ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_c10ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_m10ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_c10 
VENKUSADAS
ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_c10ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_m10ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_c10ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_m10ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_c10 
VENKUSADAS
ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_c10ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_m10ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

+11
ஷர்மிஅஷாம்
Aathira
மஞ்சுபாஷிணி
murugesan
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
அருண்
ந.கார்த்தி
தாமு
Manik
kitcha
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by kitcha Mon May 23, 2011 3:27 pm

தேர்தல் முடிவு தெரிவதற்கு முன், ஒரு கருத்துக் கணிப்பை நம்பி ராணாவாவது காணாவாவது என வாய்க்கு வந்தபடி உளறிய வடிவேலுவுக்கு, அந்த ஒரு வார்த்தை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அடுத்த நிமிடமே புரிந்துவிட்டது.
அடடா ஒரு ‘ஃப்ளோல’ சொல்லி மாட்டிக்கிட்டேனே என தவித்தவர், எப்படியாவது சூப்பர் ஸ்டாரைச் சந்தித்து தனது நிலைமையை விளக்கிச் சொல்லி மன்னிப்பும் கேட்டுவிடத் துடித்தார்.
ஆனால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது, ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதால். அவர் இரண்டாம் முறை இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே நேரில் பார்க்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிய ரஜினியைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் ராமச்சந்திராவில் ரஜினி சிகிச்சைக்குச் சேர்ந்துவிட, இந்த முறை எப்படியாவது அவரை சந்தித்து விட வேண்டும் என்ற முடிவில் சமீபத்தில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்துள்ளார் வடிவேலு. நல்லவேளை அங்கு பெரிய அளவு ரசிகர் கூட்டமில்லை.
நேராக உள்ளே போனவர், ரஜினியைப் பார்க்க அனுமதி கேட்க, நிர்வாகம் மறுத்துவிட்டது. நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவுக்குப் பிறகு, ரஜினியைப் பார்க்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. பல விஐபிக்கள் வாசலோடு நிறுத்தப்பட்டனர். லதா ரஜினியிடம் விசாரித்துவிட்டுச் சென்றனர். ஆனால் வடிவேலுவுக்கோ லதாவை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. போன வேகத்தில் தலையைத் தொங்கப்போட்டபடி திரும்பினாராம் வடிவேலு.
சாதாரண காமெடியனாக இருந்த வடிவேலுவுக்கு பெரிய அந்தஸ்தைக் கொடுத்தது ரஜினியின் முத்துதான். அவரை சிகரத்துக்கே கொண்டுபோனது ரஜினியின் சந்திரமுகி என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாங்கள் எல்லோரும் ரஜினி ரசிகர்களே!’

மிழ் சினிமா என்றில்லை, அத்தனை மொழியிலும் சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் உள்ளனர். நாங்கள் எல்லோரும் அவர் ரசிகர்களே. பிறகுதான் நடிகன் என்பதெல்லாம். அவர் நலம் பெற்று வரவேண்டும். இதுதான் எங்கள் ஒரே ஆசை. அதற்காகவே இந்தப் பிரார்த்தனை!”

-ராகவா லாரன்ஸ் நடத்திய கூட்டுப் பிரார்த்தனையின்போது நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சொன்னது இது.

-என்வழி
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by Manik Mon May 23, 2011 3:29 pm

சூப்பர் வடிவேலுக்கு இது சரியான பதிலடி ஓவரா பேசுனா இப்படித்தான் ஓரமா உக்கார வச்சுருவாங்க......

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by தாமு Mon May 23, 2011 3:31 pm

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by ந.கார்த்தி Mon May 23, 2011 6:35 pm

Manik wrote:சூப்பர் வடிவேலுக்கு இது சரியான பதிலடி ஓவரா பேசுனா இப்படித்தான் ஓரமா உக்கார வச்சுருவாங்க......

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! 677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by அருண் Mon May 23, 2011 7:20 pm

பேசுன பேச்சுக்கு அனுபவச்சி தான் ஆகணும்! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 23, 2011 7:37 pm

தேர்தலில் பிரச்சார பீரங்கி தற்போது பிரச்சனை பீரங்கி எல்லாம் வாயால் வந்த வினை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by அசுரன் Mon May 23, 2011 7:40 pm

பாவம் வடிவேலு! இனி பேசும்போது யாரையும் புண்படுத்தா வண்ணம் பேசப்பழக வேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by murugesan Mon May 23, 2011 7:43 pm

ஐய்யையோ வடை போச்சே!
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by மஞ்சுபாஷிணி Mon May 23, 2011 11:35 pm

எல்லோரும் இப்படி செய்வது சரியா?
தப்பு செய்தவரை மன்னிப்பால் தண்டிப்பதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது.....
ரஜினிக்கே இது தெரிய வந்தாலும் கண்டிப்பா வடிவேலுவை பார்க்க அனுமதித்திருப்பார்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by Aathira Mon May 23, 2011 11:56 pm

மஞ்சுபாஷிணி wrote:எல்லோரும் இப்படி செய்வது சரியா?
தப்பு செய்தவரை மன்னிப்பால் தண்டிப்பதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது.....
ரஜினிக்கே இது தெரிய வந்தாலும் கண்டிப்பா வடிவேலுவை பார்க்க அனுமதித்திருப்பார்....

ஆம் மஞ்சு.தாங்கள் சொல்வது மிகச்சரி. நிஜ வாழ்வில் ரஜினி நடிகர் இல்லை. நல்ல மனிதர்.
இதே போல முந்தைய தேர்தலில் ஆச்சி பேசியதும் மீண்டும் ரஜினி அவருக்கு வாய்ப்பு கொடுத்ததையும் இங்கு நினைவு படுத்துகிறேன் மஞ்சு..


ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Aரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Aரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Tரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Hரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Iரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Rரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Aரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum