ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

+4
செரின்
nandhtiha
ரூபன்
மீனு
8 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Empty கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by மீனு Thu Sep 10, 2009 12:31 am

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே,
எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு


தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து
நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து


சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே
எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு


குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே
ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே


பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே

எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு


இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார்
உன் தமிழை பாடும் என் தமிழ் சாதி


செம்மொழி கண்டவனே சென்கோளை வென்றவனே
எம் குமுறலை ஒரு கவி பாடும் உம் குங்குமத் தமிழ் கொண்டு


இலவச டிவி தந்தாய் உன் டிவி காட்டுது பார்
தமிழ் தாயின் குழந்தைகள் தலை இல்லா முண்டங்களாய்


நாடாளும் நாத்திகனே நாடே போற்றும் நாயகனே
எம் பட்டினியை ஒரு கவி பாடும் உம் பல்கலை தமிழ் கொண்டு


இலவச அரிசி தந்தாய் எதுவும் இன்றி சாகிறார் பார்
ஒரு மூட்டை அனுப்பிவை ஓராயிரம் தமிழனின் வாய்க்கு அரிசியாய்


மரணத்தை வென்றவனே மார்பில் தமிழை கொண்டவனே
எம் மரணத்தை ஒரு கவி பாடும் உம் மாசில்லா தமிழ் கொண்டு


இலவச அடுப்பு தந்தாய் இங்கே, அடுப்பில் பிணம் எரியுது பார் அங்கே
ஓர் அடுப்பை அனுப்பிவை தமிழ் பிணங்கள் எரியட்டும்


காப்பியங்கள் கடைந்தெடுத்தீர், தமிழை ஓவியமாய் தீட்டிவைத்தீர்
மணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,

முத்தமிழின் கலைஞரே உன் செந்தமிழால் கவி பாடும்,
உன் முத்தமிழால் காவியம் பாடும் என் இன அழிவை அழகை படும்
நான் கேட்க வேண்டும்.

தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by ரூபன் Thu Sep 10, 2009 2:15 am

தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் 56667 கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் 56667 கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by nandhtiha Thu Sep 10, 2009 8:16 am

வணக்கம்

சகோதரி/சகோதரன் மீனுகா எழுதியுள்ள எழுத்துகள் அட்சர லட்சம் பெறும். வாரிக் கொடுக்க வள்ளல்கள் இல்லையே. எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ வாழ்த்துகிறேன். வளர்க நின் புலமை.
ஈட்டியெனக் கிளம்பட்டும் இனி வரும் கவிதைகளும்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by மீனு Thu Sep 10, 2009 11:17 am

nandhtiha wrote:வணக்கம்

சகோதரி/சகோதரன் மீனுகா எழுதியுள்ள எழுத்துகள் அட்சர லட்சம் பெறும். வாரிக் கொடுக்க வள்ளல்கள் இல்லையே. எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ வாழ்த்துகிறேன். வளர்க நின் புலமை.
ஈட்டியெனக் கிளம்பட்டும் இனி வரும் கவிதைகளும்
அன்புடன்
நந்திதா

அன்பான நந்திதா அவர்களே..உங்கள் பாராட்டை பெறும் அளவு இந்த கவிதை இருந்ததை இட்டு எனக்கு பெரு மகிழ்ச்சிகள்..உங்களின் தமிழ் பற்றும் நம் தமிழ் இனம் மேல் கொண்ட பற்றும் நான் ஈகரை வந்து சில நாட்களிலேயே அறிவேன்.. உங்கள் பெயர் பார்த்ததும் ஒரு மரியாதை வருவதையும் உணர்ந்து இருக்கின்றேன்.. ஈகரையில் உள்ளவர்கள் அனைவரும் உங்கள் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை.,அன்பையும் ,உங்கள் எழுத்து மேல் கொண்ட காதலையும் நன்கு அறிவேன்....அப்படிப் பட்ட நீங்க இந்த சகோதரி மீனுவின் கவிதைக்கு பாராட்டி, இன்னும் ஊக்கமளித்ததை
இட்டு ரொம்ப ரொம்ப சந்தோசம்..நன்றிகள் அக்கா..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by nandhtiha Thu Sep 10, 2009 4:28 pm

வணக்கம்
நிச்சயமாக உங்கள் கவிதை தமிழகத்தில் உள்ள எந்த முன்னணி கவிஞருக்கும் குறைந்ததல்ல. அவர்கள் பிடிப்பாரைப் பிடிக்கும் விதமாகப் பிடித்துப் பெரும் பதவிகளில் இருக்கின்றனர். அவ்ர்கள் எழுதும் தமிழ் பிணத்தின்முன் ஆடும் ஆட்டம் போன்றது, உங்கள் தமிழ் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் முன் ஆடும் பரதம் போன்றது.
ஈகரை!!!!! எத்துணை அன்பு இதயங்களைச் சேகரித்து வைத்துள்ளது. எப்படிப்பெயரிட்டு அழைப்பது, என்ன சொல்லிப்புகழ்வது. எம் குடும்பத்தில் இறந்தோர் அனைவரும் உயிர் பெற்று எழுந்து வந்தது போல் உணர்கின்றேன். கண்ணீர் வற்றிக் கண்கள் வறண்டு போய்ப் பல நாட்களாகின்றன். மீண்டும் என் கண்கள் உயிர் பெறுகின்றன. பிங்கல நிகண்டு தமிழைப் பற்றிக் கூறும்போது ,இனிமையும் நீர்மையும் தமிழெனலாமே. என்றது. திருமூலரும் என்னை நன்றாய் இறைவன் படைத்தான் தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே. அன்புடையீர் இந்த வரிகளைக் கவனித்துப் பாருங்கள். தன்னை நன்றாய்த் தமிழில் செய்யுமாறு வேண்டவில்லை, தன்னைத் தமிழாகவே செய்யுமாறு தான் இறைவன் திருமூலரைப் படைத்தானாம். தமிழ் வேறல்ல. தமிழ்ச் சங்கத்தலைவனான முக்கண் மூர்த்தியும் வேறல்ல என்பது தெளிவு, ஈகரையில் நான் நுழைந்தவுடன் முதலில் பார்த்த பெயர் சிவா. பிறகு அறிந்து கொண்டேன் அவர் உடற்பிணி போக்கும் மருத்துவர் மட்டுமில்லை உள்ளப் பிணியையும் போக்குபவர் என்று. இளவல் கிருபை, திரு செரீன், கே ராஜா,திரு வித்யா சாகர் முத்தமிழ்ச் செல்வி மீனுகா சாக்கி ஹரிணி, வேண்டியோர் தாபம் தீர்க்கும் ரூபன். இன்னும் பெயர் தெரியா அன்பர்கள் எத்தனை உறவினர்கள் எனக்கு, இறைவா இனியொரு பிறவி வாய்க்குமானால் இவர்களுடனே எனக்கு ஓர் பிறவி அருள வேண்டும். மீனுகா எனக்காக எழுதிய கவிதை என் இறந்து போன என் மனத்தை மீண்டும் எழச் செய்திருக்கிறது,. அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by செரின் Thu Sep 10, 2009 4:32 pm

ஆமாம் அருமையாக இருக்கிறது மீனு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by மீனு Thu Sep 10, 2009 5:14 pm

ஹையா..எனக்கா இவளவும்..இதை தாங்க இப்போ சக்தி இல்லாத போல உணர்கின்றேன்..நன்றிகள் நந்திதா அக்கா..இப்போ நன்றி சொல்ல கூட
வார்த்தைகள் என்னிடம் இல்லாதது போல உணர்கின்றேன்.. எல்லாப் புகழும் ஈக்ரைக்கும் என் உடன் பிறவா அண்ணன். ஷிவா. அவர்களுக்குமே சேரும்...
நந்திதா அக்கா..உங்கள் பாராட்டு கிடைக்க நான் பெரும் பாக்கியம் பண்ணி இருக்கணும்.. கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் 154550

ஷெரின் ..உங்களுக்கும் என் நன்றிகள்.. அத்துடன் பிறந்த நாள் வாழ்த்து கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் 359383
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by ரூபன் Thu Sep 10, 2009 5:19 pm

அப்ப என்னை கண்ணுக்கு தெரியலியா கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் 56667 கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by VIJAY Thu Sep 10, 2009 5:20 pm

Ruban1 wrote:அப்ப என்னை கண்ணுக்கு தெரியலியா கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் 56667 கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Icon_lol

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by ரூபன் Thu Sep 10, 2009 5:23 pm

எல்லாம் கேட்டு வேண்டவேன்டி இருக்கு கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் Empty Re: கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum