Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
+7
ந.கார்த்தி
Manik
உதயசுதா
அப்துல்லாஹ்
உமா
தாமு
சிவா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
திருச்சி அருகே பெண் கற்பழித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உல்லாசத்துக்கு அழைத்து வந்து கொன்ற 3 பேரை போலீஸ் தேடுகிறது
பெண் வெட்டிக்கொலை
திருச்சி, சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் கோட்டை மேடு பஸ் நிறுத்தத்தின் மேல் புறத்தில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிவப்பு நிறம் கொண்ட அந்த பெண் இடுப்புக்கு கீழே நிர்வாணமாக கிடந்தார்.
மேல் சட்டை மட்டும் அணிந்திருந்தார். அவர் தாலி செயின், தோடு அணிந்திருந்தார். அவரது கழுத்தை சுற்றி நைலான் கயிறு கிடந்தது. தலை, முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்து முகம் சிதைக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் விரைந்தது
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த இடத்தில் கொலையான பெண்ணின் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், உள்ளாடையும் கிடந்தன. சில அடி தூரத்தில் போர்வை, இரண்டு தலையணைகள், உதிரி மல்லிகை பூ பாக்கெட், மிளகாய் தூள் பாக்கெட் ஆகியவை கிடந்தன. மற்றொரு பக்கத்தில் 3 மது பாட்டில்கள், சாப்பிட்ட கழிவுகள் கிடந்தன. அங்கு கிடந்த ஒரு பொட்டலத்தில் திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் முகவரி இருந்தது.
கற்பழித்து
கொலையாளிகள் நேற்று முன்தினம் இரவு அந்த ஓட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து அமர்ந்து மது குடித்து விட்டு, டிபனும் சாப்பிட்டு விட்டு அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் 3 மது பாட்டில்கள் கிடந்ததால் இந்த கொலையில் 3 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். 3 பேரும் அந்த பெண்ணை அரிவளால் வெட்டியும், நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்து இருக்கிறார்கள்.
அதிகாரிகள் விசாரணை
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையான பெண் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கொலையுண்ட பெண் ஆந்திரா பெண்கள் அணியும் தாலியும், மெட்டியும் அணிந்து இருக்கிறார். எனவே அந்த பெண் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது.
தினதந்தி

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
வேதனை தரும் நிகழ்வு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
வேதனையான விஷயம்.என்னிக்குதான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
வருத்தமான செய்தி தான் ![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
வருத்தமான செய்தி தான்...
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கழுவேற்ற வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை
இது போன்ற குற்றங்களுக்கான தண்டனை இந்தியாவில் மிகக்குறைவு என்பதால் தான் இப்படியெல்லாம் நடைபெறுகிறது ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
» தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை
» பெண் போலீஸ் கற்பழித்து கொலை
» தேனிலவில் இந்திய பெண் கற்பழித்து கொலை
» ராஜஸ்தானில் பெண் போலீஸ் கற்பழித்து கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|