ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

+3
JUJU
Manik
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Empty டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Post by krishnaamma Fri May 27, 2011 12:58 pm

புதுடில்லி: டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதம் உயர்த்தப்படுகிறது. விலை குறித்து முடிவு செய்வதற்காக, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூட்டம், ஜூன் 9ம் தேதி கூடுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவேண்டும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரி வந்தன. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு அரசு வசம் இருந்து வந்தது. இது கடந்தாண்டு நீக்கப்பட்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து, பலதடவை பெட்ரோல் விலை ஏற்றப்பட்டது. சமீபத்தில், மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இருப்பினும் இந்தியாவில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளிப்போட்டு வந்தன. தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. உயர்வு இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ஐந்து ரூபாய் உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை மட்டும் மத்திய அரசு உயர்த்தவில்லை.
இது பற்றி முடிவு செய்வற்கு, நிதி அமைச்சர் பிரணாப் தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த குழுவின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு வந்தது. டீசல், காஸ் சிலிண்டர் , மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மானியம் அளிக்கப்பட்ட போதிலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையால் பெரும் இழப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், இவற்றின் விலையை உடனடியாக உயர்த்தியே ஆக வேண்டும் என்று இந்த நிறுவனங்கள், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளன.
டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை, கடைசியாக கடந்தாண்டு ஜூன் மாதம் தான் உயர்த்தப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் ரூ. 3,500 ஆக இருந்தது. இருப்பினும் டீசல் லிட்டருக்கு இரண்டு ரூபாயும், காஸ் சிலிண்டர் ரூ.35ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.3ம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயை ரூ. 5,500 கொடுத்து இந்தியா வாங்கியுள்ளது. இந்நிலையில் விலையை உயர்த்தாமல் இருப்பதால், நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடி இழப்பு வருகிறது. இதை சமாளிக்க, விலை உயர்வு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கூறின. எண்ணெய் நிறுவனங்கள் டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருவதால், இது பற்றி முடிவு செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் குழு, ஜூன் மாதம் 9ம் தேதி கூட உள்ளது. இத்தகவலை பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்," இதுவரை நாங்கள் தாக்குப்பிடித்து வந்தோம். இப்போது தப்பிக்க முடியாது. டீசல், காஸ் சிலிண்டர் , மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த உடனடியாக முடிவு எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்' என்றார். டீசல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாயும், காஸ் சிலிண்டர் விலையை ரூ25ம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என தெரிகிறது.
பெட்ரோல் விலை குறையுமா? புதுடில்லி: ஜூன் மாதத்தில், அரசு வாங்கும் கச்சா எண்ணெயின் ஒட்டுமொத்த விலைக்குறியீடு இறங்கும் பட்சத்தில், பெட்ரோல் விலையை தங்கள் நிறுவனம் குறைக்கும் என்று இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் தலைவர் ராய்சவுத்ரி நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பெட்ரோல் விலையானது சந்தைவிலைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுவதால், கச்சா எண்ணெய் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப அதன் விலை மாற்றப்படும். இன்றுள்ள நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தால் அடுத்த மாதத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய்வரை குறைக்க வாய்ப்பு உள்ளது' என்றார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Empty Re: டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Post by krishnaamma Fri May 27, 2011 1:01 pm

பயம் பயம் பயம் இனி சுள்ளி பொறுக்க போகவேண்டியது தான் சோகம்


இவர்களாவது பெட்ரோல் விலையை கூறப்படாவது? இது "ஒரு வழி பாதை" விலை ஏறுமே தவிர இறங்காது .


டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு 139731 டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு 139731 டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு 139731


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Empty Re: டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Post by Manik Fri May 27, 2011 1:03 pm

பெட்ரோல் விலையை உயர்த்தும் பொழுது மட்டும் 5 ரூபாய் உயர்த்துவார்களாம் குறைக்கும் பொழுது 1 ரூபாய் குறைப்பார்களாம் என்ன நியாயம்பா இது டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Empty Re: டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Post by krishnaamma Fri May 27, 2011 1:07 pm

Manik wrote:பெட்ரோல் விலையை உயர்த்தும் பொழுது மட்டும் 5 ரூபாய் உயர்த்துவார்களாம் குறைக்கும் பொழுது 1 ரூபாய் குறைப்பார்களாம் என்ன நியாயம்பா இது டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு 56667

அது கூட இன்னும் குறக்கல மணி, சும்மா "லோ லோ லைக்கு " சொல்லறாங்க பாவிங்க சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Empty Re: டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Post by Manik Fri May 27, 2011 1:19 pm

மக்களை ஒரேடியா சாகடிக்கலாம் இப்படி கொஞ்சம் கொஞ்சமா கொல்றதுக்கு பதிலா டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Empty Re: டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Post by JUJU Fri May 27, 2011 2:51 pm

உலகத்திலேயே பெட்ரோல் விலை இந்தியாவில் தான் விலை அதிகம் என்று நினைக்கிறேன் !!!!
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Empty Re: டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Post by தாமு Fri May 27, 2011 2:53 pm

சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Empty Re: டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 4:04 pm

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Bullock_cart
இனி கட்டை வண்டி தான் நமக்கு சோகம்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Empty Re: டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Post by SK Fri May 27, 2011 4:41 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Bullock_cart
இனி கட்டை வண்டி தான் நமக்கு சோகம்

அப்ப எல்லோரும் கட்டைல போக வேண்டியது தானா
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Empty Re: டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 7:22 pm

கட்டை வண்டியில அச்சானி இல்லாம போனால் கட்டைல போலாம் சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு Empty Re: டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
» காஸ், டீசல் விலை : டில்லி அரசு குறைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum