ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு

4 posters

Go down

பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு Empty பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு

Post by கோவைசிவா Wed Sep 09, 2009 9:25 pm

பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு Tbltopnews1_51118105650சென்னை: இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க புறப்பட்டு சென்ற ஹர்பஜன்சிங் ‌பெங்களூரூ விமான நிலையத்தில் பத்திரிகை போட்டோகிராபரை முகத்தில் ஓங்கி அடித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணிவீரர்கள் சென்னையில் இருந்து இலங்கை புறப்பட்டு சென்றனர் . முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் போட்டியில் இலங்கை அணி முதல்வெற்றியை பெற்றுள்ளது. மொத்தம் 4 போட்டிகள் நடக்கிறது. ஜெட் ஏர்வேஸ் விமான பைலட்டுகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் இந்த விமானத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


இதனையடுத்து சென்னையில் பயிற்சி எடுத்துவந்த வீரர்கள் சச்சின், டிராவிட், தினேஷ் கார்த்திக், பிரவீன்குமார், யூசூப்பதான், அபிஷேக்நாயர் உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் இருந்து ஏர் இந்திய விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து பெங்களூரூ சென்று அங்கு பி.சி.சி.ஐ., கார்ப்ரேட் டிராபி போட்டியில் பங்கேற்ற தோனி, யுவராஜ்சிங், ஹர்பஜன், ஆர்.பி.சிங்.,ஏற்றிக்கொண்டு இலங்கை புறப்பட்டு செல்கிறது.


11 ம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. 12 ம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியாவும் , இலங்கையும் மோதுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 11 ஆண்டுகளுக்கு பின் ஒரு சாதனை நிகழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு : சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம் பெங்களூரூ சென்றது. இந்நேரத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் சூழ்ந்தனர். இதில் காமிரா ஹர்பஜன்சிங் மீது பட்டது. இதில் ஆத்திரமுற்ற அவர்காமிரா மேனை ஓங்கி முகத்தில் அறைந்தார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்: அடிக்கடி ஹர்பஜன்சிங் இது போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். சமீபத்தில் சண்டிகாரில் போக்குவரத்து விதியை மீறியதாக அவருக்கு அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு Empty Re: பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு

Post by thesa Thu Sep 10, 2009 12:04 am

சர்ச்சைகளின் மறுபெயர் ”ஹர்பஜன்சிங்”
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு Empty Re: பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு

Post by சிவா Thu Sep 10, 2009 12:11 am

பத்திரிக்கையாளர்களும் இவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமான இரு விடயம்! ஏற்கனவே டயானாவைக் கொன்ற பெருமை இத்துறையினரைச் சாரும்!


பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு Empty Re: பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு

Post by ரூபன் Thu Sep 10, 2009 2:12 am

உண்மைதான் பெரியப்பு இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் அராஜகம் நடத்துகிறார்கள் அவர்களை கண்டால் அரசியல்வாதியில் இருந்து நடிகர் வரை பயப்பட வெடி இருக்கு அண்மையில் சிமானின் பத்திரிக்கையாளர் மகாநாடு ஒன்றை பார்த்தேன் அப்பா என்ன கேள்விகள் சிமானுக்கும் கடும் கோவம் கோவமாகவே பதிலும் சொன்னார்.அதற்காக எல்லோரையும் சொல்லவில்லை நல்லவர்களும் இருக்கிறார்கள்தான்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு Empty Re: பத்திரிகை காமிரா மேனுக்கு அடி கொடுத்தார் ஹர்பஜன்: பெங்களூரூ விமான நிலையத்தில் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு:
» அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பு: ராணுவ வீரர் வைத்திருந்த ஏவுகணை இயக்கும் கருவி பறிமுதல்
» விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் - பரபரப்பு தகவல்கள்
» 143 பேர் தப்பியது எப்படி....? தரையிறங்கும் நிலையில் விமானத்தின் சக்கரங்கள் திடீர் என இயங்கவில்லை: சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு
» விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வசித்த ஆடவர்...விமான நிலையத்திலேயே மாண்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum