ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

+5
கலைவேந்தன்
ரபீக்
மஞ்சுபாஷிணி
தமிழ்ப்ரியன் விஜி
தாமு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Empty பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

Post by தாமு Wed May 25, 2011 4:48 pm

கொழும்பு, ஸ்ரீலங்கா: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு, ராஜிவ் காந்திமீது வெறுப்பு ஏற்பட்டதன் காரணத்தைத் தன்னால் ஊகிக்க முடிகிறது என்று கூறியிருக்கின்றார் செல்வராசா பத்மநாதன் (சுருக்கமாக, கே.பி.). ஆங்கில ஊடகம் THL-Mediagroveக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதைத் தெரிவித்திருக்கின்றார்.

கே.பி.யை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தற்போதைய தலைவர் என்று குறிப்பிட்டுள்ளது THL-Mediagrove.

பிரபாகரனின் பிராமண எதிர்ப்பு மனோபாவம்தான், ராஜிவ் காந்திமீது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார் அவர். திராவிடக் கழகத்தில் ஆரம்பித்து, தி.மு.க.வினரால் முன்னெடுக்கப்பட்ட பிராமண எதிர்ப்புக் கொள்கை, பிரபாகரனை நன்று கவர்ந்து, மனதில் படிந்திருந்தது என்றும் கூறியிருக்கிறார் பிரபாகரனின் முன்னாள் நெருங்கிய சகாவான கே.பி.

ராஜிவ் காந்தியைக் கொலைசெய்யத் திட்டமிட்டது விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவினர்தான் என்றும் கூறியுள்ள அவர், இந்த விஷயம் ஒன்றும் ரகசியமல்ல, அனைவருக்குத் தெரிந்த ஒன்றுதான் என்றும் கூறியிருக்கிறார்.

தமிழகத்தின தற்போதைய முதல்வர் ஜெயலலிதா பற்றிக் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், ஒருவேளை அவர் (ஜெயலலிதா) மீதும் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதாவும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.



விறுவிறுப்பு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Empty Re: பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed May 25, 2011 4:57 pm

ராஜிவ் மீது வெறுப்பும் இல்லை விருப்பும் இல்லை ..இது ஒரு கண்ணுக்கு கண் ..


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Empty Re: பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

Post by Guest Wed May 25, 2011 5:14 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:ராஜிவ் மீது வெறுப்பும் இல்லை விருப்பும் இல்லை ..இது ஒரு கண்ணுக்கு கண் ..

புரியவில்லை விஜி அண்ணே ,விளங்க தரிவீர்களா ?
avatar
Guest
Guest


Back to top Go down

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Empty Re: பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

Post by மஞ்சுபாஷிணி Wed May 25, 2011 5:25 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Empty Re: பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

Post by ரபீக் Wed May 25, 2011 5:27 pm

பிரபாகரனுக்கு ராஜீவின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணம்தான் இன்று இலங்கை தமிழர்களின் மீது காங்கிரஸுக்கு வெறுப்பு ஏற்படக்காரணம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Empty Re: பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

Post by கலைவேந்தன் Wed May 25, 2011 5:46 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Empty Re: பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

Post by உதயசுதா Wed May 25, 2011 5:49 pm

ரபீக் wrote:பிரபாகரனுக்கு ராஜீவின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணம்தான் இன்று இலங்கை தமிழர்களின் மீது காங்கிரஸுக்கு வெறுப்பு ஏற்படக்காரணம்
பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? 359383 பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? 359383 பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? 359383 பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? 359383 பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? 359383 பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? 359383 பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? 359383


பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Uபிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Dபிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Aபிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Yபிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Aபிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Sபிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Uபிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Dபிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Hபிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Empty Re: பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

Post by முரளிராஜா Wed May 25, 2011 5:57 pm

இந்திய அமைதிபடை இலங்கை தமிழர்களுக்கு செய்த சில அட்டுழியங்கள்தான்
பிரபாகரனுக்கு ராஜிவின் மீது வெறுப்பு வர காரணம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Empty Re: பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

Post by varsha Thu May 26, 2011 1:20 am

முரளிராஜா wrote:இந்திய அமைதிபடை இலங்கை தமிழர்களுக்கு செய்த சில அட்டுழியங்கள்தான்
பிரபாகரனுக்கு ராஜிவின் மீது வெறுப்பு வர காரணம்
பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? 224747944 பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? 678642 பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? 678642
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Empty Re: பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

Post by varsha Thu May 26, 2011 1:29 am

அன்னை இந்திரா இறந்த பொது நிறைய சீக்கியர்கள் தாகபட்டர்கள் . அப்போ து
ராஜீவ் சொன்னது ஆலமரம் விழும் போது கீழ உள்ள எல்லாம் சாக தான் வேண்டும்
என்று. ..அப்படி உயிரை மதிப்பவர் அவர். ..அப்படி தான் சோனியாவும்
....நினைகிறா போல ...
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் , தர்மம் மறுபடியும் வெல்லும் ...
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு? Empty Re: பிரபாகரனுக்கு ராஜிவ்மீது ஏன் வெறுப்பு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum