ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

+6
உதயசுதா
மகா பிரபு
முரளிராஜா
positivekarthick
கலைவேந்தன்
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Empty வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

Post by சிவா Sun May 22, 2011 7:31 am

சென்னை: "என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்,' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது: தனியார் தொலைக்காட்சி குழுமத்தில் இருந்து பங்கு பிரிக்கப்பட்டபோது, எனக்கு தரப்பட்ட 100 கோடி ரூபாயில் 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்தினேன். எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது, கனிமொழிக்கு கிடைத்த இரண்டு கோடி ரூபாயை, பங்குத் தொகையாக செலுத்தி, கலைஞர் டி.வி.,யில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி, நான்தான் வலியுறுத்தினேன். கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என ஒப்புக்கொண்ட குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நஷ்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பொறுப்பேற்பது பொதுவான விஷயம். ஆனால், அந்த நிறுவனத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும், அவர்கள் பொறுப்பாவதில்லை.

டில்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில், கனிமொழிக்காக வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு, செலவு - கொடுக்கல், வாங்கல் இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என, தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இருந்தும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமினில் விட மறுத்து, சிறைக்கு அனுப்பியுள்ளனர். என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். ஆயினும், நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக்கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி, புல் முளைத்த இடமாகிட வேண்டும் என்றும்; அதுவும் தர்ப்பைப்புல் முளைத்த இடமாக மாற வேண்டுமென, குமரி முனையிலிருந்து இமயம் கொடுமுடி வரையிலும் உள்ளவர்கள் தவம் கிடக்கின்றனர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தினமலர்


வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Empty Re: வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

Post by கலைவேந்தன் Sun May 22, 2011 8:44 am

இது அநியாயமான குற்றச்சாட்டு. செய்த வினைகளின் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி. ராசாவை மந்திரியாக்க அரும்பாடு பட்ட கனிமொழியின் சாதனைகளை குறிப்பிட ஏன் மறந்தாரோ கலைஞர்..?

சிபிஐக்கும் தமிழக அரசுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது..? பழிவாங்கத்துடிப்பது நீதிமன்றமா..??

இயலாமையின் புலம்பலாக எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

செய்திப்பகிர்வுக்கு நன்றி சிவா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Empty Re: வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

Post by positivekarthick Sun May 22, 2011 8:47 am

அப்பா சாமி இப்பவே கண்ண கட்டுத !!!!!! யாராவது சோடா கீடா இருந்தா கொடுங்க. அநியாயம்


வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Pவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Oவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Sவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Iவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Tவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Iவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Vவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Eவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Emptyவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Kவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Aவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Rவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Tவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Hவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Iவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Cவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Empty Re: வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

Post by கலைவேந்தன் Sun May 22, 2011 8:50 am

இது நல்லா இருக்கே...?

ஆற்றாமையில் கலங்குவது கலைஞர்.. அதை தேடிப்பிடித்துப் பதிந்தது நம்ம தல..இதுல ஜோடா உங்களுக்கா...? அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Empty Re: வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

Post by முரளிராஜா Sun May 22, 2011 9:08 am

நகைச்சுவை பதிவை தந்த சிவாவுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Empty Re: வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

Post by மகா பிரபு Sun May 22, 2011 9:10 am

வினை விதைத்தவன் வினையறுப்பான். தினையை அறுக்க நினைத்தாலும் களியைத்தான் அறுக்க (திங்க) முடியும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Empty Re: வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

Post by கலைவேந்தன் Sun May 22, 2011 9:15 am

முரளிராஜா wrote:நகைச்சுவை பதிவை தந்த சிவாவுக்கு நன்றி

இது கொஞ்சம் ஓவருங்கோ... புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Empty Re: வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

Post by உதயசுதா Sun May 22, 2011 10:24 am

நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்கன்னு நாங்க ஏற்கனவே நினைச்சதுதான்.இன்னும் இந்த 5 வருஷத்துல இவரோட எத்தனை புலம்பலை கேக்க வேண்டி இருக்குமோ


வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Uவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Dவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Aவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Yவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Aவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Sவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Uவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Dவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Hவஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Empty Re: வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

Post by ரபீக் Sun May 22, 2011 10:33 am

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் தலிவரே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Empty Re: வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

Post by மஞ்சுபாஷிணி Sun May 22, 2011 1:12 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி Empty Re: வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலம் நிறைவேறியுள்ளது: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» நரகாசுரனை தீர்த்துக் கட்டிய தாய்!
» மதுரையில் மருமகனை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டினார் மாமனார்
» மகளுடன் கொஞ்சி பேசியதால், டிரைவரை தீர்த்துக் கட்டிய பெண் சிக்கினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum