ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள்

4 posters

Go down

பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் Empty பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள்

Post by krishnaamma Sun May 22, 2011 10:06 pm

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சரவணன், பாரதி. இவர்கள், 1999ல், திருவாலங்காடு ஒன்றியம் காவேரி ராஜபுரம் ஊராட்சியில், 150 ஏக்கர் நிலம் வாங்கி, மா, பலா, சப்போட்டா, நெல்லிக்காய், கொய்யா போன்ற பழவகை செடிகளை நட்டனர்.
அன்று முதல், மேற்கண்ட செடிகளுக்கு இயற்கை உரம் மற்றும் சொட்டு நீர் பாசனம் செய்து பராமரித்து வருகின்றனர். குறிப்பாக மாஞ்செடிகளுக்கு கொம்பு சாண உரம் 500, கொம்பு சிலிக்கான் 500, சாணா மூலிகை போன்ற இயற்கை உரங்களை வைத்து வளர்க்கின்றனர். செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். இதனால், மாம்பழ விளைச்சல் அமோகமாக உள்ளது.
நீலிசா, ஜவ்வாரி, பெங்களூரு, செந்தூரா, அல்போன்சா, காளப்பாடி, ருமானியா, இமயாத், பங்கனப்பள்ளி, கர்தாமர், பெத்தரகம், மல்கோவா, சர்க்கரைகுட்டி போன்ற மாம்பழங்களை, இயற்கை உரத்தின் மூலம் விளைவித்துள்ளனர். இவ்வகை மாம்பழங்களுக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி உள்ளது. இப்பழங்களை வாங்குவதற்கு தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவில் மக்கள் தோட்டத்திற்கு நேரடியாக வந்து குவிகின்றனர்.
பலா, சப்போட்டா, நெல்லிக்காய், கொய்யா போன்ற பழவகைகளும் இயற்கை உரம் மூலமே விளைவிக்கப்படுகின்றன. அதே போல், இந்த சகோதரர்கள் நிலத்தில், ஆடு, மாடு, கோழி, குதிரை, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். இயற்கை முறையில் தேனீக்கள் வளர்த்து, தேன் தயாரித்தும் விற்பனை செய்கின்றனர்.
தோட்டத்தை முழுவதும் கண்காணிக்க, ஆங்காங்கே வெப் கேமரா வைத்துள்ளனர். இயற்கை உரத்தின் மூலம், 12 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த அபூர்வ சகோதரர்களுக்கு கடந்த ஆண்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், இயற்கை விவசாயத்தில் தமிழகத்தில் முதலிடம் பெற்றதற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.
***


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் Empty Re: பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள்

Post by krishnaamma Sun May 22, 2011 10:07 pm

பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் 224747944 சகோதரர்கள் புன்னகை பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் 677196 பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் 677196 பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் 677196 பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் 677196 பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் 677196


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் Empty Re: பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள்

Post by மஞ்சுபாஷிணி Sun May 22, 2011 10:17 pm

அன்பு வாழ்த்துக்கள்.... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் Empty Re: பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 10:19 pm

இயற்கை விவசாயத்தில் விண்ணை தொட்ட சகோதரர்களுக்கு
வாழ்த்துக்கள்...மகிழ்ச்சி
அவர்களை முன் உதாரணமாக வைத்து இன்னும் பல விவசாயிகள் உருவாக வேண்டும்...அன்பு மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் Empty Re: பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள்

Post by நண்பன் கார்த்திக் Sun May 22, 2011 10:32 pm

அனைத்து விவசாயிகளும் இதை முயற்சித்து பயனுற வேண்டும்... சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்...பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் 677196
நண்பன் கார்த்திக்
நண்பன் கார்த்திக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 07/03/2011

Back to top Go down

பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் Empty Re: பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum