Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ் விலகல்?
5 posters
Page 1 of 1
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ் விலகல்?
புதுடில்லி : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தோள்பட்டை காரணமாக அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் நிலவுவதாக தெரிகிறது. மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியம் குறித்து பி.சி.சி.ஐ., கிரிக்கெட் வாரியத்திற்கு யுவராஜ் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர்
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ் விலகல்? Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ் விலகல்?
சுரேஷ் ரெய்னா அணி தலைவராக ஆக வாய்ப்பு உள்ளது . அதற்கவே
இந்த முடிவை யுவராஜ் சிங் எடுத்துயிருக்கலாம்.
வலியுடன் பணத்துக்காக ஐபிஎல் ஆடியவர்கள் , நாட்டுக்காக ஆட மறுப்பது கேவலம்...
இந்த முடிவை யுவராஜ் சிங் எடுத்துயிருக்கலாம்.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
வலியுடன் பணத்துக்காக ஐபிஎல் ஆடியவர்கள் , நாட்டுக்காக ஆட மறுப்பது கேவலம்...
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ் விலகல்?
அட போயிட்டு போறான் விடுங்க அண்ணா நம்ம அணியில் பேட்டிங்கிற்கா பஞ்சம் நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும் அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ் விலகல்?
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இந்திய அணியிலிருந்து கம்பீர், யுவராஜ் நீக்கம். சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமனம்.
//சன் செய்திகள்//
//சன் செய்திகள்//
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ் விலகல்?
குறிப்பிட்ட ஒரு வீரரை மட்டும் நம்பி இந்திய கிரிக்கெட் அணி இல்லை என்பதை இந்த தொடரில் புதிய வீரர்கள் நிறுபிக்க வேண்டும் கம்பீர்,யுவராஜ் ஆகியோரின் இடங்களை இளம் வீரர்கள் பரிக்க வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ் விலகல்?
யவராஜ் சிங் மற்றும் கம்பீர்க்கு பதிலாக அணியில் ஷிகார் தாவன்,மனோஜ் திவாரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்
ரெய்னா கேப்டன் ஹர்பஜன் சிங் துனை கேப்டனாகவும் நியமிக்க பட்டுள்ளனர்
சன் செய்திகள்
ரெய்னா கேப்டன் ஹர்பஜன் சிங் துனை கேப்டனாகவும் நியமிக்க பட்டுள்ளனர்
சன் செய்திகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ் விலகல்?
மே.இ தீவுகள் ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். எனவே இது இளம் வீரர்களுக்கு ஒரு சவால் ஆகும். ரெய்னா சென்ற ஜிம்பாப்வே தொடரில் படு தோல்வி அடைந்தது. அதற்கு பிராய்ச்சித்தம் தேடுவாரா ரெய்னா?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ் விலகல்?
அணிக்காக மூத்த வீரர்கள் ஆடாத போது இளம் வீரர்கள் ஆடுவது பாராட்ட வேண்டும் அவர்களும் திறமையை வெளிப்படுத்த இந்த தொடர் பயனுள்ளதாக அமையும்
ரெய்னாவின் இளம் படை இம்முறை கரீபியன் மண்ணில் சாதனை படைக்கும் என நம்புவோம்
ரெய்னாவின் இளம் படை இம்முறை கரீபியன் மண்ணில் சாதனை படைக்கும் என நம்புவோம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து யுவராஜ் விலகல்?
இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» 196 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
» 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
» 5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» டில்லி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் திணறல் ஆட்டம்
» 196 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
» 20 -20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
» 5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» டில்லி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் திணறல் ஆட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|