ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் புதிய புகைப்படம்

3 posters

Go down

 ரஜினியின் புதிய புகைப்படம்  Empty ரஜினியின் புதிய புகைப்படம்

Post by kitcha Thu May 26, 2011 12:59 pm

சிகர்களின் வழக்கமான, ஆதங்கம் பொங்கும் கேள்வி இது. நலமுடன் இருக்கிறார் என்பது அவரது குடும்பத்தினர் சொல்லும் வழக்கமான பதில்.
தலைவர் உடல்நிலை குறித்து கடந்த மே 17-ம் தேதி நாம் எழுதிய கட்டுரையின் பல விஷயங்களை இப்போதுதான் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
ரஜினிக்கு ஆரம்பத்திலேயே உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. அதை கவனிக்காமல் விட்டுவிட்டதுதான், இந்த அளவு பிரச்சினைகளுக்கு மூல காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீரகப் பிரச்சினை ஆகிய நான்கும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பாதிப்புகள் என்பது மருத்துவத் துறையில் பாலபாடம்!
சிறுநீரகச் செயல்பாடு ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைத் தீர்மானிக்கும் ‘எரித்ரோபாய்ட்டின்’ ஹார்மோன் உற்பத்தியில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ரத்தத்தில் இயல்பாக 14 கிராம் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு (ரத்த சோகையைத் தடுப்பது) அவருக்குக் குறைந்தது. அதீத உடல் சோர்வு ஏற்பட்டதற்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்ததும் காரணம். சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாகவே மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது.
ரஜினியின் சிறுநீரகங்கள் ஒழுங்கற்ற செயல்நிலையில் உள்ளதால் ரத்தத்தில் உப்புச் சத்து, பொட்டாஷியம், கிரியாட்டினைன் அளவு அதிகமாக உள்ளது. இது தொடர்ந்தால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் உடனடியாக டயாலிஸிஸ் செய்தனர் ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள்.
அதன் பிறகு அவரது உடல் நிலையில் இப்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோடயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த இரு நாட்களாக அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வெளியிடாத நிலையில், மருத்துவர்களிடம் நாம் கேட்டுப் பெற்ற தகவல் இது.
உணவில் கடும் கட்டுப்பாடு…
சிறுநீரக பாதிப்பு காரணமாக உப்பு, புரதச் சத்து குறைவான உணவையே சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குளிர் பானங்களை அவர் இனி சாப்பிடக் கூடாது; பாதாம்-பிஸ்தா-முந்திரி உள்ளிட்டவை மற்றும் கீரைகளையும் சாப்பிடுவதைத் தவிர்த்தாக வேண்டுமாம்.
தனி அறையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இப்போது நலமாக உள்ளார். தொலைக்காட்சி பார்க்கிறார். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுகிறார். அவரது உடல்நிலையை அமெரிக்காவிலிருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. எனினும் சிறுநீரக பாதிப்புக்கு தொடர்பாக மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சைப் பெற அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் ராமச்சந்திரா மருத்துவமனையே சகல வசதிகளும் கொண்டதாக இருப்பதால், லண்டன் பயணம் எந்த அளவு உறுதியானது, உசிதமானது என்பதை முடிவு செய்ய முடியவில்லை குடும்பத்தினரால்.
இன்னொன்று, இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நாளை இதுபற்றி தெரிவிக்கக் கூடும். ரஜினியின் புதிய புகைப்படம்  Rang2

நக்கீரன் வெளியிட்ட படம்



னக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் கவனித்துக் கொண்ட செவிலியர்கள் விருப்பத்துக்கிணங்க, ரஜினி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இரண்டு இன்று முழுக்க இணையதளங்களில் உலா வந்துகொண்டிருந்தன.
நமக்கும் நண்பர்கள் சிலர் இந்தப் படங்களை அனுப்பி வைத்திருந்தனர்.
இஸபெல் மருத்துவமனையில் ரஜினி தங்கியிருந்தபோது, எடுக்கப்பட்ட படங்கள்தான் இங்கே நீங்கள் பார்க்கும் இரண்டும். ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் தங்கியிருக்கும் இந்த சூழலில் எடுக்கப்பட்ட படங்களும் விரைவில் இதே போல வெளிவர வேண்டும் என்பது நம் வேண்டுதல்!
லைவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இந்த தருணத்தில், ரசிகர்கள் மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் உள்ளனர். இதையும் காசாக்கத் துடிக்கும் சில அற்ப மனிதர்கள், ரஜினி ஸ்பெஷல் என புத்தகம் போட்டு காசு பார்க்கும் கேவலமான வேலையில் இறங்கியுள்ளனர். இப்போது ரஜினி ஸ்பெஷல் போடும் இந்த மாதிரி நபர்கள்தான், முன்பு ரஜினிக்கு கடிதம் எழுதுகிறேன் பேர்வழி என்று சிறுமைப்படுத்தவும் முயன்றனர். ரசிகர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
-என்வழி
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

 ரஜினியின் புதிய புகைப்படம்  Empty Re: ரஜினியின் புதிய புகைப்படம்

Post by krishnaamma Thu May 26, 2011 1:14 pm

இப்ப ரஜினி என் ப்ரதர் ( தம்பி ) மாதிரியே இருக்கார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ரஜினியின் புதிய புகைப்படம்  Empty Re: ரஜினியின் புதிய புகைப்படம்

Post by Manik Thu May 26, 2011 1:15 pm

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 ரஜினியின் புதிய புகைப்படம்  Empty Re: ரஜினியின் புதிய புகைப்படம்

Post by krishnaamma Thu May 26, 2011 8:37 pm

இது போல் இன்னும் ஒரு பதிவு உள்ளது சோகம் யாராவது இரண்டையும் ஒன்று சேருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ரஜினியின் புதிய புகைப்படம்  Empty Re: ரஜினியின் புதிய புகைப்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum