ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!

+2
krishnaamma
ந.கார்த்தி
6 posters

Go down

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  Empty ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!

Post by ந.கார்த்தி Wed May 25, 2011 10:49 am

சென்னை: ரஜினியின் உடல் நிலை நன்கு முன்னேற் வருகிறது. அவருக்கான சிகிச்சை குறித்து இதுவரை வீடியோ கான்பரன்சிங் முறையில் அமெரிக்காவிலிருந்து ஆலோசனைகள் கூறி வந்த டாக்டர்கள் குழு, நேற்று சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கே வந்தது.

ரஜினியின் உடல்நிலை பற்றி நேரில் ஆய்வு செய்து, தேவைப்படும் சிகிச்சைகளைச் செய்ய இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தான் நலமாக உள்ளதை ரசிகர்களுக்குத் தெரிவிக்கவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோன்றி பேசும் வீடியோ, விரைவில் வெளிவர உள்ளது.

மூச்சுக்குழாய் தொற்று மற்றும் குடல் நோய் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரஜினி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் முழுமையாக பரிசோதனை செய்து, நுரையீரலில் இருந்த நீர்க்கோர்ப்பை அகற்றினார்கள். சிறுநீரகத்திலும் பாதிப்பு இருந்ததால், அவருக்கு `டயாலிசிஸ்' செய்யப்பட்டது.

இதற்காக, கடந்த 18-ந் தேதி நள்ளிரவில் தனி வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் ரஜினி பற்றி மோசமான வதந்திகளைப் பரப்பினர் விஷமிகள். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து ரஜினி ரசிகர்கள் போரூர் மருத்துவமனை எதிரில் திரண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள், கோவில்களில் விசேஷ பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பல ரசிகர்கள் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தார்கள். அக்கினி குண்டம் வளர்த்து தீ மிதித்தார்கள்.

கூட்டுப் பிரார்த்தனை

நேற்று சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலில், ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டி, அவருடைய ரசிகர்கள் விசேஷ பிரார்த்தனை நடத்தி, 500 பேர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி திரைப்பட இயக்குனர்கள் 500 பேர்களும், உதவி இயக்குனர்கள் 1000 பேரும் சென்னையில் நேற்று கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இந்த கூட்டு பிரார்த்தனைக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்கினார். இயக்குநர்கள் பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டும் வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அமெரிக்க டாக்டர்கள் வருகை

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவில் இருந்து 4 டாக்டர்கள் அடங்கிய குழு, நேற்று சென்னை வந்தார்கள். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் நேராக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார்கள். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய குறிப்புகளை பார்த்தார்கள்.

அமெரிக்க டாக்டர்கள் சென்னையில் 3 நாட்கள் தங்கியிருந்து, ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அதில் ஏற்படும் முன்னேற்றத்தை பார்த்த பிறகே அவர்கள் அமெரிக்கா திரும்ப இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்காக வெளிவருகிறது 'ரஜினி வீடியோ'!

இதற்கிடையில், ரஜினிகாந்த் பற்றி அடிக்கடி வதந்திகள் பரவுவதால், அதை தவிர்க்கவும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் ரஜினியே தோன்றிப் பேசும் வீடியோ படத்தை வெளியிட அவர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இன்னும் மூன்று நாட்களுக்குள் அந்த வீடியோ வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  Empty Re: ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!

Post by krishnaamma Wed May 25, 2011 1:00 pm

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572

எப்பபாரு முன்னேற்றம் , முன்னேற்ற்ம் என்கிறார்கள்... ஆனால் ...........ஹாஸ்பிடல் மற்றும் டாக்டர்கள் மாறிக்கொண்டே இருக்காங்க. இப்ப அமெரிக்கர்களும் வந்துத்ட்டாங்க.....something wrong? ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  Empty Re: ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!

Post by உமா Wed May 25, 2011 1:02 pm

krishnaamma wrote:ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572

எப்பபாரு முன்னேற்றம் , முன்னேற்ற்ம் என்கிறார்கள்... ஆனால் ...........ஹாஸ்பிடல் மற்றும் டாக்டர்கள் மாறிக்கொண்டே இருக்காங்க. இப்ப அமெரிக்கர்களும் வந்துத்ட்டாங்க.....something wrong? ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589

அதே சந்தேகம் தான் எனக்கும்...
அதிர்ச்சி அதிர்ச்சி ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  Empty Re: ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!

Post by மஞ்சுபாஷிணி Wed May 25, 2011 3:21 pm

பூரண குணமடைந்து ரசிகர்கள் முன் தோன்ற என் அன்பு பிரார்த்தனைகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  Empty Re: ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!

Post by சின்றெல்லா Wed May 25, 2011 3:40 pm

உமா wrote:
krishnaamma wrote:ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572

எப்பபாரு முன்னேற்றம் , முன்னேற்ற்ம் என்கிறார்கள்... ஆனால் ...........ஹாஸ்பிடல் மற்றும் டாக்டர்கள் மாறிக்கொண்டே இருக்காங்க. இப்ப அமெரிக்கர்களும் வந்துத்ட்டாங்க.....something wrong? ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589

அதே சந்தேகம் தான் எனக்கும்...
அதிர்ச்சி அதிர்ச்சி ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  440806

ஹும்ம்.. யோசிக்க வைக்கிறது.. சோகம்
எப்படியும் தலைவர் குணமடய இறைவனை பிராதிப்போம்... :வணக்கம்:
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  Empty Re: ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!

Post by Manik Wed May 25, 2011 3:42 pm

உமா wrote:
krishnaamma wrote:ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  838572

எப்பபாரு முன்னேற்றம் , முன்னேற்ற்ம் என்கிறார்கள்... ஆனால் ...........ஹாஸ்பிடல் மற்றும் டாக்டர்கள் மாறிக்கொண்டே இருக்காங்க. இப்ப அமெரிக்கர்களும் வந்துத்ட்டாங்க.....something wrong? ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589 ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  502589

அதே சந்தேகம் தான் எனக்கும்...
அதிர்ச்சி அதிர்ச்சி ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  440806

ஒரு சந்தேகமும் வேணாம் அவர் நல்லாதான் இருக்கார் ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!  Empty Re: ரஜினிக்கு சிறப்பு சிகிச்சை: அமெரிக்க மருத்துவர் குழு சென்னை வந்தது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum