ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

5 posters

Go down

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Empty குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

Post by தாமு Thu May 26, 2011 3:40 pm

சென்னையில் ஒவ்வொரு ஆண்டு கோடை காலத்திலும் சின்னம்மை நோய் பரவுவது உண்டு. அதே போல் இந்த ஆண்டும் சின்னம்மை நோய் பரவி வருகிறது. இதில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சின்னம்மை நோய் தாக்கினால் 3 நாளில் அதன் தாக்கம் குறைந்து விடும் என்பதால் நிறைய வீடுகளில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதில்லை. வேப்பிலை சாறு, மோர் கொடுத்து சின்னம்மை நோயை குணப்படுத்தி விடுகின்றனர்.

உடல் முழுவதும் ஆங்காங்கே கொப்பளம் அதிகமாகி சிரமப்படும் குழந்தைகள் மட்டும் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.

இதுபற்றி அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் வெங்கடேஷ் கூறுகையில், ஒருவித தொற்று வைரஸ் கிருமிகள் மூலம் சின்னம்மை நோய் பரவுகிறது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த நோய் எளிதில் பரவிவிடும். சிலருக்கு காய்ச்சலும் வரும். தற்போது தினசரி 10 பேர் வரை இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர் என்றார்.

வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுமதி கூறுகையில் எனது 10 வயது மகளுக்கு சின்னம்மை நோய் வந்து 3 நாள் ஆகிவிட்டது. தினமும் வேப்பிலை, மோர், இளநீர் கொடுத்து வந்தேன். தற்போது ஓரளவு குணமாகி விட்டது என்றார்.


மா.மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Empty Re: குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

Post by Manik Thu May 26, 2011 3:42 pm

இந்த தடவை வெயில் ரொம்பவே அதிகம் தாங்க முடியல பாவம் சிறு குழந்தைகள் வெளியே போக வேண்டாம் என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள் குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Empty Re: குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

Post by சிவா Thu May 26, 2011 3:54 pm

varicella zoster வைரஸ் மூலம் இந்நோய் பரவுகிறது! முதல் மூன்று நாட்களுக்கு இந்நோய் தொற்றியவரிடமிருந்து இந்த வைரஸ்கள் மிக வேகமாக மற்றவர்களுக்குப் பரவும். இந்த வைரஸ் காற்று, நீர் மூலமாகவும் பரவுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வெகு சீக்கிரம் பாதிப்புக்குள்ளாகிறார்கள்!


குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Empty Re: குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

Post by தாமு Thu May 26, 2011 3:56 pm

சிவா wrote:varicella zoster வைரஸ் மூலம் இந்நோய் பரவுகிறது! முதல் மூன்று நாட்களுக்கு இந்நோய் தொற்றியவரிடமிருந்து இந்த வைரஸ்கள் மிக வேகமாக மற்றவர்களுக்குப் பரவும். இந்த வைரஸ் காற்று, நீர் மூலமாகவும் பரவுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வெகு சீக்கிரம் பாதிப்புக்குள்ளாகிறார்கள்!

நன்றி அண்ணா....

ஆனால் இதை எப்படி வராமல் தடுப்பது?

அதுவும் சின்ன குழந்தைகளுக்கு சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Empty Re: குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

Post by சிவா Thu May 26, 2011 4:30 pm

தாமு wrote:
நன்றி அண்ணா....

ஆனால் இதை எப்படி வராமல் தடுப்பது?

அதுவும் சின்ன குழந்தைகளுக்கு குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  440806

தற்பொழுது குழந்தை பிறந்ததும் போடப்படும் தடுப்பூசி அட்டவணையில் 6 -18 மாதங்களில் Varicella தடுப்பூசி போடப்படும்!

இல்லையென்றால் Varilrix என்ற தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்!

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Varilrix


குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Empty Re: குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

Post by உதயசுதா Thu May 26, 2011 4:33 pm

சிவா wrote:
தாமு wrote:
நன்றி அண்ணா....

ஆனால் இதை எப்படி வராமல் தடுப்பது?

அதுவும் சின்ன குழந்தைகளுக்கு குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  440806

தற்பொழுது குழந்தை பிறந்ததும் போடப்படும் தடுப்பூசி அட்டவணையில் 6 -18 மாதங்களில் Varicella தடுப்பூசி போடப்படும்!

இல்லையென்றால் Varilrix என்ற தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்!

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Varilrix
சரியான நேரத்தில் இந்த ஆலோசனை கொடுத்து இருக்கீங்க சிவா.நன்றி


குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Uகுழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Dகுழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Aகுழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Yகுழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Aகுழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Sகுழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Uகுழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Dகுழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Hகுழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Empty Re: குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

Post by ரபீக் Thu May 26, 2011 4:34 pm

சிறப்பான மருத்துவ ஆலோசனை வழங்கிய மருத்துவர் சிவா அவர்களுக்கு நன்றிகள் பல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது  Empty Re: குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
» குமரி, சென்னையில் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்-18 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'
» ஊரடங்கு அமலில் இருந்தாலும் வேகமாக பரவுகிறது: சென்னையில் மேலும் 103 பேருக்கு கொரோனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum