ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

+4
உமா
dsudhanandan
சிவா
முரளிராஜா
8 posters

Go down

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Empty இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

Post by முரளிராஜா Wed May 25, 2011 12:35 pm

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது 25-amet-majesty-300

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல் அமீத் மெஜஸ்ட்டி வரும் ஜூன் மாதம் 9ந் தேதி தனது முதல் பயணத்தை சென்னையிலிருந்து தொடங்குகிறது.

ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்ட சொகுசு சுற்றுலா கப்பல்கள் மேலை நாடுகளில் வெகு பிரசித்தம். ஆனால், இதுபோன்ற சொகுசு கப்பல்கள் இந்தியாவில் இதுவரை இல்லை. அதேவேளை, வெளிநாடுகளிலிருந்து அவ்வப்போது ஒரு சில கப்பல்கள் மட்டும் இந்தியா வந்து செல்கின்றன.

மேலும், இந்தியர்கள் சுற்றுலா கப்பல்களில் செல்ல வேண்டும் என்றால் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றுதான் செல்ல முடிகிறது. இந்த குறையை போக்கும் வகையில், நாட்டின் முதல் சுற்றுலா சொகுசு கப்பலை சென்னையை சேர்ந்த அமீத் ஷிப்பிங் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.

கிரிஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ள இந்த கப்பல் வரும் ஜூன் 8ந் தேதி சென்னை துறைமுகத்திற்கு வருகிறது. அன்று மறுநாள் முதல் தனது சுற்றுலா சேவையை துவங்க உள்ளது.

அமீத் ஷிப்பிங் நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது:

"இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 80,000 பேர் சொகுசு கப்பலில் சுற்றுலா செல்கின்றனர். ஆனால், அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுதான் சொகுசு கப்பலில் செல்ல முடியும். இந்த குறையை போக்கும் வகையில், சொகுசு கப்பல் சேவையை துவங்க இருக்கிறோம்.

ரூ.100 கோடி மதிப்புடைய இந்த சுற்றுலா கப்பல் கிரிஸ் நாட்டிலிருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு 'அமீத் மெஜஸ்ட்டி' என்று பெயரிட்டுள்ளோம்.

சென்னையிலிருந்து மும்பை, கொச்சி, கோவா, அந்தமான், புக்கட், மாலத்தீவு, கொழும்பு ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சேவை துவங்கப்பட உள்ளது.

சென்னை துறைமுகத்தில் சுற்றுலா கப்பல் நிறுத்துவதற்கான டெர்மினல் வசதி ஏற்கனவே உள்ளது. தவிர, கோவா, மும்பை, கொச்சி ஆகிய துறைமுகங்களில் ரூ.480 கோடியில் இந்த கப்பலை நிறுத்துவதற்கான டெர்மினல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 1,000 பயணிகள் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த கப்பல் சுற்றுலா விரும்பிகளுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்," என்று கூறினார்.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Empty Re: இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

Post by சிவா Wed May 25, 2011 12:38 pm

டைட்டானிக் போல் சொகுசாக இருக்குமா? இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது 440806


இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Empty Re: இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

Post by dsudhanandan Wed May 25, 2011 12:45 pm

இந்த கப்பல் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிறது.

டைட்டானிக் போல்...????

நல்லா இருந்தா சரி... கட்டணம் எப்படி?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Empty Re: இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

Post by உமா Wed May 25, 2011 1:26 pm

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது 677196 இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது 677196 இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது 677196 இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது 677196 இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது 677196
பிரம்மாண்டம் ....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Empty Re: இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 25, 2011 1:52 pm

பயணம் இனிதே தொடங்கட்டும் வாழ்த்துக்கள் பாடகன்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Empty Re: இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

Post by மஞ்சுபாஷிணி Wed May 25, 2011 4:00 pm

எல்லா பயணிகளுக்கும் பாதுகாப்பான இனிமையான பயணம் அமைந்திட என் அன்பு வாழ்த்துக்கள்...

ஆனா நான் போகமாட்டேன்பா... அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Empty Re: இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

Post by ரபீக் Wed May 25, 2011 4:02 pm

சூப்பருங்க சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Empty Re: இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

Post by திவ்யா Wed May 25, 2011 4:03 pm

மிக்க மகிழ்ச்சி


இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Dove_branch
இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Dஇந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Iஇந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Vஇந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Yஇந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Aஇந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது Empty Re: இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல்:சென்னையிலிருந்து சேவையை தொடங்குகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum