ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு

3 posters

Go down

மகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Empty மகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு

Post by முரளிராஜா Wed May 25, 2011 6:08 pm

நாளைக்கு லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸுக்கு என்று கூறியவர்களின் எண்ணிக்கையில் 7 சதவீத சரிவு காணப்படுகிறது. அதேசமயம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகலாம் என்று கூறியோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஸ்டார் நீல்சன் கருத்துக் கணிப்பு இதைத் தெரிவிக்கிறது.

மிக மோசமான ஊழல் அரசு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் கெட்ட பெயர் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸுக்கு ஒரே மாதிரியாக செல்வாக்கு சரிந்திருப்பதாகவும் இந்த சர்வே கூறுகிறது. மேலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகளிலேயே மிகவும் மோசமான ஊழல் நிறைந்த அரசு இதுதான் என்றும் சர்வேயில் பங்கேற்ற பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

7 சதவீத செல்வாக்கு குறைவு

ஸ்டார் நியூஸ்-நீல்சன் இணைந்து நடத்திய இந்த சர்வே, 28 நகரங்களில் 9000 பேரிடம எடுக்கப்பட்டது. இதில் நாளை லோக்சபா தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸுக்கு என்று கூறியவர்கள் எண்ணிக்கை 30 சதவீதமாகும். கடந்த பொதுத் தேர்தலின்போது இருந்ததை விட இது 7 சதவீதம் குறைவாகும்.

அதேசமயம், பாஜகவின் செல்வாக்கு கூடவும் இல்லை, குறையவும் இல்லை. அதே 23 சதவீதமாகவே அது இருக்கிறது. அதாவது பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் இன்னும் பெரிய அளவில் திரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பிரதமர் பதவி-4வது இடத்தில் மோடி

பிரதமர் பதவிக்கு சிறந்தவர் யார் என்ற கேள்விக்கு மன்மோகன் சிங்குக்ககே மக்களிடையே ஆதரவு காணப்பட்டது. 21 சதவீதம் பேர் அவரது பெயரைச் சொல்லியுள்ளனர். ராகுல் காந்திக்கு 19 சதவீத ஆதரவும், சோனியாவுக்கு 14 சதவீத ஆதரவும் கிடைத்தது. நரேந்திர மோடிதான் சிறந்த பிரதமராக இருப்பார் என்ற கேள்விக்கு 12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்ற கேள்விக்கு நன்றாக உள்ளதாக 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் பேர் மோசம் என்று கூறியுள்ளனர்.

விலைவாசி உயர்வு குறித்து கேட்ட கேள்விக்கு 66 சதவீதம் பேர் மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஊழல் குறித்த கேள்விக்கு 33 சதவீதம் பேர் மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

கிராமங்களின் நிலை மோசம்

இந்தியாவில் கிராமங்களின் நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதாக 42 சதவீதம் பேரும், விவசாயிகள் நிலைமை மாறவில்லை என்று 43 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

தீவிரவாத மிரட்டல் அதிகரித்திருப்பதாக 44 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பாக செயல்படுவதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்வாக்கு சற்றம் குறையவில்லை. அது 47 சதவீதமாக உள்ளது. அவர் சிறப்பாக செயல்படுவதாக இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Empty Re: மகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு

Post by ரபீக் Wed May 25, 2011 6:22 pm

இன்னுமா இந்த சனங்கள் கருத்துக்கணிப்பை நம்புது ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Empty Re: மகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு

Post by உதயசுதா Wed May 25, 2011 6:24 pm

நம்ம தானை தலை வலிய கருத்து கணிப்பு கவிழ்த்தது இவங்களுக்கு தெரியாது போல


மகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Uமகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Dமகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Aமகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Yமகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Aமகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Sமகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Uமகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Dமகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Hமகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு Empty Re: மகா சரிவில் காங்கிரஸின் செல்வாக்கு-நரேந்திர மோடியின் செல்வாக்கு உயர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum