ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

+2
உதயசுதா
ரபீக்
6 posters

Go down

சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Empty சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

Post by ரபீக் Wed May 25, 2011 2:17 pm

சட்டசபை திமுக கட்சித் தலைவராக கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

திமுகக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை திமுக தலைவர், துணைத் தலைவர், கொறடா நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் இறுதியில், சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். கொறடாவாக சக்கரபாணி தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக துரைமு்ருகன் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் ஸ்டாலினே தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ஆகியோரை டெல்லி திகார் சிறையில் சென்று சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை சென்னை திரும்பினார்.

திங்கள்கிழமை காலை டெல்ல சென்ற அவருடன் திமுக முக்கிய நிர்வாகிகளும் அவருடன் சென்றனர். இந் நிலையில் நேற்று மாலை அவர் சென்னை திரும்பினார்.

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Empty Re: சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

Post by உதயசுதா Wed May 25, 2011 2:19 pm

ஸ்டாலின் தானே கருணாநிதி மகன்.அப்ப அவர்தானே சட்ட மன்ற தலைவரா வருவார்.இது சாதாரண ஆளுகளுக்கே தெரியும்.
இதுக்கு எம்.எல்.ஏ கூட்டம்,தேர்ந்தெடுப்புன்னு கதை உடராணுங்க பிக்காளி பசங்க'


சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Uசட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Dசட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Aசட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Yசட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Aசட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Sசட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Uசட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Dசட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Hசட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Empty Re: சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

Post by சிவா Wed May 25, 2011 2:26 pm

உதயசுதா wrote:ஸ்டாலின் தானே கருணாநிதி மகன்.அப்ப அவர்தானே சட்ட மன்ற தலைவரா வருவார்.இது சாதாரண ஆளுகளுக்கே தெரியும்.
இதுக்கு எம்.எல்.ஏ கூட்டம்,தேர்ந்தெடுப்புன்னு கதை உடராணுங்க பிக்காளி பசங்க'

அதானே! சிரி


சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Empty Re: சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

Post by பாலாஜி Wed May 25, 2011 2:28 pm

உதயசுதா wrote:ஸ்டாலின் தானே கருணாநிதி மகன்.அப்ப அவர்தானே சட்ட மன்ற தலைவரா வருவார்.இது சாதாரண ஆளுகளுக்கே தெரியும்.
இதுக்கு எம்.எல்.ஏ கூட்டம்,தேர்ந்தெடுப்புன்னு கதை உடராணுங்க பிக்காளி பசங்க'

தங்கச்சி , ஸ்டாலினை விட்டா தி.மு .க மக்களை கவரும் வகையில் தலைவர்கள் இல்லை. ஸ்டாலின் தேர்வு சரியானதுதான் ...( எரிமலையா(சுதா) சீண்டி பாக்குறீங்க , சுதா வருவதற்க்குள் .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Empty Re: சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

Post by மகா பிரபு Wed May 25, 2011 2:47 pm

தலைவர் வாழ்க.
தலைவர் வாழ்க.
தலைவர் வாழ்க.
தலைவர் வாழ்க.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Empty Re: சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

Post by கலைவேந்தன் Wed May 25, 2011 4:04 pm

என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Empty Re: சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

Post by ரபீக் Wed May 25, 2011 4:07 pm

இப்போதுள்ள அரசியல் வியாதிகளில் இவர் எவ்வளவோ தேவல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு Empty Re: சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum