ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச அரிசிக்கு ரூ. 0 "பில்' :அரசு கறார் உத்தரவு

Go down

இலவச அரிசிக்கு ரூ. 0 "பில்' :அரசு கறார் உத்தரவு  Empty இலவச அரிசிக்கு ரூ. 0 "பில்' :அரசு கறார் உத்தரவு

Post by ந.கார்த்தி Fri May 27, 2011 5:58 pm

திண்டுக்கல் : அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட, 20 கிலோ இலவச அரிசி திட்டத்தை, ஜூன் 1 முதல் செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. தற்போது அதற்கான ஆயத்த பணிகள் நடக்கின்றன.

தகுதிகள்: பொது வினியோக திட்டத்தில் அரிசி பெற தகுதியுள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தற்போது வழங்கப்படும் அளவுகளில் அரிசி கிடைக்கும். புகார் செய்யலாம்: இத்திட்டத்திற்காக, ரேஷன் கடைகளின் முன் விளம்பர பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், "முதலமைச்சரின் ஆணைப்படி 1.6.2011 முதல், தொடர்ந்து தகுதியுள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படும். புகார்/யோசனை தெரிவிக்க வேண்டிய எண்: 044-285 928 28 (மாநில நுகர்வோர் சேவை மையம்)' என்ற வாசகம் இடம் பெறவேண்டும். சென்ற ஆட்சியில் ஒரு ரூபாய் அரிசி விளம்பர பலகையில், கருணாநிதி உருவப்படம் இடம்பெற்றதை போல், தற்போதைய முதல்வர் படம் இடம்பெற அறிவுறுத்தப்படவில்லை.

ரூ.0 "பில்': இலவச அரிசி வினியோகம் செய்யும் போது, நுகர்வோருக்கு 0 ரூபாய் என, "பில்' வழங்கி, பதிவேட்டில் குறிக்க வேண்டும். தினமும் விற்பனை முடிவுற்ற பின், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி இறுதி இருப்பு விபரத்தை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்ப வேண்டும். ஜூன் 1 முதல் இலவச அரிசி வழங்குவதால் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து வைத்திருக்க வேண்டும். இத்திட்டத்தை குளறுபடி, நுகர்வோருக்கு ஏமாற்றமின்றி செயல்படுத்த வழங்கல், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இலவச அரிசிக்கு ரூ. 0 "பில்' :அரசு கறார் உத்தரவு  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு
» அரசு விடுமுறை பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கம் செய்து கோவா அரசு உத்தரவு
»  அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum