ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

+7
ஹாசிம்
அசுரன்
krishnaamma
மலிக்கா
ரபீக்
உமா
jeylakesengg
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Empty நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Post by jeylakesengg Tue May 24, 2011 12:55 pm

மும்பை: நான் ஒரு குடும்பப் பெண். நிர்வாணமாக நடிக்க மாட்டேன். அதைவிட சினிமாவை விட்டே விலகிவிடுவேன், என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

மதுர் பண்டார்கர் இயக்கும் ஹீரோயின் என்ற படத்தில் ஒரு காட்சியில் நடிகை ஐஸ்வர்யாராய் நிர்வாணமாக நடிக்க சம்மதித்திருப்பதாகவும் இதற்கு அவர் கணவரும் ஒப்புக் கொண்டதாகவும் மும்பை டி.வி.சேனல் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாளிதழ்கள் மற்றும் இணைய தளங்களிலும் இந்த செய்தி வெளியானது.

ஆனால் இந்த செய்திகளை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

அவர் கூறுகையில், "நான் நிர்வாணமாக நடிக்கப் போவதாக வெளியான செய்தி பார்த்து மனம் உடைந்து போனேன். நான் குடும்ப பெண். ஒருவரின் மனைவியாகவும், ஒரு குடும்பத்தின் மருமகளாகவும் இருக்கிறேன்.

என் மாமியார் வீட்டுக்கென கவுரவம் இருக்கிறது. என் மாமனார் அமிதாப்பச்சன் புகழ்பெற்ற நடிகர். அவர்களுக்குகெல்லாம் பங்கம் ஏற்படுத்தும்படி எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். மாமனார் குடும்பத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். எனக்குள்ள கலை ஆர்வத்தை புரிந்து கொண்டுதான் திருமணத்துக்கு பிறகும் என்னை நடிக்க அனுமதித்து உள்ளனர். இதுவே பெரிய விஷயம்.

இந்த நிலையில் நான் நிர்வாணமாக நடிக்கப் போகிறேன் என்று வெளியாகும் செய்திகள் அவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிர்வாணமாக நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சினிமாவை விட்டே நான் விலகி விடுவேன்," என்றார்.

ஐஸ்வர்யா இதைச் சொல்ல வேண்டியது மீடியாவிடம் அல்ல... தகவல் உபயம் தந்த இயக்குநர் மதுர் பண்டார்கரிடம்!

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் 1772578765 தட்ஸ் தமிழ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Empty Re: நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Post by உமா Tue May 24, 2011 12:57 pm

நான் ஒரு குடும்பப் பெண். நிர்வாணமாக நடிக்க மாட்டேன். அதைவிட சினிமாவை விட்டே விலகிவிடுவேன், என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் 2825183110



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Empty Re: நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Post by ரபீக் Tue May 24, 2011 12:58 pm

அப்படியா ? நீங்க சொன்னால் சரியாத்தான் இருக்கும் ஐஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Empty Re: நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Post by jeylakesengg Tue May 24, 2011 1:09 pm

அய்யோ போச்சா நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் 300136

இப்படி அய்யி போச்சே நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் 44296
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Empty Re: நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Post by மலிக்கா Tue May 24, 2011 1:15 pm

இதெல்லாம் கேட்கவேண்டியிருக்கு என்ன கொடுமையப்பா.


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Empty Re: நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Post by krishnaamma Tue May 24, 2011 1:21 pm

நாங்க ஐஸ் சொல்வதை நம்பிட்டோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Empty Re: நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Post by அசுரன் Tue May 24, 2011 2:46 pm

பாவம் கேமராமேன் - வடைபோச்சே அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Empty Re: நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Post by ஹாசிம் Tue May 24, 2011 2:56 pm

நல்ல பிள்ள சொன்னா நம்புங்கப்பா புன்னகை


நேசமுடன் ஹாசிம்
நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Empty Re: நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Post by அப்துல்லாஹ் Tue May 24, 2011 3:25 pm

அப்பாடா இப்ப தான் நிம்மதியாச்சு. இதையும் மறுத்து பண்டார்க்கார் ஏதாவது சொல்லுவரோ என்னவோ? எல்லாம் விதி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Aநான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Bநான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Dநான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Uநான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Lநான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Lநான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Aநான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Empty Re: நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Post by அருண் Tue May 24, 2011 3:27 pm

என்ன மோ சொல்றீங்க.. ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய் Empty Re: நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum