ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நனையாத நெருப்பு மட்டும்...

+6
உதயசுதா
balakarthik
Manik
மஞ்சுபாஷிணி
அருள்மொழியான்
இரா.எட்வின்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நனையாத நெருப்பு மட்டும்... Empty நனையாத நெருப்பு மட்டும்...

Post by இரா.எட்வின் Sun May 22, 2011 3:54 pm

அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நனையாத நெருப்பு மட்டும்... 38691590

இரா.எட்வின்

நனையாத நெருப்பு மட்டும்... 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நனையாத நெருப்பு மட்டும்... Empty Re: நனையாத நெருப்பு மட்டும்...

Post by அருள்மொழியான் Sun May 22, 2011 4:19 pm

இரா.எட்வின் wrote:அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

நனையாத நெருப்பு மட்டும்... Empty Re: நனையாத நெருப்பு மட்டும்...

Post by மஞ்சுபாஷிணி Sun May 22, 2011 4:26 pm

எளிய நடையில் ஒரு ஏழைத்தாயின் வயிற்றுப்பசியும் நெருப்பை கொண்டு வரனுமே அணைச்சிராம என்ற மனக்கலக்கமும் மிக அழகிய வரிகளில் எளிதாய் உணர்த்திய கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் எட்வின்..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நனையாத நெருப்பு மட்டும்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நனையாத நெருப்பு மட்டும்... Empty Re: நனையாத நெருப்பு மட்டும்...

Post by Manik Sun May 22, 2011 4:30 pm

கிராமத்து பாசையில் அழகிய கவிதை சூப்பரா இருக்கு அண்ணா நனையாத நெருப்பு மட்டும்... 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நனையாத நெருப்பு மட்டும்... Empty Re: நனையாத நெருப்பு மட்டும்...

Post by balakarthik Sun May 22, 2011 4:31 pm

பேச்சு தமிழில் ஒரு நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் நனையாத நெருப்பு மட்டும்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நனையாத நெருப்பு மட்டும்... Empty Re: நனையாத நெருப்பு மட்டும்...

Post by உதயசுதா Sun May 22, 2011 4:32 pm

வறுமையின் நிலையை ரொம்ப அழகா கிராமத்து நடையில சொல்லி இருக்கீங்க எட்வின்.என் பாராட்டுகள்


நனையாத நெருப்பு மட்டும்... Uநனையாத நெருப்பு மட்டும்... Dநனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... Yநனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... Sநனையாத நெருப்பு மட்டும்... Uநனையாத நெருப்பு மட்டும்... Dநனையாத நெருப்பு மட்டும்... Hநனையாத நெருப்பு மட்டும்... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நனையாத நெருப்பு மட்டும்... Empty Re: நனையாத நெருப்பு மட்டும்...

Post by இரா.எட்வின் Sun May 22, 2011 4:47 pm

அருள்மொழியான் wrote:
இரா.எட்வின் wrote:அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழர்


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நனையாத நெருப்பு மட்டும்... 38691590

இரா.எட்வின்

நனையாத நெருப்பு மட்டும்... 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நனையாத நெருப்பு மட்டும்... Empty Re: நனையாத நெருப்பு மட்டும்...

Post by இரா.எட்வின் Sun May 22, 2011 5:00 pm

மஞ்சுபாஷிணி wrote:எளிய நடையில் ஒரு ஏழைத்தாயின் வயிற்றுப்பசியும் நெருப்பை கொண்டு வரனுமே அணைச்சிராம என்ற மனக்கலக்கமும் மிக அழகிய வரிகளில் எளிதாய் உணர்த்திய கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் எட்வின்..

நன்றி சுபா. நா அதிக நேரம் எடுத்து செய்த கவிதைகளுள் இதுவும் ஒன்று. யுகமாயினியில் வந்த போது கொஞ்ச்ஸ என்னை கொண்டு போய் சேர்த்தது.

மிக்க நன்றி.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நனையாத நெருப்பு மட்டும்... 38691590

இரா.எட்வின்

நனையாத நெருப்பு மட்டும்... 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நனையாத நெருப்பு மட்டும்... Empty Re: நனையாத நெருப்பு மட்டும்...

Post by மகா பிரபு Sun May 22, 2011 6:47 pm

கவிதை நல்லா இருக்கு அண்ணே!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நனையாத நெருப்பு மட்டும்... Empty Re: நனையாத நெருப்பு மட்டும்...

Post by அப்துல்லாஹ் Sun May 22, 2011 6:55 pm

இரா.எட்வின் wrote:அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப
நெருப்ப என்று சொல்லி முடித்து ஏழைகளின் வயற்றில் கனந்து எரியும் தணலை தன்மையாகச் சுட்டிய எட்வின் உங்கள் கவிதை அக்கினிச்சுவாலை. உங்கள் எழுதுகோலை வாளாய் சுழற்றுங்கள் சுழற்றுங்க.வளரட்டும் உங்கள் பதிவு.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... Bநனையாத நெருப்பு மட்டும்... Dநனையாத நெருப்பு மட்டும்... Uநனையாத நெருப்பு மட்டும்... Lநனையாத நெருப்பு மட்டும்... Lநனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நனையாத நெருப்பு மட்டும்... Empty Re: நனையாத நெருப்பு மட்டும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum