ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி!

4 posters

Go down

தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி! Empty தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி!

Post by தாமு Wed May 25, 2011 8:50 am

தந்தையின் கவக்குறைவால் பூட்டிய காருக்குள் சிக்கிக் கொண்ட மூன்று வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கம்போங் வெலுக்காரை சேர்ந்தவர் இசாக் சலே. இவர் காம்போங் மோரக் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் இல்லத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு சொந்தமான காரில் தன்னுடைய மூன்று வயது மகளை அழைத்து சென்றிருந்தார்.

துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இசாக் சாலே காரின் பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த தன்னுடைய மகளை விட்டு விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழிந்த பின்னர் குழந்தையின் நினைவு வரவே ஓடிச் சென்று காரை திறந்து பார்த்தார். இந்நிலையில் தந்தையை காணாத குழந்தை அழுதபடியே மூர்ச்சையாகி கிடந்தது.

குழந்தையின் நிலைமையை கண்ட தந்தை சாலே அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை காண்பித்தார். ஆனால் முன்னரே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அக்குழந்தை ஏற்கனவே நெஞ்சுவலியால் அவதியுற்று வந்தாகவும் கூறப்படுகிறது. பெற்றோர்களின் கவனக்குறை காரணமாக ஒன்றும் அறியா பிஞ்சுக் குழந்தைகள் மரணமடையும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிரித்துகொண்டே வருகிறது.


செம்பருத்தி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி! Empty Re: தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி!

Post by தாமு Wed May 25, 2011 8:57 am

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி! Empty Re: தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி!

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 25, 2011 9:01 am

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி! Empty Re: தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி!

Post by சின்றெல்லா Wed May 25, 2011 9:02 am

அழுகை சோகம்
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி! Empty Re: தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி!

Post by கே. பாலா Wed May 25, 2011 9:03 am

மனசு ரொம்ப வலிக்கிறது ! சோகம் சோகம் சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி! Empty Re: தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி!

Post by தாமு Wed May 25, 2011 9:09 am

எவ்வளவு பெரிய கவனக் குறைவு என்ன கொடுமை சார் இது

தந்தை கட்டாயம் தனிட்டிக்க படவேண்டும் மண்டையில் அடி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி! Empty Re: தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum