ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

+3
முரளிராஜா
கலைவேந்தன்
தாமு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Empty எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Post by தாமு Fri May 27, 2011 2:33 pm

பூமியின் துணை செயற்கைக்கோளான சந்திரனில் நிறைய கனிம வளம் இருப்பதாக முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வளம் உள்ளதாப என்பது பல தடவை ஆராய்ச்சிகள் செய்த பிறகும் உறுதிபடுத்தப் படாமல் இருந்தது. சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் மிகத் திறமையாக ஆய்வு செய்து சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தது.

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் அதை உறுதி செய்தனர். இதையடுத்து சந்திரனில் என்னென்ன வளங்கள் உள்ளது என்பதை கண்டு பிடிக்க நாடுகளிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே சந்திரனில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக தண்ணீர் வளம் உள்ளதாக அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி, கர்ஜினிஅறிவியல் கழகம், பிரவுன் யுனிவர்சிட்டி விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இதுவரை கணிக்கப்பட்டுள்ள அளவை 100 மடங்கு அதிக சுத்தமான தண்ணீர் நிலாவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது சந்திரன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லா நாட்டு விஞ்ஞானிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வை.அருள்மொழி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Empty Re: எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Post by கலைவேந்தன் Fri May 27, 2011 2:38 pm

அப்ப கூடிய சீக்கிரம் அங்க ஷிஃப்ட் செய்துடலாமா..? ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Empty Re: எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Post by தாமு Fri May 27, 2011 2:40 pm

கலைவேந்தன் wrote:அப்ப கூடிய சீக்கிரம் அங்க ஷிஃப்ட் செய்துடலாமா..? ஜாலி

சியர்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Empty Re: எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Post by முரளிராஜா Fri May 27, 2011 2:43 pm

நல்ல தகவல் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Empty Re: எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Post by தாமு Fri May 27, 2011 2:44 pm

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Empty Re: எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 2:53 pm

அப்ப இனி நிலா நின்னுட்டு பூமிய காட்டி சோறு ஊட்டுவாங்களா புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Empty Re: எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Post by தாமு Fri May 27, 2011 2:54 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அப்ப இனி நிலா நின்னுட்டு பூமிய காட்டி சோறு ஊட்டுவாங்களா புன்னகை

சியர்ஸ் சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Empty Re: எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Post by SK Fri May 27, 2011 3:10 pm

கலைவேந்தன் wrote:அப்ப கூடிய சீக்கிரம் அங்க ஷிஃப்ட் செய்துடலாமா..? ஜாலி

அங்கு நான் தான் முதல் அமைச்சர் நீங்கள் துணை முதல்வர் ஓகே வா
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Empty Re: எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Post by கலைவேந்தன் Fri May 27, 2011 3:23 pm

SK wrote:
கலைவேந்தன் wrote:அப்ப கூடிய சீக்கிரம் அங்க ஷிஃப்ட் செய்துடலாமா..? ஜாலி

அங்கு நான் தான் முதல் அமைச்சர் நீங்கள் துணை முதல்வர் ஓகே வா

டபுள் ஓகே... ஆனா ... அந்த நிதித்துறை என் வசம்தான்.. டீலா ... நோ டீலா..? ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Empty Re: எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Post by அப்புகுட்டி Fri May 27, 2011 3:26 pm

மகிழ்ச்சி நல்ல சேதி


எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.  Empty Re: எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum