ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

3 posters

Go down

பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை  Empty பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

Post by உமா Tue May 24, 2011 12:47 pm

எங்கள் மண்ணில் அத்துமீறி விமானத்
தாக்குதல் நடத்தி வருவதை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது; தாக்குதல்
தொடர்ந்தால் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்று
அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அமெரிக்க உளவுப் பிரிவு (சிஐஏ) துணை இயக்குநர் மைக்கேல் மொரேலும்,
பாகிஸ்தான் உளவுப் பிரிவு (ஐஎஸ்ஐ) அதிகாரிகளும் இஸ்லாமாபாதில் சனிக்கிழமை
ஆலோசனை நடத்தினர். அப்போது பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியில் அமெரிக்கா
தொடர்ந்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி வருவதற்கு பாகிஸ்தான் உளவுப்
பிரிவுத் தலைவர் அகமது சுஜா பாஷா அதிருப்தி தெரிவித்தார்.


பழங்குடியினர் பகுதியில் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்த வேண்டாம் என்று
பல தடவை வேண்டுகோள் விடுத்துவிட்டோம். ஆனால் நீங்கள் எங்களது கோரிக்கைக்கு
செவி மடுக்க மறுக்கிறீர்கள். உங்களின் இந்த போக்கை நாங்கள் இனிமேலும்
பொறுத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
தாக்குதல் தொடர்ந்தால் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்று
அகமது சுஜா பாஷா அழுத்தமாக தங்களது நாட்டின் நிலைப்பாட்டை
தெளிவுபடுத்தியதாக பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.


பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடி மீது நேட்டோ
ஹெலிகாப்டர் சில தினங்களுக்கு முன்பு திடீர் தாக்குதல் நடத்தியது. இதில்
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்தும் மொரேலிடம் சுஜா பாஷா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது.


அமெரிக்கா தாக்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று சுஜா பாஷா கடுமையாக
எச்சரித்த போதும் அதற்கு மைக்கேல் மொரேல் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தான் மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க இரு நாடுகளும்
தொடர்ந்து இணைந்து செயல்படுவதன் அவசியத்தை மட்டுமே வலியுறுத்தினார் என்றும்
அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.


பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே
பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து நேட்டோ படை ஆளில்லா விமானத்
தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள்
சுட்டுக்கொல்லப்படுவதாகப் பாகிஸ்தான் கூறுவதோடு தாக்குதலை உடனே நிறுத்த
வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகிறது.
ஆனால் பாகிஸ்தானின் வேண்டுகோளை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது. இதனால் இரு
நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

http://www.seithy.com


Last edited by உமா on Tue May 24, 2011 12:48 pm; edited 1 time in total (Reason for editing : தளத்தின் முகவரியை இணைத்தேன்)



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை  Empty Re: பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

Post by ரபீக் Tue May 24, 2011 12:55 pm

இவிங்களுக்கு எப்பவுமே இப்படி காமெடி பன்றதே வேலையா போச்சு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை  Empty Re: பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

Post by Guest Tue May 24, 2011 1:00 pm

இல்லை ரபீக் ... அல் கொய்தா பெரிய நெட்வொர்க் அவளவு சாதாரமாக எண்ணி விட முடியாது...
avatar
Guest
Guest


Back to top Go down

பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை  Empty Re: பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

Post by ரபீக் Tue May 24, 2011 1:05 pm

மதன் wrote:இல்லை ரபீக் ... அல் கொய்தா பெரிய நெட்வொர்க் அவளவு சாதாரமாக எண்ணி விட முடியாது...

பின்லேடன் விஷயத்தில் பாகிஸ்தானுக்கும் ,அல் கொய்தாவிற்கும் இடையே அவ்வளவு சுமூகமான உறவு இல்லை என நினைக்கிறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை  Empty Re: பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

Post by krishnaamma Tue May 24, 2011 2:04 pm

என்ன ஆகப்போகிறதோ அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை  Empty Re: பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு
» அமெரிக்காவுக்கு பதிலடி: தயாராகிறது சீனா
» வரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி - இறுதிவரை போராடப்போவதாக அறிவிப்பு
» அமெரிக்காவுக்கு எதிரான கருத்து; பெண் மந்திரிக்கு பாகிஸ்தான் கண்டனம்
» அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum