோள் சிகரெட்டை முழுமையாக விட்டுவிட வேண்டும்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Empty Re: ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Post by கே. பாலா Sat May 28, 2011 10:41 am

மஞ்சுபாஷிணி wrote:இனியாவது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளோர் நிறுத்தட்டும் இந்த பழக்கத்தை முழுமையாக..... ரஜினியிடம் ஏகப்பட்ட பணம் கொட்டி கிடக்கிறது அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது என்று கூட சொல்லமுடியாது எத்தனை பணம் செலவு செய்தாலும் வலியும் வேதனையும் அவர் தானே அனுபவிக்கிறார்? அதனால் சிகரெட் பிடிப்போருக்கு என் தாழ்மையான வேண்டுகோள் சிகரெட்டை முழுமையாக விட்டுவிட வேண்டும்.....
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Empty Re: ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Post by பாலாஜி Sat May 28, 2011 10:45 am

மஞ்சுபாஷிணி wrote:இனியாவது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளோர் நிறுத்தட்டும் இந்த பழக்கத்தை முழுமையாக..... ரஜினியிடம் ஏகப்பட்ட பணம் கொட்டி கிடக்கிறது அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது என்று கூட சொல்லமுடியாது எத்தனை பணம் செலவு செய்தாலும் வலியும் வேதனையும் அவர் தானே அனுபவிக்கிறார்? அதனால் சிகரெட் பிடிப்போருக்கு என் தாழ்மையான வேண்டுகோள் சிகரெட்டை முழுமையாக விட்டுவிட வேண்டும்.....

அக்கா , எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Empty Re: ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Post by உதயசுதா Sat May 28, 2011 10:53 am

[quote="மஞ்சுபாஷிணி"]இனியாவது புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளோர் நிறுத்தட்டும் இந்த பழக்கத்தை முழுமையாக..... ரஜினியிடம் ஏகப்பட்ட பணம் கொட்டி கிடக்கிறது அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383 ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383 ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383 ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383 ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383 ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383 ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383 ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383 ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383 ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383 ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383 ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... 359383


ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Uரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Dரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Aரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Yரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Aரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Sரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Uரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Dரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Hரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Empty Re: ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 11:00 am

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Smoking-cancer
சொந்த காசுல செய்வினை செஞ்சு கைல வைக்க கூடாது வெச்சா காசும் போயிரும் பீஸும் போயிரும் சிரி சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்... Empty Re: ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum