ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

+2
சிவா
அசுரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Empty உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

Post by அசுரன் Mon May 23, 2011 9:55 pm

உடலில் குறிப்பாக அக்குள் பகுதியிலும் கழுத்து பகுதியிலும் தோன்றும் சிறு சிறு மருக்களை எப்படி நீக்குவது? அதனால் தொல்லைகள் இல்லையென்றாலும் ஒரு உருத்தல் இருந்துக்கொண்டே இருக்கிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Empty Re: உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

Post by சிவா Mon May 23, 2011 10:40 pm

மரு சிறியதாக இருந்தால் Salicylic acid மூலம் ஒரு வாரத்திற்குள் நீக்கிவிடலாம். ஆனால் தோலில் சிறு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அந்தப் பாதிப்பு சில நாட்களில் குணமாகிவிடும். மிகச் சரியாக மருவின் மீது மட்டுமே Salicylic acid -ஐ வைக்க வேண்டும்.

பெரிய மருவாக இருந்தால் அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். லேசர் சிகிச்சை சிறப்பானது, பாதுகாப்பானது.

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Duoderm-Solution-Salicylic-Acid-167mg-g-15g-1
இந்த மருந்தை மருவின் மீது தடவி வந்தால் போதும். மரு சில நாட்களில் காணாமல் போய்விடும்!


உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Empty Re: உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

Post by அசுரன் Mon May 23, 2011 10:45 pm

நன்றி சிவா அண்ணா! மரு ரொம்ப சின்னது. வேர்குரு என்று தான் நினைத்தேன். ஆனால் அது மரு. மிகச்சிறியது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Empty Re: உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

Post by மஞ்சுபாஷிணி Mon May 23, 2011 10:48 pm

சிவா wrote:மரு சிறியதாக இருந்தால் Salicylic acid மூலம் ஒரு வாரத்திற்குள் நீக்கிவிடலாம். ஆனால் தோலில் சிறு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அந்தப் பாதிப்பு சில நாட்களில் குணமாகிவிடும். மிகச் சரியாக மருவின் மீது மட்டுமே Salicylic acid -ஐ வைக்க வேண்டும்.

பெரிய மருவாக இருந்தால் அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். லேசர் சிகிச்சை சிறப்பானது, பாதுகாப்பானது.

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Duoderm-Solution-Salicylic-Acid-167mg-g-15g-1
இந்த மருந்தை மருவின் மீது தடவி வந்தால் போதும். மரு சில நாட்களில் காணாமல் போய்விடும்!

என் காலில் இருக்கும் மரு இந்த மருந்தில் போகாதா? அறுவை சிகிச்சை தான் செய்தாகனுமா? அழுகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Empty Re: உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

Post by சிவா Mon May 23, 2011 10:50 pm

முயற்சி செய்யுங்கள் அக்கா! இந்த மருந்தைப் பற்றி இங்கு பாருங்கள் அக்கா!

http://www.4nrx.co.uk/skin/duoderm-salicylic-acid.html


உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Empty Re: உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

Post by முரளிராஜா Mon May 23, 2011 10:50 pm

அசுரன் wrote:நன்றி சிவா அண்ணா! மரு ரொம்ப சின்னது. வேர்குரு என்று தான் நினைத்தேன். ஆனால் அது மரு. மிகச்சிறியது
சிவா சொன்னது போல் செய்துவிட்டு மரு மட்டும் காணாமல் போனால் எனக்கு சொல்லுங்கள்
அப்புறம் நானும் முயற்சிக்கிறேன் அசுரன்
சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Empty Re: உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

Post by சிவா Mon May 23, 2011 10:52 pm

அசுரன் wrote:நன்றி சிவா அண்ணா! மரு ரொம்ப சின்னது. வேர்குரு என்று தான் நினைத்தேன். ஆனால் அது மரு. மிகச்சிறியது

இந்த மருந்து உங்களுக்குப் பயன்படும் அசுரன்! பயன்படுத்தி மருவை நீக்கிவிடுங்கள்!


உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Empty Re: உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

Post by மஞ்சுபாஷிணி Mon May 23, 2011 10:54 pm

சிவா wrote:முயற்சி செய்யுங்கள் அக்கா! இந்த மருந்தைப் பற்றி இங்கு பாருங்கள் அக்கா!

http://www.4nrx.co.uk/skin/duoderm-salicylic-acid.html

பயம்மாக இருக்கிறது சிவா... ஏன்னா கணுக்கால் எலும்பில் இருக்கு மரு... ஆனாலும் முயற்சிக்கிறேன். இந்த மருந்து குவைத்தில் கிடைக்குமா தெரியவில்லை.. ஆனா பயம்மா இருக்கு.....வலிக்குமா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Empty Re: உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

Post by அசுரன் Mon May 23, 2011 10:55 pm

சிவா wrote:
அசுரன் wrote:நன்றி சிவா அண்ணா! மரு ரொம்ப சின்னது. வேர்குரு என்று தான் நினைத்தேன். ஆனால் அது மரு. மிகச்சிறியது

இந்த மருந்து உங்களுக்குப் பயன்படும் அசுரன்! பயன்படுத்தி மருவை நீக்கிவிடுங்கள்!
குறித்துக்கொண்டேன் அண்ணா! இரண்டு மருக்கள் அக்குள் பகுதியில் உள்ளது. அது எனக்கு பிடிக்கவில்லை சோகம் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Empty Re: உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

Post by அசுரன் Mon May 23, 2011 10:56 pm

மரு ஏன் உடலில் ஏற்படுகிறது?? எப்படி உருவாகிறது? விளக்க முடியுமா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி? Empty Re: உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum